பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 24ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பிற்கு (Junior World Aquatic Junior Diving Championship 2024) இலங்கையிலிருந்து தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, கொழும்பு சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த மிகைல் ஜயவீர மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வினுதி கங்காணம்கே ஆகிய இருவரும் இம்முறை கனிஷ்ட உலக நீர்நிலை டைவிங் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிடும் மிகை
நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான தயார்படுத்தல்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – “சர்வசேத்தில் மீண்டும் பலமிக்க அணியாக மாற வேண்டும்” – அசலங்க! appeared first on ThePapare. ...
அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடரில் புதிய இரண்டு அணிகள் பிரதியீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை அந்தவகையில் லங்கா T10 லீக் தொடரின் அணிகளான நிகம்போ பிரேவ்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகியவற்றுக்குப் பதிலாக முறையே நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவார்ஸ் ஆகிய அணிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள லங்கா T10 லீக் தொடர் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன. அங்குரார்ப்பண லங்கா
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு? கூறும் அசலங்க! appeared first on ThePapare. ...
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – பந்துவீச்சு பலத்துடன் முதல் T20I போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை! appeared first on ThePapare. ...
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. சுற்றுலா இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸில் நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த நிலைய
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான சாமரி அத்தபத்து மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் புதிய பருவத்திற்காகவும் UP வோரியர்ஸ் அணியினால் தக்க வைக்கப்பட்டுள்ளார். >>பாகிஸ்தான் T20I தொடரில் புதிய தலைவரை நியமித்துள்ள ஆஸி. அணி<< அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் மகளிர் ஐ.பி.எல் என அழைக்கப்படும் WPL தொடர் மூன்றாவது முறையாக இடம்பெறுகின்றது. இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளும் புதிய பருவத்திற்காக தாம் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெள
இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹிட் சர்மா ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. >>அசத்தல் பந்துவீச்சோடு T20i தொடரினை சமன் செய்த நியூசிலாந்து<< இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான ரோஹிட் சர்மா சொந்தக் காரணங்கள் கருதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகிக்கப்படும் நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக கே.எல். ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் ப
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 564 வீரர்களில் 19 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் இடம்பெற்றுள்ளதுடன், அவருக்கான அடிப்படை விலையாக இந்திய பணப்பெறுமதியில் 75 இலட்சம் ரூபா நிரண்யிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய தி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகி இருக்கிறது. இதன்படி, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்க
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குஸன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை அணியில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த T20i தொடரின்
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை பெறுவதாக ஆப்கானிஸ்தானின் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியானது தற்போது பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டில் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒரு
இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவு (Players Draft) நேற்று (10) கொழும்பில் நடைபெற்றது. ஆதன்படி, அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக 64 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் டைமல் மில்ஸ், மொஹமட் ஆமீர், டேவிட் வீஸா, லுக் வூட், மொஹமட் ஷாசாத் உள்ளிட்ட பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதேபோல, இந்த தொடரில் விளையாடு
இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவிருக்கும் T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான டிக்கட் விற்பனை ஆரம்பமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. >>இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் “Signature” நிறுவனம்<< இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது இங்கே இரு போட்டிகள் கொண்ட T20I மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளும் பங்கேற்கும் T20I தொடர் இம்மாதம் 09ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், T20
சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை வீரர்கள் நியூசிலாந்தினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றனர். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான “Hybrid” மாதிரியை பாகிஸ்தான் மறுக்கின்றதா? தம்புள்ளையில் நேற்று (10) இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அதன்படி முதலில் துடுப்பாட
இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் அனைத்து போட்டிகளும் டிசம்பர் 12ம் திகதி முதல் 22ம் திகதிவரை பல்லேகலை மைதானத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>நியூசிலாந்து தொடருக்கான இலங்கை T20i ஒரு நாள் குழாம்கள் அறிவிப்பு முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த T10 தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் மற்றும் சர்வதேசத்தின் முன்னணி வீரர்கள் பங்கேற
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – லொக்கி பேர்குசனின் ஹெட்ரிக்குடன் தொடரை சமப்படுத்தியது நியூசிலாந்து! appeared first on ThePapare. ...
பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் T20I தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை தலைவராக வழிநடாத்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜோஷ் இங்கிலீஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >>இலங்கை A அணியின் தலைவராகும் பசிந்து, நுவனிந்து<< தற்போது அவுஸ்திரேலியா சென்றிருக்கும் பாகிஸ்தான் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றது. இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் இரு அணிகளும் பங்கெடுக்கும் T20I தொடர் இடம்பெறவிருக்கின்றது. இந்த T20I தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் கடந்த வாரம் அறிவிக்கப
சித்தர்கள், சாமிமார்கள், துறவிகள் காடு மலை குகைகளில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். தற்போதும் சிலர் அப்படி வாழ்ந்து வருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவில் க்ரிபித் (Griffith) என்ற நகரில் அப்படியொரு இத்தாலியத் துறவி வாழ்ந்திருக்கின்றார். ஆசாபாசங்களைத் துறந்த அவர் வாழ்ந்த குகையை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன். க்ரிபித், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு பிராந்திய நகரம். அவுஸ்திரேலியாவின் உணவுக்கிண்ணம் என அழைக்கப்படும் இந்த இடம் மெல்பேர்ணிலிருந்து ஐந்தரை மணித்தியாலங்கள் கார் ஓடும் தூரத்த
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நெயில் மெக்கென்சி இலங்கை வீரர்களுடன் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வனிந்து ஹஸரங்க ஒருநாள் தொடரில் ஆடுவது சந்தேகம் இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத நடுப்பகுதியில் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிற்காக தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கை ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை தீர்மானி