(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எனக்கு பிடித்தமான ஆளுமைகளுள் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒருவர் என்பதை நான், நிறத்தில் ஏற்கனவே எழுதிய பசித்திரு, முட்டாளாயிரு மற்றும் ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன் என்ற பதிவுகள் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆளுமைகளை நமக்கு பிடித்துப்போவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லக்கூடியது, அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வை என்று சொல்லிவிடலாம். நீங்கள் அறிந்தது போன்றே, கடந்த புதன்கிழமை (2011.08.24), ஸ்டீவ் ஜொப்ஸ் தான், [...] ...
படத்துக்கான கதையை முடிவு செய்தபோது ஆரம்பித்த பரபரப்பு, விளம்பரங்கள், ஏக பில்ட் அப்புகள் வெளிவந்த பின்னரும் இந்தப் பதிவை எழுதும் வரைய தொடர்கின்றன. A.R.முருகதாஸ் என்ற அற்புதமான திரைக்கதை சிற்பியை, ரசிக்கக் கூடியதாக மசாலாக் கதைகளை விறுவிறுப்பாக த் தந்த திறமையான இயக்குனர் என்று A.R.முருகதாஸ் மீது ஒரு தனி விருப்பம் + நம்பிக்கை இருந்தது. தமிழில் இருந்து அகில இந்தியாவுக்கு அவர் செல்லக் காரணமாக அமைந்த ...
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை. தாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே! [...] ...
இலங்கை அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில், முதலாவது போட்டியை வரலாற்று வெற்றியுடன் ஆரம்பித்த ஜிம்பாப்வே அணியை 19.5 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி போட்டித் தொடரை சமன் செய்தது இலங்கை அணி. இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே அணி சார்பாக எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனினும் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் உடல் நலம் பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்
நவம்பர் 3௦ஆம் திகதி (நேற்று) வோட்டர்ஸ்எஜ் உள்ளரங்கில் நடைபெற்ற டயலொக் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில், இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2௦15ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். மிகவும் விமர்சையாக இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கடந்த தசாப்தத்தில் தனது ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுகளால் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஜாம்பவானாகத் திகழ்ந்த வசிம் அக்கரம் கெளரவ அதிதியாகக் கழந்துகொண்டிருந்தார். துடுப்பாட்ட ஜ
தென்னாபிரிக்காவுக்கும் இலங்கை அணிக்குமிடையிலான விறுவிறுப்பான மூன்றாவதும் இறுதிப் போட்டியுமான T-2௦ போட்டியில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஒரு பந்து மீதமிருக்க இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. Photos: Sri Lanka v South Africa | 3rd T20I Photos of the Sri Lanka v South Africa | 3rd T20I where Sri Lanka Cricket Lions recorded their first series win of the tour. ...
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில், இரண்டாவது டி20 போட்டி இன்று கீலொங் சிமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய அணியில் இன்றைய போட்டிக்காக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பில்லி சடன்லேக் ஆகியோருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் எவ்வோன் ரிச்சர்ட்சன் அறிமுக வீரராகவும் மற்றும் பென் டன்க் இந்த போட்டிக்காக இணைக்கப்பட்டிருந்தனர். அதே நேரம் கடந்த போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணியில்
எதிர்வரும் அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட டி20 போட்டி தொடருக்கு இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க பெயரிடப்பட்டுள்ளார். அதே நேரம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியுடனான இறுதி டி20 போட்டியை தலைமை ஏற்று வழிநடத்தியிருந்த தினேஷ் சந்திமால் உள்ளடங்கலாக தனஞ்சய டி சில்வா மற்றும் திக்ஷீலா டி சில்வா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்சுக்கு
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுத்து புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராய்ந்து அவற்றை அமுல்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தா
வடக்கின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக தன்னை மாற்ற வேண்டும் என்ற பெருந்தன்மையோடு உள்ளார், யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரராக இருந்து, பின்னர் வடக்கில் பிரகாசித்தவன் என்ற பெருமையோடு கொழும்பில் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் கால்பதித்துள்ள வீரர் எட்வார்ட் எடின். பொதுவாகவே, விளையாட்டில் பிரகாசிக்கும் ஒவ்வொரு வீரருக்கும், குறித்த துறைக்கு வருவதற்கு ஏதோ ஒரு வித்தியாசமான அல்லது வியக்கத்தக காரணி இருக்கும். சிறந்த கிரிக்கெட் வீரனாவதற்கு பயிற்சியும் நல்லொழுக்கமுமே முக்கியம் : சண்முகல
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன். ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாத
விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஓவ்வொரு வீர வீராங்கனையும் குறித்த விளையாட்டில் சிறப்பாக செயற்பட்டு, அந்தந்த விளையாட்டுக்களில் தனது தாயக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி, சொந்த நாட்டிற்கு பெருமை சேர்ப்பதையே பொதுவான இலட்சியமாக கொண்டிருப்பர். அந்த வகையில் எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு,
அனல் பறக்கவுள்ள அவுஸ்திரேலியா - இந்தியா அரையிறுதி என்ற தலைப்பில் இன்று ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு ஒரு கட்டுரையை விளையாட்டு விமர்சகனாக எழுதியிருந்தேன். அதிலிருந்து சில, பல மாற்றங்கள் மற்றும் புதிய சேர்க்கைகள், தனிப்பட்ட கருத்துக்களுடன் எனது வலைப்பதிவாக... "சிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய மோதல் #cwc15" - A.R.V.லோஷன் இரண்டு தரம் உலகக்கிண்ணம் வென்றுள்ள தற்போதைய ...
