20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமானநிகழ்வு புவிவெப்பமடைதல் எனப்படுகிறது.சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கானகுழு (IPCC) முடிவு செய்துள்ளது. கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950