இலங்கையில் வைத்து இந்த மைக்கேல் கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தோற்கும் என்று கனவிலும் யாரும் நினைத்திரார்கள்.நானும் தான்.. ஆனால் இப்போது கிரிக்கெட்டில் நினைத்த எது தான் நடக்கிறது? டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்திலிருந்த இந்தியா
அன்புள்ள வாசக நண்பர்களே, பதிவுலக நண்பர்களே... வலைப்பதிவராக மாறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்த மாதத்தில் (என்னுடைய முதலாவது பதிவு வெளியானது 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி. வணக்கம் என்னுடைய வலைப்பதிவை இணையத்தளமாக மாற்றும் நேரம் வந்தாச்சு என்று நினைக்கிறேன். பல அன்பு நண்ப
நேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை. நேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது. ஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப
கடந்த ஒரு மாதத்திய ட்வீட்களின் தொகுப்பு... முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று சொல்லும் Zee Tamizh இறுதிப் போரில் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு செய்த உதவிகள் பற்றி மூச
அப்பாடா ஒரு மாதிரியாக மங்காத்தாவை எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒரு காட்சியையும் தவறவிடாமல் பார்த்துமுடித்தேன்... முதல் நாள் காட்சியில் படத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு க
அஜித்தின் ஐம்பதாவது படம், அதிலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம்.. வெங்கட் பிரபுவின் இயக்கம்.. ஏற்கெனவே ஹிட் ஆகிய பாடல்கள் என்று மங்காத்தாவுக்காகக் காத்திருந்ததன் பலனை அனுபவிக்க ஊடக அனுசரணை வழங்கியதால் கிடைத்த ஓசி டிக்கேட்டுக்களுடன் நிம்மதியாக இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்...
ஆனால் சவோய் திரையரங்கில் முதல் காட்சி என்றது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. காரணம் வழமையாகவே ஆங்கில, ஹிந்தி, சிங்களத் திரைப்படங்களை மட்டுமே திரையிடும் அத்திரையரங்கில் ஏதாவது வெகு சில பெரிய தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையி
இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்குப் பிறந்த எங்கள் தலைமுறையினர் எல்லாருக்குமே சாதாரண சட்டத்துக்கும் அவசரகால சட்டத்துக்கும் (Emergency Regulations) இடையில் வித்தியாசம் தெரிந்திராது. இதுவே இலங்கையின் சட்டங்களின் நிலையாகிப் போனது. அவசரகால சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவே சர்வதேசத்தில் பிறப்பிக்கப்படும் என்று சட்டங்கள் பற்றி நாம் படித்துள்ளோம்.. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமாக இலங்கை சுதந்திரம் அடையும் போது உருவாக்கப்பட்ட பொதுவான சட்டம் (Public Security Ordinance) 1953இலேயே மக்கள் உள்ளுராட்சி மன்றங்களு
கோ தந்த பிரமிப்பு + திருப்திக்குப் பிறகு வரும் ஜீவாவின் படம் என்பதால் எதிர்பார்ப்போடு காத்திருந்த படம். பாரதியின் புதிய ஆத்திசூடியின் "ரௌத்திரம் பழகு" என்பது எப்போதும் என மனதுக்கு மிக நெருக்கமான வாசகம் என்பதும் திரைப்படம் பற்றிக் கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.(வேலைப்பளு மிகுந்த கடந்த வாரங்களால் ஒசியாகப் பார்க்கக் கிடைத்தும் பிளையார் தெரு கடைசி வீடு, மார்க்கண்டேயா மிஸ் ஆனதில் ஆறுதல்) தன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவன் பொங்கியெழும் ரௌத்திரம் தேவையானது என்று