இதை வாசிக்க வேண்டாம்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?] View story at Medium.com இது ஒரு அன்பான சவால் — கட்டளை என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சவால் பற்றி அறிகின்ற கணத்திலேயே, அதில் தோற்றுப் போவீர்கள். உங்கள் கண்கள், நீங்கள் அறிந்த மொழியின் எழுத்துக்களைக் கண்ட மாத்திரத்திலேயே அதனை வாசித்து உணர்ந்து கொள்ள முந்திக் கொள்ளும். ஆனால், இந்த நிலைமை, மிக இயல்பானது — உலகிலுள்ள கண்களால் பார்க்க கூடிய அத்தனை பேருக்கும் பொதுவான ஆற்றல் என்று நீங்கள் நம்பிவிடக் கூடாது. வாழ்நாள் ...

நெய்தல்: தமிழ் ஒருங்குறி கட்டற்ற எழுத்துரு
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நான் சொற்களைப் பொருள்களாகவே பார்க்கின்றேன். ஒவ்வொரு சொற்களும் கொண்டுள்ள குணமும் ஆர்வமும் தெளிவும் எனக்குள் எப்போதும் பரவசம் கொண்டுதரும். சொற்கள் பல கோர்த்துச் செய்யப்படுகின்ற செய்யுள்களும் பேச்சுக்களும் வனப்பிற்குரியவை. பல சொற்களின் தொடர்ச்சியான பிணைப்பால் தோன்றும் பொருள் கொண்ட வாக்கியம் மொழியின் ஆச்சரியம் என்பேன். சொற்களின் மூலக்கூறாய் இருப்பது எழுத்துக்கள். அவை தமக்கேயுரித்தான பண்புகளை, சொற்களோடு சேருகையில், பூசிக் கொள்ளும். ஆக, சொ

எது உண்மை?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] பல நாட்களுக்குப் பிறகு, கோபாலுவோடு நிறைய நேரம் கதைப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கதையாடலின் ஒரு பகுதி, உண்மை பற்றியதாய் அமைந்திருந்தது. உண்மையில், உண்மை என்பது என்ன? யாரும் நம்மிடம் நம்பிவிடுமாறு சொல்லுவதுதானா உண்மை? இல்லை. நாம், நம்புகின்றவை மட்டுந்தானா உண்மை. இல்லை. உண்மை என்பது ஒரு மாயைதானா? இல்லை. நாம் நம்பி, மற்றவர்களையும் நம்பிவிடுமாறு கேட்கின்றவைதான் உண்மையா? நீ, சிந்தித்து உணர்ந்ததை மற்றவர்களிடம் சொல்லியதன் பின்,

கடதாசிப் பெண்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அதுவொரு காலம், அங்கு எல்லாமுமே இருக்கவில்லை. ஆனால் இருந்த எல்லாமுமே வாழ்ந்து கொண்டிருந்தன. அங்கு எல்லோருக்கும் முகவரி இருந்தது. யாரும் மற்றவரின் முகவரியைக் கண்டு குழம்பவுமில்லை, அந்த முகவரியாக தான் மாற வேண்டுமென்ற பேதமையை கொண்டிருக்கவுமில்லை. அங்குதான் அவள் வாழ்ந்தாள். அவள் கடதாசியால் உருவானவள். அவளின் வாழ்விடங்கள் எல்லாமே, வசந்தமாயிருக்கக் கனவு காண்பவள். கடதாசியின் மடிப்புகளாய், முதுகெலும்பு தோன்றி, அவளின் தோற்றத்திற்கு எழில் சேர்த

உச்ச எளிமையியல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] உன்னோடிருக்கும் எல்லாமே, நீயும் உன் உணர்வுகளும் மட்டுந்தான் எனக் கற்பனை செய்து கொள். உன்னிடம் எதுவுமேயில்லை. உன் அயலிலும் எதுவுமேயில்லை. அப்போது, உன் அயல் முழுதும் இடைவெளி, மௌனம், வாய்ப்புகள் என பலதும் அமைந்திருக்கக் காண்பாய். ஓரிடத்தில் அதிகமான பொருள்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள பெறுமதியான பொருளுக்குக் கூட மதிப்புக் கிடைக்காது. அங்கு அமைதி நிலவாது, எல்லாப் பொருளும் தம்நிலையைத் தக்க வைக்க போட்டி போட்டு கொண்டிருக்க, அங்கு எதுவுமே

அணைந்தும் அணையாத ஒளி – மாயா என்ஜெலோ
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நிறத்தின் முந்திய பதிவுகளில் ஒரு ஆளுமை பற்றி அடிக்கடி சொல்லியிருப்பேன். நான் நண்பர்களோடு சம்பாஷிக்கின்ற போதும் கூட இந்த ஆளுமை பற்றிச் சொல்லுகின்ற தேவை உண்டாகும். நான் நேசிக்கின்ற, மதிக்கின்ற மிகப்பெரும் ஆளுமை – மாயா என்ஜெலோ. இன்று இவ்வுலகத்தை விட்டு, உயிர் துறந்தார் என்ற செய்தி, சோகத்தை கொண்டு தந்தது. ஒருவனின் வெற்றி என்பது தன்னைப் பற்றிய புரிதலிலேயே தொடங்குகிறது. அந்தப் புரிதல் என்பது, தன்னைத் தானே காதல் ...
மாயா என்ஜெலோ: அணைந்தும் அணையாத ஒளி

