இயலாமையை வென்ற மாமனிதர் - ஸ்டீபன் ஹவ்கிங்ஸ்டீபன் ஹவ்கிங் ஜனவரி மாதம் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். இது கலிலியோ கலிலியின் 300 வது இறந்த ஆண்டு என்பதும் குறிப்பிடதக்க ஒரு விடயமாகும். நன்கு கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இவர் பிறக்கும் தருணத்தில் இவரது பெற்றோர் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் போரில் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடம் தேடி, சவாலானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவரது ஆரம்ப பள்ளி வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. இதனால் இவர் தனது ...
Google இனுடைய முதல் ஊழியர்கள் 6 ஊழியர்கள் மாத்திரமே கூகிளில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் இணை நிறுவனர்களான Larry Page மற்றயது Sergey Brin ஆகும். இதில் சிலர் சிறந்த தொழில் முயற்சியாளர்களாகவும் இன்னும் சிலர் வேறுபட்ட தொழில்நுட்ப கம்பனிகளில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சிலர் மகிழ்ச்சியாக ஓய்வு பெற்று சென்று விட்டனர்.Marissa MayerMarissa Mayer மென்பொருள் பொறியிலாளராக Google இல் இணைந்தார். தற்போது இவர் Yahoo வின் CEO (தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்). இவர் Google இல் June ...