November 25 – December 10 In a month from now the 16 Days of Activism against Gender Based Violence Campaign will take centre stage globally to highlight the violations that undermine the human rights of individuals in a culture of impunity which sets perpetrators free. It is well known that women experience acts of violence frequently be it on the ...
நவம்பர் 25 – டிசம்பர் 10 தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்றில் நிகழ்ந்தேறுகின்றதும், தனிநபர் மனித உரிமைகளைத் தகர்த்தெறியத்தக்கதுமான வன்முறைகள் தொடர்பில் பிரதான கவனத்தை ஈர்க்கச்செய்யும் நோக்கில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரமானது இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய இடத்தைப் பெறவுள்ளது. அடிக்கடி தெருக்களிலும், வீடுகளிலும் மற்றும் வேலைத்தளங்களிலும் பெண்கள் வன்முறைக்குள்ளாகின்ற அனுபவத்தைப் பெ
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாடு (16 Days of Activism) தொடர்பிலான பிரசாரமானது, வெறுமனே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து உலகளாவிய ரீதியிலான விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதற்கும், பொதுமக்களின் ஆதரவைப் பலப்படுத்துவதற்குமான ஒரு காலப்பகுதி மாத்திரம் அல்ல. மாறாக, அது பெண்களுக்கு எதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு ஏற்றங்கீகரிக்கப்பட்ட செயன்முறைகளையும் நடைமுறைகளையும் கொள்கை வகுப்பாளர்கள் மீள வலியுறுத்துவத

The 16 Days of Activism against Gender Based Violence (GBV) campaign is not merely a time to build global awareness and strengthen public support on actions taken to end GBV but it is also a time for policy makers to reiterate the processes and practices adopted to end to all forms of violence against women. An annual event during the ...

EQUAL GROUND, Sri Lanka’s only non-profit organization that strives to ensure equal rights for Sri Lanka’s lesbian, gay, bisexual, Transgender and other wider identities of Sri Lanka’s queer community, set aside the 10th of December 2014 to commemorate “Transgender Day of Remembrance” and International Human Rights Day at the Goethe Institute of Colombo to memorialize the lives of Transgenders lost ...

இலங்கையில் பெண் ஓரினச்சேHக்கையாளHகள்இ ஆண் ஓரினச்சேHக்கையாளHகள்இ இருபாலுறவூ கொள்பவHகள்இ பால் மாற்றம் செய்து கொண்டவHகள் மற்றும் இலங்கையின் விந்தையான சமுதாயத்தின் சமத்துவமான உரிமைகளை உறுதி செய்வதற்காக உழைக்கும் ஒரேயொரு இலாப நோக்கற்ற நிறுவனமான நுஞருயூடு EQUAL GROUND ஆனது மாறுபக்க வெறுப்பு மற்றும் தப்பெண்ணங்களினால் உயிரிழந்த திருநங்கைகளை நினைவூ கூறும் வகையில் கொழும்பு Goethe கல்வி நிறுவனத்தில் சHவதேச மனித உரிமைகள் தினமான டிசம்பH மாதம் 10ஆம் திகதியை “திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக” அனு~;டித்தது. திருநங்கைக
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகும் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஆம்! ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலான 16 நாட்கள் முழு உலகுமே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒருமித்த பிரசாரம் ஒன்றை – பல்வேறுபட்ட பிரசார வடிவங்களில் – முன்னெடுத்து வருகின்றது. இந்த முன்னெடுப்புக்களின் முக்கிய நோக்கம், தாம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கு

It was not too long ago when a young woman was harassed at the Wariyapola bus terminal which sparked an outrage on social media platforms. This incident was a grave reminder that Street Harassment is highly prevalent in Sri Lanka. Studies indicate that 94% of women are harassed when using public transport in Sri Lanka while only 2.1% of women ...
It was not too long ago when a young woman was harassed at the Wariyapola bus terminal which sparked an outrage on social media platforms. It was a grave reminder that Street Harassment is highly prevalent in Sri Lanka. Studies suggest that 94% of women are harassed when using public transport in Sri Lanka while only 2.1% of women reported ...