கணினி வைரஸ்கள்: உங்களுக்குத் தெரிந்த அனைத்துமே1949 இல் ஹங்கேரிய - அமெரிக்க விஞ்ஞானியான Johnvon Neumann theorized என்பவரால் எழுதப்பட்ட self - replicating program ஆனதே நாளடைவில் நாம் அறிந்த வைரஸ் என்பதாகும். இந்த ப்ரோக்ராம் செயல்பட ஒரு ஹோஸ்ட் தேவை. பாதிக்கப்பட்ட கணினிகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும் விரும்பத்தகாத மாற்றங்களை செய்ய இவ் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் வைரஸ் ஆனது உருவாக்கப்பட்டதும் பரீட்சிக்கபட்டதும் ஒரு பல்கலைக்கழக கணினி ஆய்வு கூடத்திலாகும். இந்த காலத்தில் எழுதப்பட வைரஸ்கள் floppy disk மூ