இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. சென். ஜோர்ஜ்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் போட்டியிலிருந்து எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் களமிறங்கியுள்ளது. >>த்ரில் வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<< தென்னாபிரிக்காவை பொருத்தவரை முதல் போட்டியில் உபாதைக்குள்ளான ஜெரா்ல்ட் கோட்ஷியா மற்றும் வியான்
தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் சர்வதேச போட்டிகளை இலங்கையில் ஒளிபரப்பு செய்யும் ஊடக உரிமத்தை டயலொக் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னாபிரிக்கா ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் சர்வதேச போட்டிகளை இலங்கையில் டயலொக் தொலைக்காட்சி ஒளிப்பரப்பவுள்ளது. >>த்ரில் வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<< இந்த ஒளிபரப்பு உரிமத்தில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர், அடுத்து நட
19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில், நேற்று (03) பங்களாதேஷினை எதிர்கொண்ட இலங்கை அணியானது 07 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. குழு B அணிகளான இலங்கை – பங்களாதேஷ் ஆகியவற்றின் மோதல் துபாயில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் வீரர்கள் விமத் டின்சாரவின் அசத்தல் சதத்தோடு 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்கள் பெற்றனர். >>“எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்” – சந்திமால்<< இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அ
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இருந்து தலா 3 புள்ளிகள் வீதம் இழந்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. >>பங்களாதேஷூடன் ஆதிக்கம் காட்டிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இதில் கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்திருந்தது. எனினும் இந்த இரண்டு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை இளம் வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் காட்டி வலுப்பெற்றிருக்கின்றனர். >>பயிற்சியாளராக மாற தேர்வாளர் பதவியினை துறந்த டில்ருவான் பெரேரா காலியில் நடைபெறும் இந்த போட்டி நேற்று (01) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் இலங்கையை துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இளம் வீரர்கள் கொண்ட இல
தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததற்கான பொறுப்பை துடுப்பாட்ட வீரர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், அதிலிருந்து பாடம் 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 233 ஓட்டங
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை இளம் வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் காட்டி வலுப்பெற்றிருக்கின்றனர். >>பயிற்சியாளராக மாற தேர்வாளர் பதவியினை துறந்த டில்ருவான் பெரேரா காலியில் நடைபெறும் இந்த போட்டி நேற்று (01) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் இலங்கையை துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இளம் வீரர்கள் கொண்ட இல
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட டில்ருவான் பெரேரா கிரிக்கெட் பயிற்சியாளராக கவனம் செலுத்த தனது பதவியினை திறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>முன்னணி வேகப்பந்துவீச்சாளரை இழக்கும் தென்னாபிரிக்கா!<< அந்தவகையில் தேர்வாளர் குழாத்தில் இருந்து பதவி விலகிய டில்ருவான் பெரேரா தற்போது இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 42 வயது நிரம்பிய டில்ருவான் பெரேரா இலங்கை அணிக்காக 43 டெஸ்ட
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஷியா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெரால்ட் கோட்ஷியா நான்காவது நாள் ஆட்டத்தின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். >>Coetzee ruled out from second Test against Sri Lanka<< இவருடைய தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அடுத்துவரும் ஐந்து வாரங்களுக்கு விளையாட முடியாது என தெரிவிக்கப்ப
19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை இளம் வீரர்கள் ஆப்கானை 131 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறுகின்றது. >>ஜெரால்ட் கோட்ஸி இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம்<< ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேபாளத்தினை வெற்றி கொண்டு தொடரினை ஆரம்பித்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரர்கள் குழு B அணிக்காக ஆப்கானை எதிர்கொண்ட போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழ
இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அணி தற்சமயம் தென்னாப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியானது 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலு
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. >>இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு 6 மில்லியன்களை வழங்கும் SLC<< இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலைட் நகரில் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி பகலிரவு மோதலாக நடைபெறுகின்றது. அதன்படி இந்த டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இருந்தே ஹேசல்வூட் உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். ஹேசல்வூடிற்கு ஏற்பட்டிரு
தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் போராட்டத்தின் பின்னர் 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 516 என்ற பாரிய வெற்றியிலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்திருந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரம்; மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை பதிவுசெய்த இலங்கை இலங்கை அணிக்கு இமாலய வெற்றியிலக்கை நி
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லிளையாடி வரும் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் சபை 60 இலட்சம் ரூபா (6 மில்லியன்) நிதியை அனுசரணையாக வழங்கியுள்ளது. ஆறு நாடுகளின் பங்கேற்புடன் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 23ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளிட்ட 21 உறுப்பினர்களுக்கு விமான ...
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 516 என்ற இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மார்கோ ஜென்சனின் பந்துவீச்சுக்கு தடுமாறிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை பதிவுசெய்த இலங்கை தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த தென்னாபிரிக்கா அணி இரண்டாவது நாள் ஆட்டநேர நிறை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 2024ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை இன்று நேபாளத்தை 55 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. >>முதல் டெஸ்டில் வியான் மல்டரினை இழக்கும் தென்னாபிரிக்க அணி நேபாளம் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி குழு B மோதலாக ஷார்ஜாவில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நேபாள வீரர்கள் இலங்கையை முதலில் துடுப்பாடப் பணித்தனர். போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த
மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான 19 வயதின் கீழ் ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக மாத்தறை அனுர கல்லூரியைச் சேர்ந்த ரஷ்மிகா செவ்வந்தி நியமிக்கப்பட்டுள்ளார். >> முதல் டெஸ்டில் வியான் மல்டரினை இழக்கும் தென்னாபிரிக்க அணி இவர்களுடன் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்துவந்த பல வீராங்கனைகளும் அறிவிக்கப்பட்ட
இலங்கையைச் சேர்ந்த இளம் கார்பந்தய வீரரான யெவான் டேவிட், பிரபல்யமிக்க Formula 3 கார்பந்தய தொடரில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்த தனது வாழ்க்கைப் பயணத்தினை அனைவருக்கும் விளக்கமளிக்கும் ஊடக நிகழ்வு இவ்வாரம் “80” கிளப்பில் இடம்பெற்றது. >>பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டனில் சம்பியனாகிய இலங்கை வீராங்கனைகள் வெறும் 17 வயது மாத்திரம் நிரம்பிய யெவான் டேவிட், இலங்கையில் இருந்து Formula 3 தொடரில் பங்கேற்கும் அளவிற்கு மிக இளவயதிலேயே வளர்ந்த ஒருவராகக் காணப்படுகின்றார். அவர் தனது இந்த வெற்றிக்கதைக்கு காரணமாக இருந்த அனைவ
இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து 24 வயது துடுப்பாட்ட வீரரான வியான் மல்டர் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>2025ஆம் ஆண்டின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று தீர்வு?<< இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் முதல் துடுப்பாட்ட இ
2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் தொடர்பில் இன்று (29) இறுதித் தீர்வு எட்டப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. >>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா<< 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் குறிப்பிட்ட தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்திருப்பதனை அடுத்து, 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது. அதன்படி