இலங்கை கிரிக்கெட்டின் (SLC) உத்தியோகபூர்வ Formal & Casual ஆடைப்பங்களர்களாக (Formal & Clothing Partner) இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை நிறுவனமான Signature நிறுவனம் மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வைட்வொஷ் செய்து புது சரித்திரம் படைத்த நியூசிலாந்து இதற்கு அமைய 2024 தொடக்கம் 2027 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் கிரிக்கெட் அணிகளுக்கு, Signature நிறுவனம் Formal & Casual ஆடைப்பங்களர்களாக செயற்படவிருக்கின்றது. அதாவது குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணி
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – 12 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை! appeared first on ThePapare. ...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி. (தமிழில்) The post WATCH – மூன்றாவது போட்டியில் மாற்றங்களை மேற்கொள்ளுமா இலங்கை? கூறும் கண்டம்பி! appeared first on ThePapare. ...
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – மெண்டிஸ் – அசிதவின் அசத்தல் சதங்களுடன் வெற்றியீட்டிய இலங்கை! appeared first on ThePapare. ...
இலங்கை கிரிக்கெட் சபையினால் முதன்முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் நிரல்படுத்தல் (Player Draft) எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, ஆறு அணிகள் பங்கேற்கும் அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் தொடரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பலர் இணையவுள்ளனர். இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு ...
குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024காந்திமதியின் காதலன் – கல்கி `காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம். இரண்டாம் இடம் – அபிமானி சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடி இலங்கை அணியுடன் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>குஜராத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரானார் பார்த்திவ் படேல் லுங்கி ன்கிடிக்கு ஏற்பட்ட தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை அவர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் போனமைக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனது உபாதைக்காக சிகிச்சைகளை ஆரம்பித்துள்ள லுங்கி ன்கிடி பாகிஸ்தான் அணியுடனான தொடரிலும் பங்கேற்ப
இம்மாத இறுதிப்பகுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பதற்கு முன்னாயத்த பயிற்சிகளை மேற்கொள்ள 10 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் வீரர்கள் குழாம் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. தென்னாபிரிக்க தொடருக்காக இலங்கை அணியுடன் இணையும் வீரர் நேற்று (11) இரவு இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா உள்ளடங்கலாக குறிப்பிட்ட குழாம் தென்னாபிரிக்காவிற்கு பயணமாகியிருப்பதுடன் அவர்கள் அனைவரும் டர்பன் நகரில், தென்னாபிரிக்க கிரிக்கெட் பயிற்சியாளர் நெயில் மெக்கன்சியுடன் இணைந்த
2024ஆம் ஆண்டுக்கான ஹொங் கொங் சிக்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியானது, இரண்டாவது தடவையாக தொடரின் சம்பியன் பட்டத்தினை வென்று நாடு திரும்புகின்றது. >>ஹொங்கொங் சிக்சஸ் காலிறுதியில் இலங்கை<< ஹொங் கொங் சிக்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை முறையே வீழ்த்திய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. மொங் கொக்கில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பாகிஸ்தானை மு
பங்களாதேஷின் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை (17 வயதின் கீழ்) வீரர்களுடன் ஒருநாள் மற்றும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம் இரு அணிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகுவதோடு, ஒருநாள் தொடரின் பின்னர் இரு போட்டிகள் கொண்ட மூன்று நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டித் தொடர் டிசம்பர் .
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பயிற்சியாளராக வழிநடாத்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகீப் ஜாவேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரை ஆகீப் ஜாவேட் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. >>Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம்<< அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளாராகவும் செயற்
தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தை பொருத்தவரை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடர்களிலிருந்து பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. >>மூன்றாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு ; புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!<< கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சுழல் பந்துவீச்சில் அசத்தியிருந்த ல
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் வெற்றி தொடர்பில் கூறும் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன (தமிழில்) The post WATCH – வெற்றியை நோக்கி செல்வதற்கான திட்டம் என்ன? கூறும் மஹீஷ் தீக்ஷன! appeared first on ThePapare. ...
இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் ஷிம்ரொன் ஹெட்மையர் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. >>லங்கா T10 சுபர் லீக் வீரர்கள் நிரல்படுத்தல் நவம்பரில்<< குறித்த இந்த குழாத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக விளையாடிய ஷிம்ரொன்
சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 45 ஓட்டங்களால் (டக்வத் லூயிஸ் முறையில்) அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் T20I தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றனர். அதன்படி ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. >>ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் நோமான் அலி<< போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற
பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. >>ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த் விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்தில் முன்னணி சகலதுறை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் துடுப்பாட்டப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் சவுதி அரேபியாவில்; நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமைப் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
ஓமானில் நடைபெற்றுவரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான T20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை A அணி தகுதிபெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் A அணிக்கு (ஷஹீன்ஸ்) எதிராக ஓமான், அல் அமரத் விளையாட்டரங்கில் இன்று (25) நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை A அணி வெற்றிபெற்றது. சுழல் பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்தவின் 4 விக்கெட்டுகள் மற்றும் இளம் வீரர் அஹான் விக்ரமசிங்கவின் அரைச் சதமும், லஹீர உதாரவின் அபார துடுப்பாட்டடும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அவுஸ்திரேலிய நட்சத்திர அதிரடி துடுப்பாட்டவீரரான டேவிட் வோர்னருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை (CA) அணித்தலைவராக செயற்பட வழங்கியிருந்த வாழ்நாள் தடை நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >>இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினை கைப்பற்றிய இலங்கை<< டெஸ்ட் போட்டியொன்றில் நடைபெற்ற பந்துசேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக குறித்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராக காணப்பட்ட டேவிட் வோர்னருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஓராண்டுகாலத் போட்டித்தடை வழங்கப்பட்டதோடு, அவுஸ்திர
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவந்த இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான ஆயத்தத்தை மேற்கொள்ளும் முகமாக இலங்கை அணியில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். >>சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை<< இவர்களுடன் கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்திலிருந்து விடுவிக்