தும்மலின் விஞ்ஞானம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும். அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம். “தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடம
வருடாந்தக் காதல் போட்டி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?] தனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே. ஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும். ஸ்டான்போர
“நான்” என்றால் என்ன?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம், நான் வழமையாக வாசிக்கின்ற Letter of Note வலைப்பதிவை வழமை போலவே வாசித்தேன். நிற்க, முதலில், Letters of Note என்ற தளத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இரண்டு நபர்களிடையே நடக்கின்ற கடித உரையாடல்கள் சில வேளைகளில், ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வைக்கான அல்லது சிந்தனைக்கான களத்தை வழங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை வரலாறு சொல்லித்தந்திருக்கிறது. கடிதத்திற்கான காத்திருப்பில் இது பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கடிதங்கள
உண்டியலும் காதலும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?] உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான். நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு
உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?] 1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ...
கடிதத்திற்கான காத்திருப்பு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்? காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்? சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட. பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல
கெய் செரா செரா
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது. மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், .
பத்தாயிரம் மணிநேர விதி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன். அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwel
எங்கே உனது கதை?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “கண்ணா, நீயொருத்தன் தான் இதைப் பண்ற. இதனால நீ ஒன்னும் பெரிசா கிழிக்கப் போறதில்ல. ட்றை கூட பண்ணாம பேசாம கம்மென இருந்திடு. ஆமா, சொல்லிட்டன்.” — அடிக்கடி நம்மையறியாமலேயே நமக்குள் நாமே கேட்கின்ற ஒலிகள். “யாருதான் இதைச் சொல்றது?” என்று நீங்கள் கேட்டு விடை கண்டதுண்டா? அது யாருமல்ல — அவன் பெயர் தான் பயம். வாழ்க்கையில் பயம் எடுத்துக் கொண்டுள்ள பாத்திரம் — வில்லன். ஹீரோவான நீங்கள் ...
மரமேறும் மீன்கள்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போது..” — சின்மயி பாடியிருப்பார். இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள்
ஒன்றுமில்லை
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 24 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அங்கே வானத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனை உங்களால் பார்க்க முடிகிறதா? “என்ன நடந்தது?” என்று நீங்கள் கேட்டால் — “ஒன்றுமில்லை” என்பதுதான் உச்ச பதிலாகவிருக்கும். ஒன்றுமில்லை என்பதிலேயே எல்லாமே இருக்கிறது — அது தான் நிஜம். “எதை நான் பிழையாகச் செய்து விட்டேன்”.. “அதை அப்படிச் செய்திருக்கலாமே!” “ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை மாற்றி இப்படிச் செய்திருப்பேனே!!
சோளக்காட்டுச் சொக்கன் [புதன் பந்தல் #11]
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களின் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும். வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான
அந்த ஒரேயொரு விடயம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 54 செக்கன்கள் தேவைப்படும்.) [?] உலகின் பல துறைகளில் புரட்சிகள் செய்த, அண்மையில் உயிர்நீத்த ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய விடயங்கள், சாதனைகள், அணுகுகைகள் என பல விடயங்களும் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 1994ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜொப்ஸ் வழங்கிய ஒரு இன்னும் ஒளிபரப்பப்படாத பேட்டியில் வாழ்வியலின் மிக ஆழமான உண்மைகள் பலதையும் அவர் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில் சொன்ன பலவற்றில் ‘அந்த ஒரு விடயத்தை’ நிறத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நான் நினைத்தேன். அதுவே இப்பதிவாய
தேர்ந்தெடுத்தல் [புதன் பந்தல் - 09.11.2011] #10
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், எண்ணங்களின் தெரிவு பற்றி சொல்கிறது. “ஒருவன் தனது மனப்பாங்கினை மாற்றிக் கொள்வதன் மூலம், அவனின் வாழ்க்கையையும் மாற்றிவிடக்கூடிய ஆற்றல்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்று 1900களில் எழுதிய நவீன உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் ஒரு தடைவை குறிப்பிட்டார். மனப்பாங்கென்பது, எமது எண்ணங்களின் வடிவம். மனதில் கொண்ட எண்ணங்கள்தான் வாழ்வின் செயல்களாய் வடிவம் பெறுகிறது.
இன்னொன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] மாதமொன்று தொடங்கி, நிறைவாகிப் போவதற்கு எடுக்கின்ற காலம் குறைந்து கொண்டு போவது போன்ற உணர்வு எனக்குள் எழுகின்றது. பருவ காலங்கள் மாறி வரும் நிலைகளைக் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைத்திருக்கிறது. மழை பெய்யும் நள்ளிரவில் நான் என்ற பதிவில் பருவ மாற்றங்களின் பார்வையில் உங்களை ஒருதரம் அழைத்துச் சென்ற ஞாபகமெனக்கிருக்கிறது. பருவங்கள் வேகமாக மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். மரத்தின் பாலுள்ள இலைகள் ...
எண்ணங்களின் எதிரொலி [புதன் பந்தல் - 26.10.2011] #9
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது. சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன். அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென கீழே விழுந்து விடுகிறான்,
மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் - 19.10.2011] #8
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று. ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, “யாருக்கு இந்த 100 ரூபா நோட்டு ..
படிப்பித்தல் [புதன் பந்தல் - 12.10.2011] #7
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 15 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கற்றலையும் கற்பித்தலையும் பொதுவான மனித உணர்வின் வெளிப்பாட்டிலிருந்து நோக்குகிறது. காரிருள் சூழ்ந்த நிலையில், திடீரென பெய்யென பெய்யும் மழைபோலே, நாம் வாழ்கின்ற சூழல் பற்றியதான எமது பார்வைகள் விழித்துக்கொள்தல் நடைபெறுவதுண்டு. அவை எல்லாமும் நாம் சூழல் சார்பாகக் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடாக இருப்பதும் இன்னொரு அழகு. எல்லோரிடமும் “தாங்கள் உயர்வானவர்கள்” என்ற, குறைந்தது மெல்லியதான அல்லது அதிகபட்ச வ
கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் - 05.10.2011] #6
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது. இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது. அதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு
கலையக ஒலி [புதன் பந்தல் - 28.09.2011] #5
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 12 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், ஒலி என்கின்ற சத்தத்தைப் பற்றி விசாரிக்கின்றது. நிறத்தில் ஏற்கனவே, சத்தங்கள் எல்லாம் இனிமையானதா? என்ற பதிவின் மூலம் சத்தங்களின் வெவ்வேறு வடிவங்களும் அவற்றின் சூழல் விளைவுகளைப் பற்றிப் பேசியிருப்பேன். தொடர்ந்து வரும் காணொளி காணுங