அப்பிளால் அங்கீகரிக்கப்படாத் தொழில்நுட்ப வல்லுநர்களால் திருத்தப்பட்ட iPhoneகளின் ஹோம் பொத்தன்களால் தற்போது ஆயிரக்கணக்கான iPhone பாவனையாளர்கள் முடக்கப்பட்ட சாதனங்களுடன் விடப்பட்டுள்ளனர். “Error 53” என தெரியப்படும் இப்பிரச்சனையானது iPhone 6, 6 Plus, 6S மற்றும் 6S Plus போன்றவற்றையே பாதித்துள்ளனர். அப்பிள் ஸ்ரோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் தவிர்ந்த இடங்களில் ஹோம் பொத்தனை திருத்தும்போது இச்சிக்கல் ஏற்படுகின்றது. Touch ID உணரி அல்லது ஹோம் பொத்தனை மாற்றி புதியதை பாவிக்கும்போது, நீங்கள் “Error 53” எனும் ஆபத
உங்களுக்கு தேவைப்படும் ஒரு இலவச மென்பொருள் அல்லது பாடலை இணைய உலாவியில் தரவிறக்கம் செய்யமுட்படும்போது அதன் தரவிறக்கம் பக்கத்தில் ஒரு தரவிறக்கம் செய்யும் பொத்தனுக்கு (Download button) பதிலாக பல்வேறு தரவிறக்கம் பொத்தன்களை சந்திக்க நேர்ந்திருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை அழுத்தும்போது வைரஸ் போன்ற தீம் பொருள் உங்கள் கணனிக்குள் உட்செல்லும் வாய்ப்புகளே அதிகம். இதுபோன்ற சந்தர்பங்களை சந்தித்தவர்களுக்கு தெரியும் “Download now” எனும் பொத்தன்களில் 9/10 போலியானவை என்று. ஆனால் இது தொடர்பான அறிவு இல்லாதவர்களின
Samsung galaxy S7 இன் ஆறிமுகம் பற்றி அறிவித்து சிலநாட்களே ஆன நிலையில் பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட Samsung இன் VR புகைப்பட க்கருவி பற்றி வதந்திகள் உலவ ஆரம்பித்து உள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை (31/01/2016) Samsung தனது மிகப்பெரும் விற்பனை நாமமான Galaxy கையடக்கத்தொலைபேசிகளின் அடுத்தபடியாக S7 மற்றும் S7 edge இன் ஆறிமுகம் பற்றி ஆறிவித்தது., அதன் teaser காணொளியில் ஆங்காங்கே Samsung Gear VR உம் தலையைக் காட்டிவிட்டு சென்றதை யாரும் கவனிக்கத் தவறவில்லை. இந்த புதிய கருவிக்கு Samsung ...
Google Project Loon என்பது Google X இனால் உலகில் இணைய வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு வானில் அதி உயரத்தில் பறக்கும் பலூன்களின் மூலம் 4G LTE வேகங்களுடன் அவ்வசதியை வழங்கும் ஆராய்ச்சி நிலையில் உள்ள திட்டமாகும். உலகில் சுமார் 5 பில்லியன் மக்களுக்கு இவ்வாறு இணைய வசதி வழங்கும் திட்டம் கூகுளுக்கே நகைப்பாக இருந்ததுவோ என்னவோ, அவர்கள் இதற்கு Project Loon (மடத்தனம்) என்று பெயர் சூட்டி உள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ICTA, Google Project Loon 2016 ...
எங்களால் வரையமுடியுமோ இல்லையோ எம்மில் பலருக்கு பிடித்த விடையம் படம் ஒன்றிற்கு நிறம் தீட்டுவது. உங்களுக்கு எத்தனை வயதாகவும் இருக்கலாம் அனால் ஒரு நிறம் தீட்டும் புத்தகத்தை பார்க்கும் போது அதற்கு நிறம் தீட்ட வேண்டும் என்னும் ஆசை உங்களுக்குள் இருக்கும் கலைஞரை வெளிக்கொண்டுவரும். இந்த சூழல்ஸ்மார்ட்போன் மூலம் இன்னும் இலகுவாகிவிட்டது. Colorgramஇனை சந்தியுங்கள் ஆன்ரோய்டு மற்றும் iOS சாதனங்கள் இரண்டுமே பல நிறம் தீட்டும் appகளை தங்களுக்கான app storeஇல் வைத்திருக்கின்றனர், அதில் இன்று நாம் பார்க்கப்போவது colorgram பற்
கூகுளின் மிகப்பெரிய வன்பொருள் நிகழ்வானது எதிர் வரும் ஒக்டோபர் 4ம் திகதி சன் பிரான்சிசோவில் இடம் பெறவுள்ளது. இது Pixel 2 மற்றும் Pixel 2 XL ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு என்றாலும் இந்த நிகழ்வின் போது புதிதாக அல்லது மேம்படுத்தப்பட்ட சாதனங்கள் அறிமுகபடுத்தப் படலாம் என சில ஊகங்கள் உண்டு. அந்த ஊகங்களில் சில உங்கள் பார்வைக்கு Pixel 2 மற்றும் Pixel 2 XL கடந்த வருடம் கூகுள் தயாரித்து அறிமுகப்படுத்திய புதிய Pixel மற்றும் Pixel XL இன் தொடர்ச்சியாக இந்த Pixel 2 மற்றும் Pixel 2 XL ...
