இலங்கைக்கு இதுவரை சொந்தமாகவுள்ள ஒரே உலகக்கிண்ணம் பற்றிய நினைவுகளை ஸ்ரீலங்கா விஸ்டனில் மீட்ட கட்டுரையின் இரண்டாவது பகுதி இது... ------------------ 1996 உலகக்கிண்ணம் பற்றி நினைவுகளை மீட்கும்போது, ஏராளமான மறக்க முடியாத நினைவுகள் வரும். முக்கியமாக இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றிப்போட்ட ஒரு மைல் கல் தொடர் இது. கிரிக்கெட்டையும் மாற்றிப்போட்டது என்று சொல்லலாம். முக்கியமாக ஆசிய அணிகள், ...
இளையராஜாவின் பாடல்கள் வர முதலே என் நண்பர்கள், நான் பழகும் வட்டத்தில் ஒரு விஷயம் சொல்லி இருந்தேன்.. "கௌதம் வாசுதேவ மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா இளைஞர் வட்டாரத்தில் எடுத்துத் தந்த நல்ல பெயரையும் அந்த காதல் hype ஐயும் வைத்தே நீ தானே என் பொன்வசந்தத்தை ஓட்டிவிடப் பார்க்கிறார்; இதில் வேறு இளையராஜாவின் மீள்வருகை என்று விளம்பரம் வேறு பண்ணி பரபரப்பாக்கப் பார்ப்பார்" பாடல்கள் வந்தபோது குழாயடிச் சண்டை ...
ஒரு திரைப்பட இயக்குனரை மதிப்பிடுவதற்கு அவரது இரண்டாவது படத்தையும் பார்க்கவேண்டும். ஆனால் ஒரு இயக்குனரைப் பிடித்துப் போவது முதல் படத்திலேயே நடக்கக்கூடியது இயல்பானதே. தீனாவில் பிடித்துப்போன A.R.முருகதாஸ் என்ற இயக்குனர் மேல் ரமணா திரைப்படத்தின் பின்னர் மதிப்பும் எதிர்பார்ப்பும் ஏறியது. எங்கள் எதிர்பார்ப்புக்கள் தாண்டிய ஒரு படைப்பை, நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு வடிவத்தில் ஒரு பிரசாரமாக இல்லாமல், ...
ரஜினிக்கு எனது அப்பாவின் வயது.. அப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு). வீட்டில் வந்து படி படியாக ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில். இப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார். இளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது. நாம் ...
ஒரு கலைஞனின் கருத்துவெளிப்பாட்டு உரிமை என்றவகையில் தலைவா வெளிவருவதில் யார் யார் தடையாக இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் கண்டனங்களைப் பதிவு செய்துகொண்டே படம் பார்த்து நான்கு நாட்களின் பின்னர் எனது சமூகக் கடமையை நிறைவேற்றுகிறேன். மும்பாய் தாதா படங்கள் என்றவுடன் பாட்ஷா, நாயகன் படங்களை கொப்பி அடிச்சிட்டான் என்பதும், அப்பா, மகன், ஆட்சி, அரசியல் என்றவுடன் தேவர் மகன், நாட்டாமை படத்திலிருந்து ...
11வது உலகக்கிண்ணம்... உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்... சில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள். அவை என்னுடைய ...
இந்த வருடத்தில் மட்டும் இசைப்புயல் ரஹ்மான் தனது 9வது படத்தின் பாடல்களை (ஹிந்தி, ஆங்கிலமும் சேர்த்து) வெளியிட்டுள்ளார் என்பது எல்லா இசை ரசிகர்களையுமே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒன்று தான். நேரம் எடுத்து, ஆறுதலாக செதுக்கி செதுக்கி ஒவ்வொரு பாடல்களையும் ஒன்றிலிருந்து வேறுபடுத்தி, வித்தியாசம் காட்டும் ரஹ்மானின் பாடல்கள், அவரது இந்தப் புதுமை புகுத்தும் முயற்சிகளாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ...
இரண்டு நாட்களாக இணையவெளி இனிய கலாய்த்தல் களமாக, சில இடங்களில் இரத்தம் தெறிக்காத குறையாக நடந்த வார்த்தையாடல்கள், troll ஓடல்களுக்கு வழிவகுத்த போட்டி பற்றி விரிவாக, சொல்ல வேண்டிய விடயங்களை அழுத்தமாகச் சொல்ல நேரம் இன்று தான் வாய்த்தது. இந்த troll கள் எல்லாம் ஏன் இம்முறை இவ்வளவு 'ரத்த வெறியோடு' இடம்பெற்றன, இடம்பெறுகின்றன என்று எனது Facebookஇலும், twitterஇலும் விளக்கமாகவே சொல்லி விட்டேன், இன்னும் ...
