Symbian operating SystemSymbian என்பது மொபைல் operating System ஆகும். இவ் Symbian operating System ஆனது PDAs (Personal Digital Assistant) காக 1998 இல் Symbian Ltd இனால் உருவாக்கப்பட்டது. இவ் Symbian operating System ஆனது பெரியளவிலான மொபைல்களில் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக Samsung, Motorola, Sony Ericsson மற்றும் Nokia போன்ற மொபைல்களில் பயன்படுத்தபட்டு வந்தது. இவ் operating System ஆனது பரவலாக ஜப்பான் நாட்டில் Fujitsu,Sharpமற்றும் Mitsubishi உற்பத்திகளிலும் அதிகளவு செல்வாக்கு செலுத்தியது. இதன் முன்னோடியாக Sm