“நான் உனக்கு கால் பண்றன்” “மெசேஜ் பண்ணிவிடுகிறேன்” என்று சொல்லும் காலம் சென்று, “நான் உங்களுக்கு வட்ஸ்அப் பண்ணிவிடுகிறேன்” என்று சொல்லும் காலத்தில் நாம் இருக்கிறோம். குறுந்தகவல்களுக்கு பதிலாக குறைந்த செலவில் குறைந்த dataவில் பயன்படுத்த கூடியதாக வட்ஸ்அப் காணப்படுவதால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்று 1 பில்லியன் பாவனையாளர்களை தாண்டி உள்ளது. என்னதான் ஒரு பில்லியன் பாவனையாளர்கலைத் வட்ஸ்அப் கொண்டிருந்தாலும், பலருக்கும் அதில் இருக்கும் பல அம்சங்கள் தெரிவதில்லை. வட்ஸ்அப்பிண
பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெரும் மாபெரும் மெய்நிகர் big match ஆனா eSports Championship போட்டிகள் இரண்டாவது முறையாகவும் Trace Expert City கொழும்பில் கடந்த செப்டம்பர் 3௦ தொடக்கம் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம் பெற்றது. இது Gamer.LK மற்றும் Dialog Gaming ஆல் ஒழுங்கமைக்கப்பட்டது ஆகும். நாடளாவிய ரீதியில் 75 பாடசாலைகளில் இருந்து 5௦௦ மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பாடசாலைகளுக்கு மத்தியிலான esports போட்டியின் போது 7 போட்டிமிக்க அணிகள் மற்றும் தனிப்பட்ட விருதுகளுக்காக பங்குபற்றியோர் தமது பாடசாலைகளை ...
கூகுளின் Street Viewவில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. உதாரணமாக, புதிய இடத்திற்கு செல்லும் போது இதில் பார்த்துவிட்டு செல்லும் போது இடங்கள் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும். இதன் மூலம் பல கடைகள், இடங்கள் தேடிக்கண்டு பிடிக்கவும் இலகுவாக இருக்கும். அதே நேரம் தொடர்ச்சியாக இடங்கள் பற்றிய தகவல்கள் மேம்படுத்தப்படாமல் போய்விடுகின்றது. இந்த காலபகுதியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பல. அனைவருக்குமாக கூகுள் Street View சமீபத்தில் கூகுள் Street View Ready என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கூகுளின் Street View தரவுத
கடந்த வௌ்ளிக்கிழமை AT&T நிறுவனமானது 5ம் தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் துறைசார் பிரிசோதனைகளை இந்த கோடையில் டெசாஸின் அஸ்டினில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் 2018ல் அரம்பக்கட்டம் முடிவடைந்தாலும் கூட 5ஜியிள் 3GPP துறையின் நியமத்தை 2020கள் வரை எதிர்பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள 4ஜியின் வேகத்தைக்காட்டிலும் 10இல் இருந்து 100 மடங்குவரை வேகமாக 5ஜி தொழில்பட வேண்டும் என்பதில் இவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, AT&T மற்றும் வெரிசோன் அகியவை 5ஜியை கொண்டு பெரும் திட்
உங்களுடைய Facebook Messenger மென்பொருளில் உங்களுக்கு தெரியாமலேயே சதுரங்க விளையாட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுலபமாக சில எழுத்துக்களுடனும் குறியீடுகளுடனும், நீங்கள் விரும்பும் நண்பருடன் விளையாடலாம். தற்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் சதுரங்க விளையாட்டுக்கள், 3D வடிவமைப்புடன் பார்க்கவே கண்களுக்கு குளிர்வாய் இருக்கும். ஆனாலும் இந்த facebook messenger இல் உள்ள சதுரங்க கிளையாட்டு பார்ப்பதற்கு ரொம்பவே சுமாராக 2D யில் தான் இருக்கும். ஆனாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுவோம். இந்த காலாத்தில் உண்மையான சதுரங்
சைபர் தாக்குதல்கள் புலன்களுக்குப் புலப்படாத ஒரு போர் வலையத்தையே உருவாக்கிவிட்டன உலகின் வல்லரசுகளும் அவற்றின் எதிரி நாடுகளும் மாதாமாதம் புதுப் புது சைபர் தாக்குதல்களை ஒன்றின் மேல் ஒன்று தொடுத்து வருகின்றன. இதன் விளைவாக அவர்களுக்குப் பெரும் பாதிப்பு வருகிறதோ இல்லயோ, இப்படியெல்லாம் நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில் உள்ள அப்பாவி மக்களின் தரவுகளே சூரையாடப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒவ்வொரு நாடும் தத்தமது போர் ஆயுதங்களை மேம்படுத்தியது போல இப்பொழுது தமது சைபர் யுக்திகளை நாளுக்கு நாள் மேம்படுத்துகின்றன. கடந்த சில
Adobe flash தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 10 / 02/ 2016 அன்று google விடுத்த அறிவிப்பின் படி 2016 ஜூன் 30 ஆம் திகதி முதல், Flash மூலம் உருவாக்கப்பட்ட விளம்பரங்களை AdWords இலொ அல்லது DoubleClick Digital Marketing இலொ தரவேற்ற முடியாது. அதுமட்டுமன்றி 2017 ஜனவரி 2ஆம் திகதி முதல் google, flash ஆல் உருவாக்கப்பட்ட விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவதினை முடிவுக்குக் கொண்டு வரும் என தெரிவித்து உள்ளது.ஆனாலும் Flash காணொளி விளம்பரங்கள் இன்னும் சிறிது ...