அப்பாடா ஒரு மாதிரியாக மங்காத்தாவை எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒரு காட்சியையும் தவறவிடாமல் பார்த்துமுடித்தேன்... முதல் நாள் காட்சியில் படத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு க
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது. 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்.. சொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை ...
இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்ததினம்... தமிழை நேசிக்கும் எவருக்கும் பாரதியைப் பிடிக்காமல் போகாது. தமிழின் சுவையையும், எளிமையையும், வீரியத்தையும், பல்வகைமையையும் எடுத்துக்காட்டும் கவிதைகள், பாடல்களை பாரதியை விட இந்த நவீன காலத்தில் தந்த 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' இன்னொரு கவிஞனைக் காண்பதும் அரிது. அந்த மாபெரும் மகாகவிக்கு மீண்டும் ஒரு மரியாதை கலந்த வணக்கம்.. கவிதைகளில் ஈடுபாடும், தமிழில் ...
உலகக்கிண்ணப் போட்டிகளின் முதல் பத்து நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளன. 15 போட்டிகளின் முடிவில், கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற 215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. ஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது. உலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை. முன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை ...
முதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்.. எந்திரன், மங்காத்தா ...
நேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை. நேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது. ஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப
காதலே யார் நீ?ஆணையும், பெண்ணையும் இணைக்கும் பாலமா?அல்லது அவர்களைப் பிடித்த சாபமா?வாழ்வில் ஒளியூடுகிறாய் சில நேரம்.. வாழ்கையை எரிக்கிறாய் பல நேரம்.. மாறி மாறி உருவெடுக்கிராயே.. பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?உன்னை வெறுத்தவர்கள் மணமேடையில் உறவாட, உன்னை அணைத்தவர்கள் பின மேடையில் வாடுவதா??உன் நியாயம் புரியாப் புதிராகிறதே..கனவுக்குள் கற்கண்டாய் இருக்கிறாய். பல கவிதைக்கும் கருவாய் இருக்கிறாய். செல்லாக் காசுகளையும் தங்கமாக்கி ஜொலிக்கிறாய். தோழனாய் சில நேரம் தோள் கொடுக்கிறாய்.கல்லறைக்குள் முதற் கல்லாய் இருக்கிறாய். கண
அற்புதமான முதலாவது அரையிறுதி என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய முதலாவது அரையிறுதி பற்றிய விரிவான அலசலை இன்னும் சில புதிய சேர்ப்புக்கள், இன்றுவரை கிடைத்துள்ள புதிய தகவல்கள், சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் இங்கே 'புதிதாக' பதிகிறேன். படம் நன்றி - Cricket Tracker ----------------------------------- என்னா ஒரு போட்டி !!! வெற்றி - தோல்வி, அளவு கடந்த ஆனந்தம் - அடக்க ...
காலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு.. நேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே "ஹெலோ" சொன்னேன்... "இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே?" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம். "அதான் ...
மூன்று நாட்களாக நடந்த போட்டிகள் பற்றி, இடுகைகள் போட முடியாதளவு பிசி. மூன்று போட்டிகளுமே மழையின் குறுக்கீடுகள் காரணமாக கழுதை கட்டெறும்பாய்த் தேய்ந்தது போல, ஓவர்கள் குறைக்கப்பட்டு எக்கச் சக்க குழப்பங்களோடும், அரை குறையாகவும் நடந்து முடிந்த போட்டிகளாயின. பிரிவு B யில் இருந்து இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரையிறுதிகளுக்குத் தெரிவாகியிருக்கின்றன. பிரிவு Aயில் இருந்து நேற்றைய நியூ ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாம் வாழ்கின்ற உலகின் அன்றாட நடவடிக்கைகள் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது. இதன் காரணமாக ஆசையாகப் பாவித்த பொருள்கள் பலவும், வழக்கொழிந்து போவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கொழிந்து செல்கின்ற பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும், அவர்களின் முன்னோர்கள் அன்றாடம் ஆசையோடு பயன்படுத்திய பொருள்கள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதற்கான
ஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த.. அது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் ...