லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் இன்று (12) மூன்று போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் மழையின் தாக்கம் காரணமாக ஓரு போட்டி மாத்திரமே இடம்பெற்றிருந்தது. >>இலங்கை கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு<< அதன்படி ஜப்னா டைடன்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவர்ஸ் இடையிலான குறிப்பிட்ட போட்டியில் சரித் அசலன்கவின் அதிரடியோடு, ஜப்னா டைடன்ஸ் அணியினர் கொழும்பு ஜக்குவர்ஸ் அணியினை 40 ஓட்டங்களால் வீழ்த்தினர். அதிரடி அரைச்சதம் விளாசிய சரித் அசலன்க வெறும் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5