சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அக்டோபர் மாதத்திற்கான அதிசிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமான் அலியும், அதிசிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமேலியா கேரும் வென்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கௌரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது. அந்தவகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு? கூறும் அசலங்க! appeared first on ThePapare. ...
இம்மாத இறுதிப்பகுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பதற்கு முன்னாயத்த பயிற்சிகளை மேற்கொள்ள 10 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் வீரர்கள் குழாம் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. தென்னாபிரிக்க தொடருக்காக இலங்கை அணியுடன் இணையும் வீரர் நேற்று (11) இரவு இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா உள்ளடங்கலாக குறிப்பிட்ட குழாம் தென்னாபிரிக்காவிற்கு பயணமாகியிருப்பதுடன் அவர்கள் அனைவரும் டர்பன் நகரில், தென்னாபிரிக்க கிரிக்கெட் பயிற்சியாளர் நெயில் மெக்கன்சியுடன் இணைந்த
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நெயில் மெக்கென்சி இலங்கை வீரர்களுடன் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வனிந்து ஹஸரங்க ஒருநாள் தொடரில் ஆடுவது சந்தேகம் இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத நடுப்பகுதியில் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிற்காக தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கை ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை தீர்மானி
நியூசிலாந்துக்கு எதிரான T20I தொடரில் உபாதைக்குள்ளாகிய வனிந்து ஹஸரங்க, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. >> இலங்கையுடனான ஒருநாள் தொடரிலிருந்து லொக்கி பெர்குஸன் விலகல் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரினை அடுத்து இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நாளை (13) தம்புள்ளையில் ஆரம்பமாகுகின்றது. விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே வனிந்து ஹஸரங்கவின் உபாதை அவரினை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குஸன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை அணியில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த T20i தொடரின்
இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹிட் சர்மா ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. >>அசத்தல் பந்துவீச்சோடு T20i தொடரினை சமன் செய்த நியூசிலாந்து<< இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான ரோஹிட் சர்மா சொந்தக் காரணங்கள் கருதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகிக்கப்படும் நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக கே.எல். ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் ப
இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவு (Players Draft) நேற்று (10) கொழும்பில் நடைபெற்றது. ஆதன்படி, அங்குரார்ப்பண லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக 64 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் டைமல் மில்ஸ், மொஹமட் ஆமீர், டேவிட் வீஸா, லுக் வூட், மொஹமட் ஷாசாத் உள்ளிட்ட பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதேபோல, இந்த தொடரில் விளையாடு
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – லொக்கி பேர்குசனின் ஹெட்ரிக்குடன் தொடரை சமப்படுத்தியது நியூசிலாந்து! appeared first on ThePapare. ...
சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் இலங்கையை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஆப்கான் நட்சத்திரம் தம்புள்ளையில் நேற்று (10) இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்திற்கு வழங்கினர். அதன்படி முதலில் துட
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் T20I போட்டி தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – துடுப்பாட்டத்தில் பொறுமையாக ஆட காரணம் என்ன? கூறும் ஹஸரங்க! appeared first on ThePapare. ...
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை பெறுவதாக ஆப்கானிஸ்தானின் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியானது தற்போது பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டில் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒரு
சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை வீரர்கள் நியூசிலாந்தினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றனர். சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான “Hybrid” மாதிரியை பாகிஸ்தான் மறுக்கின்றதா? தம்புள்ளையில் நேற்று (10) இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அதன்படி முதலில் துடுப்பாட
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – பந்துவீச்சு பலத்துடன் முதல் T20I போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை! appeared first on ThePapare. ...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகி இருக்கிறது. இதன்படி, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்க
சம்பியன்ஸ் கிண்ணத்தினை இரண்டு நாடுகளில் நடாத்துவதற்கான “Hybrid” மாதிரியை ஏற்க தயாராக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவராக காணப்படும் மொஹ்சின் நக்வி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >>அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை மொத்தம் 8 நாடுகள் பங்கெடுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட தொடரில் இந்தியா பங்கெடுக்க பாகிஸ்தான் பயணமாகாது எனக் கூறப்பட்டுள்ளதோடு இதற்காக தொடரை இரண்டு நாடுகளில் நடாத்த
ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 11ஆவது ஆடவருக்கான 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்;ச்சியாக 3ஆவது முறையாக 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். முன்னதாக, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றதுடன், 2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்ச
அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடரில் புதிய இரண்டு அணிகள் பிரதியீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை அந்தவகையில் லங்கா T10 லீக் தொடரின் அணிகளான நிகம்போ பிரேவ்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகியவற்றுக்குப் பதிலாக முறையே நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவார்ஸ் ஆகிய அணிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள லங்கா T10 லீக் தொடர் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன. அங்குரார்ப்பண லங்கா
சித்தர்கள், சாமிமார்கள், துறவிகள் காடு மலை குகைகளில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். தற்போதும் சிலர் அப்படி வாழ்ந்து வருகின்றார்கள்.அவுஸ்திரேலியாவில் க்ரிபித் (Griffith) என்ற நகரில் அப்படியொரு இத்தாலியத் துறவி வாழ்ந்திருக்கின்றார். ஆசாபாசங்களைத் துறந்த அவர் வாழ்ந்த குகையை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன். க்ரிபித், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு பிராந்திய நகரம். அவுஸ்திரேலியாவின் உணவுக்கிண்ணம் என அழைக்கப்படும் இந்த இடம் மெல்பேர்ணிலிருந்து ஐந்தரை மணித்தியாலங்கள் கார் ஓடும் தூரத்த
நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான தயார்படுத்தல்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க. (தமிழில்) The post WATCH – “சர்வசேத்தில் மீண்டும் பலமிக்க அணியாக மாற வேண்டும்” – அசலங்க! appeared first on ThePapare. ...