விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.இதற்காக, விஞ்ஞானிகள் ஐந்து வகை யான வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து அதன் சிறகுகளின் முப்பரிமாண உள்ள மைப்பு ஏடுகளை அற
கம்ப்யூட்டரை உபயோகிப்பவர்கள் ஏராளமான டிஜிட்டல் தகவலைச் சேமித்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் முறையில் தகவலைச் சேமிக்கும் அதிநவீன வழியைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இயற்கையின் உதவியை நாடுகிறார்கள். எப்படி? சிறந்த விதத்தில் தகவலைப் பதிவு செய்யும் டிஎன்ஏ-வை (DNA) காப்பியடிப்பதன் மூலம்.சிந்தித்துப் பாருங்கள்: செல்களில் காணப்படும் டிஎன்ஏ-ல் கோடிக்கணக்கான தகவல் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு, யூரோப்பியன் பையோயின்ஃபோர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூடை சேர்ந்த நிக் கோல்டுமென் சொல்கிறார்: ‘வுலி மெம
காபன் கால்தடமும் (Carbon Foot Print) அதனை சமப்படுத்துவதில்மர நடுகையின் தேவைப்பாடும்பூகோள வெப்பமாதல் என்பது இன்று உலக நாடுகள் அனைத்தும் எதிர் நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சனையாகும்.இயற்கைக்கு மாறாக மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே இப் பிரச்சனைக்கு மூல காரணமாகின்றது. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளின் கைத்தொழில்மயமாக்கல் செயற்பாட்டின் விளைவே இதற்கு அடிப்படையாகின்றது. மனிதனால் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய செயற்பாடுகள் அதாவது வாகனப் பாவனை மூலம் வெளியேறும் காபன் புகை, கழிவுப் பொருட
கணினி வைரஸ்கள்: உங்களுக்குத் தெரிந்த அனைத்துமே1949 இல் ஹங்கேரிய - அமெரிக்க விஞ்ஞானியான Johnvon Neumann theorized என்பவரால் எழுதப்பட்ட self - replicating program ஆனதே நாளடைவில் நாம் அறிந்த வைரஸ் என்பதாகும். இந்த ப்ரோக்ராம் செயல்பட ஒரு ஹோஸ்ட் தேவை. பாதிக்கப்பட்ட கணினிகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும் விரும்பத்தகாத மாற்றங்களை செய்ய இவ் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் வைரஸ் ஆனது உருவாக்கப்பட்டதும் பரீட்சிக்கபட்டதும் ஒரு பல்கலைக்கழக கணினி ஆய்வு கூடத்திலாகும். இந்த காலத்தில் எழுதப்பட வைரஸ்கள் floppy disk மூ