மரபணுச்சிகிச்சை.உயிரின் அடிப்படை மூலக்கூறாகிய டி.என்.ஏ என்தை உயிரின் அடிப்படை இதுவே என்கின்றனர் அறிவியலர்கள். மற்ற எந்த மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பியல்பாக தன்னைத் தானே இரட்டிப்பாக்கம் செய்துகொள்வது இதன் சிறபுபியல்பாகும். டின். என். ஏ-வைப் பற்றிச் சொல்லும்போது அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது ஜீன் ,து மனிதர்களின் உடலில் உள்ள அடிப்படையான இயல்புகளுக்கு மரபணுவே முதற்காரணமாகும். அறிவியலர்களும் அத்தகைய ஒரு பட்டியலில் மனிதர்களின் மூளைக்கு சவால் விடும் பல அத்தாட்சிகளை சேர்த்துள்ளனர். அவற்றில் ஒன்று இந்த ஜீன் என்