படைத்தலை ஆராதித்தல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இது முற்றிலும் தனிப்பட்டதொரு விடயந்தான். உலகம் பற்றி குறை சொல்வதும் அதைப் பற்றி முறைப்பட்டுக் கொள்வதும் அதன் விடயங்கள் பற்றி கண்டனம் தெரிவிப்பதுவும் உலகோடு முட்டி மோதிக் கொள்வதெல்லாம் எனது விடயங்களே அல்ல என்பதில் எனக்கு மிகப் பெரிய தெளிவு இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் முதலில் என்னை நான் முற்றாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறேன். எல்லாக் குழப்பங்களினதும் தோற்றுவாயாக, உனது சுயமே இருக்கின்றது, வேறெதுவுமல்ல. இந்தச் சு
அறிவில்லாத மொழி
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] அறிவென்பதை நீ ஒரு மொழி என நினைத்துக் கொண்டால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அறிவைப் பெறுகின்ற ஒரு ஊடகமாகவே மொழியை நான் காண்கிறேன். வெறுமனே மொழிப்புலமை கொண்ட ஒருவரை அறிவுடையார் என்று நீ இனங்காட்ட முடியாது. ஆங்கிலமென்பது, ஆங்கிலக்காரனுக்கு தாய் மொழி. தமிழ் என்பது தமிழனுக்கு தாய் மொழி. ஆங்கிலக்காரனால் சரளமாகக் ஆங்கிலம் கதைக்க முடிவது இயல்பான விடயம். அதேபோல், தமிழனால் தமிழைச் சரளமாகக் கதைக்க முடிவதும் இயல்பான விடயம். ...
எழுத்தழகியல் அனுபவம் – பாகம் ஒன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை முதன்மையானது. தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு, மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை என்பது பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு அக்குறித்த எழுத்து இன்னொரு வ
“அழகு” என்ற சொல் என்றும் அழகானதன்று
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?] முகத்தை அழகென்றும் முடியை அழகென்றும் தமிழை அழகென்றும் தன்னை அழகென்றும் சொல்கின்ற உலகப்போக்கு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அழகை ஆராதிக்கும் பழக்கம் ஒவ்வொரு மொழியிலும் ஆழப்பட்டிருக்கும் விதமே தனியழகானதுதான். ஆனால், அழகு என்பது வதனத்தின் முகவரிக்குக் கொடுக்கும் முத்திரைதான் என்றால் இல்லையென்றே சொல்வேன். நகரும் மலைகள், மனதோடு பேசும் சிரசுகள், மரங்களை வெட்டிச்செல்லும் காற்றின் சீற்றம் எல்லாமும்தான் அழகு நிறைந்தவை. வாழ்க்கை என்பதுகூட ஒ
மனத்திற்கு ஒரு மடல்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நீ பேசுவதையோ, எழுதுவதையோ இன்னொருவன் புரிந்து கொள்கின்ற விதம் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்க முனையவும் கூடாது. பொதுத்தளத்தில் எழுதப்படுகின்ற எழுத்துக்களாகட்டும், பொதுக்கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளாகட்டும் — ஒவ்வொரு தனிநபரையும் வெவ்வேறு வகையில் சந்திக்கின்றன. உன் எழுத்துக்கள், ஒருவனின் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதன் மடங்குகள் தான், நீ ஆயிரம் பேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவாக இருக்க முடியாது. அது அப
யாரைத்தான் நம்புவது?
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு பொழுதும் வித்தியாசமாகவே விடியும். விடிகின்ற பொழுது கொண்டு வரும் நிகழ்வுகளின் அனுபவங்கள் தான் அடுத்த வினாடியின் உணர்வின் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலை உலகின்பால் வாழும் அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், தலைவன் என்பவன், பின்தொடர்பவர்களைக் கொண்டவன். பின்தொடரும் தேட்டத்தைப் பலர், ஒருவன் சார்பாகக் கொண்டதனாலேயே அவன் தலைவன் ஆகிவிடுகிறான். தலைமைத்துவம் என்பது ஒரு கலை. அதை ஒரு மாயாஜால வித்தையென்றோ,
படைத்தலும் பகிர்தலும்
நிறம்(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 58 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நிறமும் நிறத்தோடிணைந்த பதிவுகளும் படைத்தலின் தேவையும் அதன் இன்பத்தையும் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். படைத்தல் என்பது பற்றிய தேவை, மனிதனின் மிகப்பெரிய தேட்டமாகவே பண்டைய காலம் தொட்டு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு வருகிறது. நானும் படைப்பதை விரும்புபவன். படைத்தலின் மூலம் தான் பரிவு பற்றிய புரிதல் கிடைக்கிறது. இங்கு நான் செய்கின்ற படைப்பாக்கங்கள் தான் என் ஆத்மாவிற்கு தீனி போடுகிறது. படைத்தல் என்பது இப்படியிருக்க, படைத்