நாம் தினமும் பயன்படுத்தும் பல app கள் இணையத்தில் தான் இயங்குகின்றன. ஆனாலும் ஓசி Wi-Fi கிடைக்காத போது நாங்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் WhatsApp மற்றும் Snapchat போன்றவை சிறிது பரவாயில்லை. ஆனால் Facebook உம் Instagram உம் எப்படு உங்கள் Data வை வழித்து துடைக்கும் என்று பாருங்களேன்! Data 1 நிமிடத்திற்கு ஒரு 2GB பக்கேஜை காலி பண்ண… 1 KB ஒரு message ஐ பெறவோ, அனுப்பவோ 50 KB ஒரு படத்தை பெறவோ ...
இந்த Instagram இக்கு என்ன ஆகிற்று என்றே கேட்கதோன்றுகிறது. பல Instagram கணக்குகளை பாவிக்கும் அதிகாரத்தை கடந்த வாரம் தான் எமக்கு அளித்திருந்தது, அதற்கிடையில் இன்னொரு பெரிய அம்சமான இரண்டு காரணி அங்கீகாரத்தை வழங்கவுள்ளது. ஏற்கனவே உங்கள் கைபேசியுடன் Instagramத்தை இணைக்கும் வசதி காணப்படுகின்றது, அதோடு இணைந்ததாகவே இந்த இரண்டு காரணி அங்கீகாரம் காணப்படுகின்றது. உங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் மறைகுறியீட்டை உட்ச்செலுத்தாமல் Instagram கணக்குக்குள் நுழையமுடியாது. இந்த அம்சம் வௌிவந்தவுடன் நீங்களோ அ
எப்படி உலகநாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போலவோ; அதே போல smartphone உலகின் ஜாம்பவான்கள் Apple, Samsung மற்றும் Microsoft. என்னதான் Apple உம் Samsung அடிக்கடி அடிபட்டாலும், இடை இடையே Microsoft உம் “நானும் ரௌடி தான் ” என்று கொண்டு களத்தில் குதிக்கும். அந்த வகையில் இம்மாதம் ஸ்பெயினில் இடம்பெறவுள்ள Mobile World Congress இல் Samsung Galaxy S7 இற்குச் சவால் விட தயாராகிறது முன்னர் வெளிவந்த Microsoft Lumia 950 . ஆகவே இந்த கட்டுரையில் அறிமுகமாக இருக்கும் ...
ரிங்கிங் பெல்ஸ் எனும் இந்திய நிறுவனம் Freedom 251 என அழைக்கப்படும் அந்நாட்டின் மிக குறைந்த விலையிலான (இந்திய ரூபாயில் 500 ($7) ) சிமார்ட் போனை இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.. 220மில்லியன் பாவனையாளர்களை கொண்ட இந்தியா சிமார்ட்போன் சந்தையில் இரண்டாவது பெரிய நாடு உள்ளது. இந்திய சனத்தொகையில் ஒன்றில் மூன்று பங்குக்கு குறைவானவர்களே சிமார்ட்போனை பாவிப்பதால், புதிய சிமார்ட்போன் பிராண்ட்களை ஈரத்துகொண்டே இருக்கின்றது. இந்திய அரசின் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் Make in India பிரச்சாரத்துக்கு அமைவாக, இந்த நிறுவனம்
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சால் நடத்தபட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் மதிப்புக்குரிய அமைச்சர் ஹரின் பெர்னான்டோ Project Loon இன் இலங்கைக்கான முதல் பலூன் பரிசோதனைகள் இரத்தமலான விமான நிலையத்தில் ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போலவே கடந்த திங்கட்கிழமை(15.02.2016) இலங்கை வான் வௌியில் Project Loon இன் முதல் பலூன் பறக்கவிடப்பட்டது. தௌிவாக சொல்வ தென்றால் இலங்கையின் தென் கரையோர பகுதி வான் வௌியில் இவை பறக்கின்றன. இந்த பலூன் மற்றும் பரிசோதனை சாதனங
Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...
