இலங்கை றக்பி அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ப்ரியந்த ஏகநாயக்க தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் முன்னாள் சகலதுறை விளையாட்டு நட்சத்திரமான ப்ரியந்த ஏகநாயக்க, முன்னதாக 2019 இல் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினராக பணியாற்றியிருந்தார். இலங்கையின் மிகவும் பிரபலமான றக்பி வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர், இலங்கையின் முன்னணி றக்பி கழகங்களில் ஒன்றான CH & FC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதேபோல, CR & FC கழகம், கண்டி வ
பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்தில் சிட்டகொங் கிங்ஸ் அணிக்கு ஆட இலங்கையின் முன்னணி சகலதுறைவீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சுழல் வீரர்களை விடுவித்துள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் BPL T20 தொடரின் 11ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தொடரில் இம்முறை புதிய பெயருடன் ஆடும் அணிகளில் ஒன்றான சிட்டகொங்ஸ் அணிக்காகவே அஞ்செலோ மெதிவ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். BPL தொடரில் முன்னதாக கொமில்லா விக்டோரிய
இங்கிலாந்து தொடரில் பங்கெடுக்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி தமது 16 வீரர்கள் குழாத்தில் இருந்து சுழல்பந்துவீச்சாளர்களான ஷாஹிட் மஹ்மூட் மற்றும் நோமன் அலி ஆகியோரினை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. >>CPL சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சென். லூசியா கிங்ஸ்! பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (07) தொடக்கம் முல்டானில் நடைபெற்று வரும் நிலையில் தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் க
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I தொடருக்கான தயார்படுத்தல்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – “T20I போட்டிகளின் மோசமான பிரகாசிப்புகளிலிருந்து மீள வேண்டும்” – அசலங்க! appeared first on ThePapare. ...
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) தொடரில் களமிறங்கும் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஆறு முன்னணி கிரிக்கெட் நாடுகளின் சம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படவிருக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐஆடு) தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை இந்தியாவில
இன்று அக்டோபர் 10 ஆம் தேதி மியான்மரின் யாங்கூனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான FIFA நட்புரீதியான போட்டியில் 2க்கு 0 என வெற்றி பெற்றது மியன்மார். இலங்கை அணி 4-3-3 என்ற அணி கட்டமைப்புடன் ஆட்டத்தை ஆரம்பித்தது, பயிற்சியாளர் அப்துல்லா அல்முதைரி சுஜன் பெரேராவை கோல் காப்பிலும், வேட் டெக்கர் மற்றும் ஆலிவர் கெலார்ட் முன்னிலையில் இருந்தனர். ஆரம்பத்திலிருந்து மியன்மார் அணி சிறந்த ஆட்ட திறனை வெளிப்படுத்தியது. மியன்மரின் முதலாவது கோலை அவ்வணிக்காக லூவின் மோ அடித்தார். இலங்கை ஒரு சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியது, எனினும்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் The post WATCH – இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா? appeared first on ThePapare. ...
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் முதல் டெஸ்டில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த மஹ்மதுல்லாஹ் இந்தியா செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழாத்தில் இணைக்கப்பட்ட முன்னணி துடுப்பாட்டவீரரான கேன் வில்லியம்சன் அவருக்கு ஏற்பட்ட தொடைப் பிரச்சினை (Groin S
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்திய அணிகள் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன. >> மே.தீவுகள் தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு! இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்த வாரம் 16ஆம் திகதி தொடக்கம் பெங்களூரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அ
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இதில் முதலாவதாக T20I தொடர் நடைபெறும் நிலையில், T20I தொடரின் முதல் போட்டி இன்று (13) தம்புள்ளையில் ஆரம்பமாகியது. >> இமாலய ஓட்டங்களுடன் வெற்றியினைப் பதிவு செய்த இந்திய T20 அணி பின்னர் போட்டியின் நாணய சுழற்ச
ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் இந்தியாவுக்கு எதிரான தங்களுடைய மூன்றாவது போட்டியில் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி மோசமான தோல்வியை தழுவியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய மகளிர் அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் அற்புதமாக ஆடினர். >>இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 98 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், 50 ஓட்டங்களை பெற்றிருந்த ஸ்மிர்தி மந்தமனா ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
இந்த வாரம் பிபா (பிபா) ஒருங்கிணைத்துள்ள சர்வதேச நட்புறவுப் போட்டியின் ஒரு பகுதியாக, இலங்கை கால்பந்து அணி மியான்மாரை இரண்டு போட்டிகளில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளுக்கான வீரர்கள் கொண்ட குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று (08) வெளியிட்டது. இலங்கை U20 அணியில் இருந்து சலன சமீர, ரவுல் சுரேஷ் மற்றும் மொஹமட் தில்ஹாம் ஆகியோர் இந்த போட்டிகளுக்கு தேசிய அணியில் சேர அழைக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கியமான போட்டிகளுக்கு இலங்கை தயாராகி வரும் நிலையில், அவர்களை இணைத்துக்கொள்வது புதிய ஆற்றலையும் திறமையையும் இலங்கை
பங்களாதேஷ் அணியின் அனுபவ சகலதுறை வீரர் மஹ்மதுல்லாஹ் இந்திய அணிக்கு எதிரான T20I தொடரையடுத்து T20I போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச T20I கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலமாக விளையாடிய மூன்றாவது வீரராக மஹ்மதுல்லாஹ் உள்ளார். இவர் 2007ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி 17 வருடங்கள் T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐசிசியின் சிறந்த வீரர்கள் பரிந்துரையில் கமிந்து, பிரபாத் கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த மஹ்மதுல்லாஹ் சகீப் அல் ஹஸனின் அற
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் T20I போட்டிக்கான இலங்கை பதினொருவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அணியை பொருத்தவரை இந்திய அணிக்கு எதிரான கடைசி T20I போட்டியில் விளையாடிய அணியிலிருந்து ஒரு மாற்றம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா! அதன்படி குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ரமேஷ் மெண்டிஸிற்கு பதிலாக பானுக ராஜபக்ஷ துடுப்பாட்ட வீரராக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். பானுக ராஜபக்ஷ கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய அ
மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – மே.தீவுகள் தொடருக்கான இலங்கை குழாத்தில் யாருக்கு வாய்ப்பு! appeared first on ThePapare. ...
ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் இலங்கையின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி நேற்று
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் முக்கிய மாற்றமாக முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐசிசியின் சிறந்த வீரர்கள் பரிந்துரையில் கமிந்து, பிரபாத் இந்திய அணிக்கு எதிரான தொடரில் தசுன் ஷானகவுக்கு பதிலாக அறிமுகமாகிய சமிந்து விஜேசிங்க தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். தசுன் ஷானக அணியிலிருந்து நீக்
ஓமானில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக இன்று (13) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் (ACC) ஏற்பாடு செய்துள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ஆடவர்) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ளது. 6ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது முதல் தடவையாக T20 போட்டிகள் வடிவில் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஓமான் ...
சுற்றுலா பங்களாதேஷ் – இந்திய அணிகள் நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டியில் இந்தியா 133 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் பங்களாதேஷ் 3-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. >> WATCH – “T20I போட்டிகளின் மோசமான பிரகாசிப்புகளிலிருந்து மீள வேண்டும்” – அசலங்க! ஹைதரபாதில் நேற்று (12) இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய வீரர்கள் முதலில் துடுப்பாட்ட