வரலாற்றில் இன்று : மே மாதம் 21
The Papare1997ஆம் ஆண்டு – சயீத் அன்வரின் 194 ஓட்டங்கள் பெப்சி இன்டிபென்டென்ஸ் கிண்ணப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்களைப் பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுதாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் 206 நிமிடங்கள் களத்தில் துடுப்பெடுத்தாடி 146 பந்துகளுக்கு முகங்கொடுத்து 22 பவுண்டரிகள் மற்றும் 5