நில அதிர்வு தொடர்பாக முன்னெச்சிக்கை செய்யும் வகையில் சிமார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டால் எத்தனை உயிர்களை காப்பாற்ற முடியும் என சிந்துப்பாருங்கள். அதுபோன்ற ஒரு Appயை வடிவமைப்பதிலே California வை சேர்ந்த நிலஅதிர்வு ஆய்வாளர்களும் ஏனைய ஆய்வாளர்களும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். மைசேக் (MyShake) என பெயரிடப்பட்டுள்ள இவ் App ஆனது உங்கள் சிமார்ட்போனை பாக்கெட் அளவான நில அதிர்வை அளக்கும் கருவியாக மாற்றிவிடுகிறது. நில அதிர்வு தொடர்பான அதிர்வலைகளை இப்போனில் உள்ள accelerometer கண்டறிந்தால் அது தொடர்பான தகவல்களை
வேலை முடிந்து வீடு வந்தவுடன் சூடா ஒரு கோப்பை காபியுடன் பலர் பிஸ்கெட் எடுக்கப்படுகிறதோ இல்லையோ சிமார்ட்போன் அல்லது டப்லெட்டை கை தானாக எடுத்துவிடும். ஆனால் இப்போது கை ஏனோ Chromebookக்கை தேடிச் சென்று எடுக்கின்றது. அப்படி என்னாதான் இருக்கு இந்த Chromebookக்கில் என அறியவிரும்புவோருக்காக இப்பதிவை எழுதுகின்றேன். சுருக்கமாக கூறவேண்டுமான? குறைந்த கனத்துடன், எளிமையான முழுமையாக பாவிக்கூடிய ஒரு சாதனம். இனி இதைப்பற்றி சற்று ஆழமாக சென்று பார்ப்போமா? Chromebookகை முதலே பாவிக்கும் ஒருவாராக நீங்கள் இருந்தால் Chromebook
கடந்த வௌ்ளிக்கிழமை AT&T நிறுவனமானது 5ம் தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் துறைசார் பிரிசோதனைகளை இந்த கோடையில் டெசாஸின் அஸ்டினில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் 2018ல் அரம்பக்கட்டம் முடிவடைந்தாலும் கூட 5ஜியிள் 3GPP துறையின் நியமத்தை 2020கள் வரை எதிர்பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள 4ஜியின் வேகத்தைக்காட்டிலும் 10இல் இருந்து 100 மடங்குவரை வேகமாக 5ஜி தொழில்பட வேண்டும் என்பதில் இவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, AT&T மற்றும் வெரிசோன் அகியவை 5ஜியை கொண்டு பெரும் திட்
உங்களுடைய Facebook Messenger மென்பொருளில் உங்களுக்கு தெரியாமலேயே சதுரங்க விளையாட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுலபமாக சில எழுத்துக்களுடனும் குறியீடுகளுடனும், நீங்கள் விரும்பும் நண்பருடன் விளையாடலாம். தற்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் சதுரங்க விளையாட்டுக்கள், 3D வடிவமைப்புடன் பார்க்கவே கண்களுக்கு குளிர்வாய் இருக்கும். ஆனாலும் இந்த facebook messenger இல் உள்ள சதுரங்க கிளையாட்டு பார்ப்பதற்கு ரொம்பவே சுமாராக 2D யில் தான் இருக்கும். ஆனாலும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுவோம். இந்த காலாத்தில் உண்மையான சதுரங்
ரிங்கிங் பெல்ஸ் எனும் இந்திய நிறுவனம் Freedom 251 என அழைக்கப்படும் அந்நாட்டின் மிக குறைந்த விலையிலான (இந்திய ரூபாயில் 500 ($7) ) சிமார்ட் போனை இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.. 220மில்லியன் பாவனையாளர்களை கொண்ட இந்தியா சிமார்ட்போன் சந்தையில் இரண்டாவது பெரிய நாடு உள்ளது. இந்திய சனத்தொகையில் ஒன்றில் மூன்று பங்குக்கு குறைவானவர்களே சிமார்ட்போனை பாவிப்பதால், புதிய சிமார்ட்போன் பிராண்ட்களை ஈரத்துகொண்டே இருக்கின்றது. இந்திய அரசின் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் Make in India பிரச்சாரத்துக்கு அமைவாக, இந்த நிறுவனம்
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சால் நடத்தபட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் மதிப்புக்குரிய அமைச்சர் ஹரின் பெர்னான்டோ Project Loon இன் இலங்கைக்கான முதல் பலூன் பரிசோதனைகள் இரத்தமலான விமான நிலையத்தில் ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போலவே கடந்த திங்கட்கிழமை(15.02.2016) இலங்கை வான் வௌியில் Project Loon இன் முதல் பலூன் பறக்கவிடப்பட்டது. தௌிவாக சொல்வ தென்றால் இலங்கையின் தென் கரையோர பகுதி வான் வௌியில் இவை பறக்கின்றன. இந்த பலூன் மற்றும் பரிசோதனை சாதனங
தலையங்கத்தில் இருக்கும் கேள்வி கொஞ்சம் விசித்திரமானதாக தான் இருக்கும். இங்கு நாம் Google Chrome இன் வேற ad-blocking extensions ஐ ஒப்பிடப்போனால் அது இன்னுமொரு பெரிய பதிவாக அது இருக்கும். அனால் நீங்கள் பாவிக்கும் adblocker ஆனா AdBlock Plus இன் உண்மைத்தன்மை பற்றி எப்பொழுதாவதும் பார்த்ததுண்டா? சுமார் 37,000 பாவனையாளர்கள் Google Chromeஇன் இணைய களஞ்சியத்தில் இருந்து இந்த புகழ்பெற்ற adblockerஐ தரவிறக்கம் செய்கின்றனர். அல்லது தரவிறக்கம் செய்வதாக நினைக்கிறார்கள். அனால் உண்மையில் அவர்கள் தரவிறக்கம் செய்வது அதே பெய