சில வேளைகளில் சிறிய மாற்றங்கள் தான் பெரிதாக உலகைப் புரட்டிப்போடும். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிவந்த iOS 9 இல் ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றங்கள் தான் பலரின் மனதைக் கவர்ந்தது. உங்களுக்காக அவற்றில் சிறந்த 10 சிறிய மாற்றங்களை தொகுத்து உள்ளேன். இவற்றில் எத்தனை உங்களைக் கவர்ந்தன எனப் பாருங்களேன்…. 1. புத்தம் புதிய App Switcher இப்பொழுது iOS 9 உடன் நீங்கள் பயன்படுத்தும் app களை துளாவுவது சீட்டுக்கட்டை விசுக்குவது போல. எப்பொழுதும் போலவே ...
அப்பிள் மியூசிக் தற்போது 11மில்லியனுக்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தும் பதிவாளர்களை கொண்டுள்ளத என அப்பிளின் இணைய மென்பொருள் மற்றும் சேவைகளின் உப அதிபர் எடி கூ வௌியிட்டுள்ளார். The Talk Show இல் கலந்து கொண்ட கிரபர், கூ மற்றும் கிரைக் அப்பிள் மற்றும் அது தொடர்பான மென்பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதே கூ இதனைத் தெரிவித்துள்ளார் இச்செய்தியானது அப்பிள் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்ததாக அறிவித்து 1 மாதக்குள் இவ் அறிவித்தலும் வந்துள்ளது. இவ் வெற்றிக்கு உந்துசக்தியாக அது சர்வதேச ரீதியில் காணப்படுவதாகும். ..
தொழில்நுட்ப தீர்வுகளூடாக இலங்கையர்களின் வாழ்விற்கு பலமளிக்கவென அர்பணிப்புடன் இயங்கும் விருது வென்ற நிறுவனம் பாஷா. SETT, Bhasha Translator போன்றவை இவர்களின் உற்பத்தியாகும். இலங்கை மொபைல் பயன்பாடொன்று முதற்தடவையாக கூகுளின் பிளே ஸ்டோர் ஊடாக 1 மில்லியன் தரவிறக்கங்களைப் பெற்றதும் இவர்களது பயன்பாடான(app) மொபிடீவி ஆகும். உங்கள் அன்ரொயிட் சாதனங்கள் ஊடாக அனைத்து இலங்கை தொலைக்காட்சிகளை பார்ப்பதோடு, வார நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தற்போது காண்பிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகழ் நேரத்தையும் அறிந்துகொள்
இம்முறை Samsung ஆனது உங்களை உங்கள் நரம்புகள் மூலம் இனங்காணும் ஸ்மார்ட் மணிக்கூடு ஒன்றை வடிவமைக்க எண்ணியுள்ளது. Fast Companyயால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறையானது ஸ்மார்ட் மணிக்கூட்டில் உள்ள கைரேகை ஸ்கானர் போலவே செயற்படும் என குறிப்பிட்டனர். ஆனால் விரல் நுனிக்கு மாறாக இது உங்கள் நரம்பின் வடிவம் மற்றும் குணாதிசயத்தை படமெடுத்து தனது தரவுத்தளத்தில் சேமிக்கும். பின்னர் எந்நேரத்திலும் உங்கள் முதல் அச்சீட்டைக்கொண்டு உங்களை அறிந்து அங்கீகாரம் வழங்கும். இருபக்கங்களின் அடித்தலத்திலும் கமெரா சென்சர் மற்றும் இரு ஒள
