எம் வீடுகளில் இருக்கும் எமது உணவை உண்டு வாழும் எறும்புகள் பற்றி நாம் யாருமே பெரிதாக சிந்திப்பதில்லை. எம்மை விட அளவில் மிகச்சிறியவையான (கிட்டத்தட்ட 10000 மடங்கு சிறியவை) .பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமனானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன! இதுவொன்றே எறும்புகள் லேசுப்பட்டவை இல்லை என்பதற்கு சான்று.எறும்புகள் பற்றிய மேலும் சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்…எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெ