காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி தற்போதைய உலகின் மின்சார தேவைக்கு ஈடு கொடுக்கு முகமாக நீர் மின், அனல்மின், அணுமின் என பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது, இவை அனைத்தும் அதி கூடிய செலவுடன் சூழலையும் பாதிப்பதாகவே அமைகின்றது. அதனால் தற்போதய விஞ்ஞான உலகம் அழிவிலா சக்தி மூலங்களிலிருந்தும், செலவு குறைந்த, சூழலுக்கு பாதிப்பில்லாத மின் உற்பத்தி முறைகளில் நாட்டம் கொண்டு வெற்றியும் கண்டுளளது, அந்தவகையில் சூரிய ஔி மூலமான மின் உற்பத்தியு, மற்றும் காற்றாலை மூலமான மின் உற்பத்தி போன்றவற்றில் ...
இணைய வேகத்தைக் கூட்டுவதற்கு சில ஆலோசனைகள்!உலகம் முழுவதும்கொவிட் 19 பரவலால் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் தமது காரியாலயவலை மற்றும்பொழுதுபோக்கிற்காக வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது இதனால் எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான். தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வீதம் அதிகரித்துள்ளதாகப் பல நிறுவனங்கள் கூறுகிறது.இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எளிமையாக இருக்கும் இவ்வாலோசனைகள