கொழும்பு இந்து கல்லுரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையில் இன்றைய தினம் (do sports no drugs) ’போதைப்பொருளற்ற விளையாட்டு’ எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட இந்துக்களுக்கான பெரும் சமர் கால்பந்து போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியை, கொழும்பு இந்துக் கல்லூரி 5-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றியீட்டியது. குறித்த போட்டியானது யாழ் இந்துக் கல்லுரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி மாணவர் சங்கத்தினால் எட்டாவது தடவையாகவும் கொழும்பு இந்து கல்லுரி மைதானத்தில், இன்றைய தினம் காலை ...
மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன. இதில் ஜோன் கீல்ஸ், மாஸ் யுனிச்செலா, கொமர்ஷல் கிரெடிட், டிமோ ஆகிய அணிகள் வெற்றியை ருசித்தன. டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் மாஸ் யுனிச்செலா டெக்ஸ்சர்ட் ஜேர்சி மற்றும் மாஸ் யுனிச்செலா அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் யுனிச்செலா அணி முதலில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது. போட்டி நடுவர்கள் : தீபால் குணவர்தன / ஹேமந்த போடிக் ...
AFC (23 வயதுக்கு உட்பட்ட) கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்டோர் அணி சார்பாக விளையாடுவதற்கான வீரர்கள் தெரிவு செய்யும் நிகழ்ச்சி திட்டத்தினை மாகாண ரீதியாக நடாத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது. எதிர் வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவிருக்கும் இந்த AFC கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரில் குழு A இல் ஈரான், ஓமான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அணிகளுடன் சேர்த்து இலங்கை போட்டியிடுகின்றது. தேசிய அணிக்கான ...
விறுவிறுப்பிற்கும், சுவாரசியங்களுக்கும் என்றுமே பஞ்சம் இல்லாத இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் திருவிழாவின் 10ஆவது பருவகாலப் போட்டிகள் இன்றைய தினம் (புதன்கிழமை) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் கடந்த காலங்களைப் போன்று இந்த முறையும் அனைத்துலக கிரிக்கட் இரசிகர்களுக்கும் விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்போம். கடந்த காலம் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் பருவகாலமானது கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பெங்களுரில் கோலாகலமான முறையில் ஆ
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியிருந்தது. அதில் குசல் மெண்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் சிறப்பாட்டத்துடன், இலங்கை அணி முதல் நாளினை தம்வசமாக்கியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், இரண்டு T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. பங்களாதேஷின் சுற்றுப் பயணத்தின் ஆரம்ப கட்டமான இன்றைய டெஸ்ட் போட்ட இலங்கை அணியின் டெஸ்ட் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் காலி மைதானத்தி
இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோண ஒருநாள் தொடரின், இன்றைய போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் முழுப்பலத்தையும் வெளிக்காட்டிய இலங்கை கனிஷ்ட அணி, ஜிம்பாப்வே அணியை இத்தொடரில் அதிகுறைவான ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தி 240 ஓட்டங்களால் அபார வெற்றியினை பெற்றுள்ளதுடன் இந்த முக்கோண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்கின்றது. ஸ்டெல்லன்போஸ்ச் பல்கலைக்கழகமைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டி, மழை காரணமாக சற்று த
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினர் E.S.பேரம்பலம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்திய 2016ஆம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி (A.H.Y.S.C) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆண்கள் “A” பிரிவு இத்தொடரில் அரையிறுதியில் அச்சுவேலி இளைஞர் அணியை 3-0 என இலகுவாக வீழ்த்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோன்று, மற்றைய அரையிறுதியில் ஆவரங்கால் மத்தியை 3-2 என வீழ்த்தி இளவாலை மத்தி அணி (I.C.S.C) இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரியாலை சரஸ்வதி மைதானத்தில் இடம்பொற்ற மிக