அல்நாசர் புரோஸ்டேட் சிக்கன் ரெஸ்டாரன்ட்க்கு முன்னால் காரை பார்க் செய்துவிட்டு அல்-நாசரின் அழகிய நினைவுகளை அசைபோட்டவனாக கண்மூடி தியானித்திருந்தேன்...பீப் பீப்...விண்டோஸ் போன் தியானம் கலைத்து ஓய்ந்தது. “டியர் கஸ்டமர், அல்நாசர் இஸ்லாமிக் வங்கி தானியங்கி பணவழங்கியில் தாங்கள் பெற முயன்ற பணத்தொகை உங்கள் கணக்கில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. நன்றி” இப்பிடியொரு நோட்டிபிக்கேசன் தேவையா? மாதக்கடைசியின் வங்குரோத்து நிலை மனதில் தோன்றி மறைந்தது. அல்நாசர் முன்புபோல் இல்லை. முன்னைய கலகலப்பில்லை.அல்நாசர் மட்டுமல்ல முழுக்
Hi there,After upgraded to Windows 10, my Outlook failed to send emails while receiving was OK.If you are experiencing the same issue here is the solution below. Right click on Start ButtonClick Command Prompt (Admin)Enter the command sfc /scannow This will initiate the system file checker and scan all protected system files and replace any corrupted files with a cached ...
வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சாப்பிடவும் நேரமில்லாமல் (சாப்பாடுமில்லாமல்) தனிமையில் அமர்ந்திருந்தேன்... வட்ஸ்அப்பில் கெமிஸ்ட்ரி... “அது என்ன ப்ரோபைல் பிக்சர்?” “பேட்மேன்” “வேலைப்பளு, பசி, தனிமை ஆனா நெனப்பு மட்டும் உங்களுக்கு சூப்பர் ஹீரோ... பேட்மேன்...” வேலைப்பளு, பசி, தனிமையில் இருந்தாலும் திமிராய் இருப்பதற்கு பெயர்தான் “பேட்மேன்” “It’s a guy thing” ...
A shout out to fellow Sri Lankans Wrote this as a status in Facebook on 17th of June 2014 due to the attacks on the minority Muslims across Sri Lanka. I just thought of sharing it here hoping for a possibility of spreading to a vast crowd. If you come across this, please do share or don’t; up to you. ...
VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது. பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல். Tor போன்ற ...
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்க
கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN
One of legacy Nokia phones’ cool features is announcing caller name / number along with the ringtone. I thought Nokia has lost this feature on Windows Phone O/S, later I have found we can use this feature in all Lumias. To enable this feature, make sure your language/region is configured to English (United States) You can make sure via Settings ...
மாமி இறையடி சேர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி எனது நினைவலைகளை சிறிது பின்னோக்கி நகர்த்தியது. இன்னார் என்று குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மாமி ஒரு Icon கிடையாது. எனக்குத் தெரிந்த வகையில் தனது வாழ்நாளில் அதிக பொழுதுகளை தனிமையிலே கழித்த ஜீவன் அவர்கள். மாமா ஒரு பொறுப்பற்றவர். அவர்களுக்கு இரு ஆண்பிள்ளைகள். எனக்குத் தெரிந்து மூத்தவனை அவர்கள் வீட்டில் பார்த்ததில்லை. இளையவன் என்கூடவே இருப்பவன். மாமி எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள். பெரும்பாலும் நம் உறவினர்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். சிலர் நகரங்களில் குடியேறி இ
I never care about smokers. In fact, I love when they get cancer. But smoking not only affect smokers but surroundings physically, morally and financially too. Watch the nicely done anti smoking add ever.
ஒரு கனவு... சமீபத்தில் அடிக்கடி மீட்டப்படுகிறது.. யாதாகிலும் ஒரு நல்ல தேசம் கூடவே மனைவி பிள்ளைகள் உறவுகள்... இதுவரை முகமே தெரிந்திராத தாய் நான் மட்டும் நானாகவே... அங்கும் இன்பமும் துன்பமும் நிறைந்திருக்கிறது... விழித்தெழுகையில் உள்ளூர ஒரு முக்தி கனவில் கூட வாழ்வு சீரானதாக இருப்பதில்லை எல்லாவகையிலும் திருப்தி கண்ட வாழ்வைப் பெற்றிடினும்... ...
Well, it’s all about corporate mail synchronization issue over 3G/4G network. When we purchased Nokia Lumia 625 Windows Phone recently for our business needs, we were so pleased with its simplicity and straight forward approaches for day-to-day business tasks. I had started to go a test drive before getting corporate package SIM card from carrier, over Wi-Fi, and everything ...
சென்ற பதிவில் TorBroswer தொடர்பாக ஆராய்ந்தோம். TorBrowser இரு பணிகளில் முதன்மையானது. ஒன்று Tor யினூடாக நாம் இணையத்தை அணுகும்போது எமது இருப்பை இரகசியப்படுத்தல் (Anonymity) மற்றையது தணிக்கை செய்யப்பட்ட தளங்களை பார்வையிட உதவுதலுமாகும். TorBrowser anonymity யை உறுதிப்படுத்துவதால் அதனைப் பயன்படுத்தும்போது தளங்களை அணுகும் வேகம் மந்தமானதாக இருக்கும். இங்கு எமது முக்கிய நோக்கம் தணிக்கை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவது மட்டுமே என்றிருந்தால் PirateBrowser எமக்கான சிறந்த தீர்வாகும். இத்தொடரில் PirateBrowser பற
இணையப்பாவனை நல்லதா கெட்டதா என்ற கேள்விகளுக்கு அப்பால் சென்றால் இணையமானது தகவல்கள் எம்மை வந்தடையும் நேரத்தை கணிசமான அளவுக்கு குறித்த மிகப்பெரும் ஊடகம் எனலாம். இன்றைய உலகில் வளர்ந்த நாடுகளை குக்கிராமாங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திவிடுதல் என்பது இணையம் தவிர வேறொரு ஊடகத்தினால் சாத்தியப்படும் விடயமல்ல. இருப்பினும் இணையம் பிராந்திய ரீதியில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திப்பதென்பது தகவல் பெறும் தனிமனித உரிமைக்கு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. குறிப்பாக செய்தி வழங்கும் தளங்களை அரசாங்கங்கள் முடக்க
The 1st image referenced in the Vatican pedophilia.The 2nd image the child sexual abuse in tourism in Thailand.The 3rd refers to the war in Syria.The 4th image refers to trafficking in organs on the black market, where most of the victims are children of poor countries.The 5th refers to free U.S. weapons.The 6th image refers to obesity, blaming the big fast food companies.
இறந்து கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம். அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா? பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மன
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ... கற்றாழை (AloeVera): மருத்துவக்