Source: Daily Mirror In this day and age, women are seen representing different fields such as politics, business, arts, education and law. Unlike earlier days, we witness the efforts taken and contribution made by women towards the sustainability of their country’s economy. But, it is unfortunate to perceive that the concept in Asia is fairly unwilling to recognize women as ...
Sri Lanka has never had more than 6% of representation of women in Parliament. Currently we have 13 female members out of the 225 members in the parliament. These statistics are the lowest in South Asia.However, Sri Lanka became the first country in South Asia to give women the right to vote in 1931. In 1960 Sri Lanka was the ...
பாராளுமன்றத்தில் 6 % இற்கு மேற்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை இலங்கை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை. தற்போதுள்ள மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருள் 13 உறுப்பினர்களே பெண்களாவர். இந்தப் புள்ளிவிபரமானது தென்னாசியாவிலேயே மிகவும் குறைவானதாகும். பெண்களுக்கான வாக்குரிமையை 1931ஆம் ஆண்டு வழங்கியதன் மூலம் தெற்காசியாவிலேயே பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஒரு நாட்டின் அரச தலைவராக பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், உலகிலேயே பெண்ணொருவரை அரச தலைவர
பொதுப் போக்குவரத்தில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவானது இலங்கையில் மிகப் பரவலான பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் 94% ஆனோர் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தனியாகப் பிரயாணம் செய்தல், பிரயாணத்தின்போது தூங்குதல், அதிக சனநெரிசல் கொண்ட வாகனங்களில் பயணித்தல் மற்றும் பாலியல் சில்மிஷங்களை முன்வந்து எதிர்க்காமை போன்றன பொதுப் போக்குவரத்தில் பாலியல் அடிப்படையிலான வன்முறைகள் இடம்பெறுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சில முக்கிய காரணிகளாகும். எமது 16 நாட்கள் செயற்பாட்டுப் பிர
Sexual harassment in public transport has become a widespread problem in Sri Lanka. It has been found that 94% of women are subjected to sexual harassment in buses and trains. Travelling alone, falling asleep, crowding and not protesting against sexual advances are known to be some of the contributory factors leading to GBV in public. Our next illustration by Sybil ...
(Based on a True Story) Colombo, 1973 Sunday morning. And Radio Ceylon plays her favourite; ‘Someday my Prince will Come’ from the 1937 Disney classic, Snow White. She rises to sit by her windowsill and dreams of that someday when he would come for her. 1976 Today was that someday; her Prince Charming had come to sweep her off her ...
(உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது) கொழும்பு 1973 ஞாயிறு காலை. இலங்கை வானொலியானது அவளுக்குப் பிடித்தமான “சில நாளில் எனது இளவரசன் வருவான்” என்பதனை ஒலிபரப்புகின்றது. அது 1937ஆம் ஆண்டு டிஸ்னி கிளசிக் (Disney classic) இன் வெண்பனியில் இருந்து எடுக்கப்பட்டது. அவளுடைய ஜன்னலுக்கு அருகில் அமர்வதற்கென எழும்புகின்றாள். அத்துடன் தனக்காக அவன் எப்போது வருவான் என்று, அந்த நாள் குறித்துக் கனவு காண்கின்றாள். 1976 இன்றுதான் அந்த நாள். அவளுடைய வசீகரமான இளவரசன் அவளைத் தன்வசப்படுத்துவதற்கு வந்துவிட்டான். க
Article by Lasya Perera, Social activist & Student Social Worker To raise awareness on Violence against Women, Sri Lanka and the rest of the world joined in to commemorate the International Day to Eliminate Violence against Women which is on the 25th of November 2015. Parallel to this, the Gender Based Violence Forum launched the 16 days campaign against Gender ...
லாஸ்யா பெரேரா, சமூக செயற்பாட்டாளர் நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படுகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கு, இந்த நாட்டைப் போலவே உலகிலுள்ள பல நாடுகளும் முன் நிற்கின்றமை பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்தைத் திடமாக முன்நிறுத்தியாகும். இந்த தினத்திற்கு சமமாக பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (GBV Forum) மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்களைக் கொண்ட செயற்பாடுகளின் ஆரம்
By Tehani Ariyaratne, South Asia Women’s Fund The original article can be read here It is no secret that the Sri Lankan economy is being carried on the backs of women, not just those who engage in low paid, insecure, informal sector work, but those who create the enabling environment for others to work – the mothers, grandmothers, sisters, unmarried ...
டெஹானி ஆரியரட்ன, தெற்காசிய மகளிர் நிதியம் இலங்கையின் பொருளாதாரமானது பெண்களின் முதுகுகளினாலேயே சுமந்து செல்லப்படுகின்றது என்பது இரகசியமான ஒன்றல்ல. அவர்கள் குறைந்த ஊதியம் பெறுகின்ற, பாதுகாப்பற்ற, முறைசாரா தொழிற்துறைகளில் பணியாற்றி வருபவர்களாக மட்டுமன்றி, ஏனையவர்களும் தொழில் புரிவதற்குச் சாதகமான சூழலொன்றைத் தோற்றுவிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அதாவது, சமையல் செய்தல், சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடல், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற இன்னோரன்ன பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தாய்மார்கள், பா
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கும் 16 நாட்களைக் கொண்ட செயற்பாட்டை இன்று நாம் தொடங்குகின்றமையால், பெண்களைப் பீடித்து வருத்துகின்ற மிகப்பொதுவான வன்முறை வடிவங்களுள் ஒன்றாக வீட்டு வன்முறையை நாம் பார்க்கின்றோம். சிபில் வெத்தசிங்க மூலமான எடுத்துக்காட்டுக்கள். ...
Today is International Day for the Elimination of Violence against Women and as we begin the 16 days of activism against Gender Based Violence campaign we take a look at one of the most common types of violence that plague women, Domestic Violence. Illustrations by Sybil Wettasinghe ස්ත්රීන්ට එරෙහිව සිදුකරන ප්රචණ්ඩක්රියා තුරන් කිරීමේ ජාත්යන්තර දිනය යෙදී ඇත්තේ අදයි. ස්ත්රීපුර්ෂ සමාජභාවය ...