கடந்த வியாழக்கிழமைக் கிழமை Microphone மற்றும் speaker அடங்கிய புதிய அனரொயிட் வியாரின் மேம்படுத்தல்(Update) தமது ஸ்மார்ட் மணிக்கூடு பாவனையாளர்களுக்கு தமது மணிக்கூட்டைப் பயன்படுத்தியே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை அறிவித்துள்ளனர். தற்சமயம் வரைக்கும் அழைப்புக்களை கண்கானிக்க மற்றும் அழைப்பினை மறுக்க மட்டுமே வசதி வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது உங்கள் மணிக்கூட்டின் கதைப்பதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். ஆனால் speaker கொண்டுள்ள அன்ரொயிட் வியார் சாதனங்களின் தெரிவு மிகவும் குறைவு என்ப
Yarl IT Hub ஆல் நடத்தப்படும் Yarl Geek Challenge எனும் போட்டி பற்றி எம் வாசகர்கள் நன்கு அறிந்ததே. கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் Yarl Geek Challenge இன் 5ஆம் பருவக்காலத்தின் ஜூனியர்களுக்கான இறுதிப்போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கான இப்போட்டி நிகழ்ச்சியானது கடந்த வருடத்தில் இருந்து வட மாகாண கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஜூன் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட வட மாகணத்திற்கான வலய மட்டப்போட்டிகளுக்காக சுமார் 150க்க
சில வேளைகளில் சிறிய மாற்றங்கள் தான் பெரிதாக உலகைப் புரட்டிப்போடும். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிவந்த iOS 9 இல் ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றங்கள் தான் பலரின் மனதைக் கவர்ந்தது. உங்களுக்காக அவற்றில் சிறந்த 10 சிறிய மாற்றங்களை தொகுத்து உள்ளேன். இவற்றில் எத்தனை உங்களைக் கவர்ந்தன எனப் பாருங்களேன்…. 1. புத்தம் புதிய App Switcher இப்பொழுது iOS 9 உடன் நீங்கள் பயன்படுத்தும் app களை துளாவுவது சீட்டுக்கட்டை விசுக்குவது போல. எப்பொழுதும் போலவே ...
அப்பிள் மியூசிக் தற்போது 11மில்லியனுக்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தும் பதிவாளர்களை கொண்டுள்ளத என அப்பிளின் இணைய மென்பொருள் மற்றும் சேவைகளின் உப அதிபர் எடி கூ வௌியிட்டுள்ளார். The Talk Show இல் கலந்து கொண்ட கிரபர், கூ மற்றும் கிரைக் அப்பிள் மற்றும் அது தொடர்பான மென்பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதே கூ இதனைத் தெரிவித்துள்ளார் இச்செய்தியானது அப்பிள் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்ததாக அறிவித்து 1 மாதக்குள் இவ் அறிவித்தலும் வந்துள்ளது. இவ் வெற்றிக்கு உந்துசக்தியாக அது சர்வதேச ரீதியில் காணப்படுவதாகும். ..
உள்ளடக்கங்களை கொண்டு வெவ்வேறான கட்டணங்களை அறவிடும் தொலைதொடர்பு சீராக்கியை டிராயில் இருந்து பார் இயக்குபவர்களுக்கு மாற்றியதையடுத்து, சர்ச்சைக்குரிய “இலவச அடிப்படைகள்” திட்டத்தை இந்தியாவில் பேஸ்புக் நிறுத்தியுள்ளது. தொலைதொடர்புகளை இயக்குபவர்களுடன் கூட்டு சேர்ந்து மக்களுக்கு அடிப்படை இணைய வசதியை வழங்கும் இத்திட்டமானது பல கடுமையான விமர்சணங்களைப்பெற்றது. விமர்சர்கள் இதை இணைய சமத்துவ கொள்கைகளுக்கு எதிரான ஒன்றாக பார்க்கிறார்கள். அதாவது இத்திட்டமானது ஒரு உள்ளடக்கங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சில வலைத்தளங்களுக்கு