மிலானின் ரொசோநேரி அணியும் கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகமும் இணைந்து, AC மிலான் அணியின் பயிற்சி நெறியாள்கையை புதிய பகுதிகளில் பரப்ப முடிவெடுத்துள்ளன. எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று நகரங்களில் மிலான் இளையோர் முகாம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதை AC மிலான் பெருமையுடன் அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் அக்கழகத்தினால் நடத்தும் முதல் முயற்சி ஆகும். இந்த நல்லெண்ண முயற்சி கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டதுடன், உலகளாவிய வளர்ச்ச
இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் கிளாமோர்கன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 27 வயதான இவர், இலங்கை கிரிக்கெட்டின் தடையில்லா சான்றிதழுக்கு (NOC) உட்பட்டு, 2025 பருவகாலத்தின் ஆரம்பத்தில் டிவிஷன் 2 பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற முதல் 7 கௌண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடவுள்ளார். கிளாமோர்கன் அணிக்காக 3 வடிவங்களிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளது அந்த அண
இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான எசான் மாலிங்கவை பார்ல் றோயல்ஸ் அணி SA T20 லீக் தொடருக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. SA T20 தொடருக்காக பார்ல் ரோறயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜோன் டேர்னர், இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதால் பார்ல் றோயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். >>அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் சம்பியன்களாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் இந்த நிலையில் ஜோன் டேர்னரின் இடத்துக்கு எசான் மாலிங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறி
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டின் யாப்பில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >>அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் சம்பியன்களாக ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்<< இலங்கை கிரிக்கெட் யாப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்களுக்கு இன்று (20) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக பொதுக்கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யாப்பு மாற்றங்களில் முக்கிய விடயமாக தீர்மா
லங்கா T10 சுப்பர் லீக் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா டைடன்ஸ் அணியினை ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் வீரர்கள் 26 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, அங்குரார்ப்பண லங்கா T10 சுப்பர் லீக்கின் சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றனர். லங்கா T10 சுப்பர் லீக்கில் தோல்வியுறாத ஜப்னா டைடன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகள் இடையிலான இறுதிப் போட்டியானது நேற்று (19) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. >>லங்கா T10 சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜப்னா, ஹம்பாந்தோட்டை அணிகள்&
ஜப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post தசுன் ஷானக தலைமையில் சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்! appeared first on ThePapare. ...
2024ஆம் ஆண்டுக்கான லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் பிளே ஒப் போட்டிகள் அனைத்தும் நேற்று (18) நிறைவுக்கு வந்தன. குவாலிபையர் 1: ஜப்னா டைடன்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் குசல் மெண்டிஸின் அதிரடியோடு ஜப்னா டைடன்ஸ் அணியானது, ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் வீரர்களினை 39 ஓட்டங்களால் வீழ்த்தியதோடு தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாகவும் மாறியது. ஜப்னா டைடன்ஸ் அணியின் சார்பில் குசல் மெண்டிஸ் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ...
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான முழுநேர தலைவராக சகலதுறை வீரர் மிச்சல் சேன்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மிச்சல் சேன்ட்னர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முழுநேர தலைவராக செயற்பட்டிருந்த போதும், குறித்த தொடருக்கான தலைவராக மாத்திரமே தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். >>லங்கா T10 சுப்பர் லீக் பிளே ஒப் சுற்றில் ஆடும் அனைத்து அணிகளும் உறுதி<< சேன்ட்னர் நியூசிலாந்து அணியை 24 T20I மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். எனினும் கடைசியாக நடைபெற்ற இலங்கை தொடரில் ம
லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஏழாம் நாள் (17) ஆட்டத்தில் குழுநிலை மோதல்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன. >>இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்<< கொழும்பு ஜக்குவார்ஸ் எதிர் ஜப்னா டைடன்ஸ் குசல் மெண்டிஸ் மைதானத்தினை பௌண்டரிகளால் அலங்கரிக்க கொழும்பு ஜக்குவார்ஸ் அணியினை ஜப்னா டைடன்ஸ் 9 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றியுடன் ஜப்னா தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. ஜப்னா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த குச
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்காக கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை அழைத்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இடையில் நேற்றைய தினம் (16) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேசப் போட்டிகளிலும் பந்துவீசுவதற்குத் தடை இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் விளையாட்டிற்குத்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பயிற்சியாளராக செயற்பட அந்நாட்டின் முன்னாள் அணித்தலைவராக செயற்பட்ட டேர்ரன் சமி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >>சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேசப் போட்டிகளிலும் பந்துவீசுவதற்குத் தடை<< அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் பயிற்றுவித்து வரும் டேர்ரன் ஷம்மி தன்னுடைய புதிய நியமனம் ஊடாக அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியினையும
மலேஷியாவில் நடைபெற்று வருகின்ற 19 வயதின்கீழ் மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 94 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிது. எனினும் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் குறித்த பிரிவில் இருந்து அரை இறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு கிடைத்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள பயூமாஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற இ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>மனுதி, லிமன்சா அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி<< இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் முறையற்ற பாணியில் பந்துவீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட சகீப் அல் ஹசனிற்கு இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) மூலம் முன்னதாக தடை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கான பந்துவீச்சுத் தடை
அங்குரார்ப்பண 19 வயதின்கீழ் மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 94 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள பயூமாஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற இப்போட்டியில், போட்டியை நடாத்தும் மலேஷிய இளையோர் மகளிர் அணி, இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. இலங்கை மகளிர் அணியின் வெற்றியில் அணித்தலைவி மனுதி நாணயக்கார மற்றும் லிமன்சா திலகரட்ன ஆகிய இருவரது சத இணைப்பாட்டம் முக்கிய பங்காற்றின. இதில் நாணய சுழற்சியில் வென்று
லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் நேற்றைய தினம் (15) மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்தன. மழையின் தாக்கம் இல்லாமல் காணப்பட்ட ஞாயிற்றுக்கிழமை மோதல்களில் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ், கோல் மார்வல்ஸ் மற்றும் ஜப்னா டைடன்ஸ் அணிகள் வெற்றிகளை பதிவு செய்தன. தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் ஜப்னா டைடன்ஸ் வீரர்கள் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் எதிர் கண்டி போல்ட்ஸ் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணியானது மொஹமட் ஷஹ்சாத் மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரது அதிரடியில் தொடரில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் ...
லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் நேற்று (14) பல்லேகலயில் மூன்று போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் மழையின் தாக்கம் காரணமாக இரண்டு போட்டிகளே முழுமையாக நடைபெற்றிருந்தன. மழையினால் தடைப்பட்ட லங்கா T10 லீக் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் ஜப்னா டைடன்ஸ் எதிர் கோல் மார்வல்ஸ் இந்தப் போட்டியில் ஜப்னா டைடன்ஸ் அணியானது குசல் மெண்டிஸ், டொம் கஹ்லர்-கட்மோர் ஆகியோரது அதிரடியோடு 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. குசல் மெண்டிஸ் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களை எடுக்க, கஹ்லர்-கட்மோர் ...
லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் இன்று (12) மூன்று போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் மழையின் தாக்கம் காரணமாக ஓரு போட்டி மாத்திரமே இடம்பெற்றிருந்தது. >>இலங்கை கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு<< அதன்படி ஜப்னா டைடன்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவர்ஸ் இடையிலான குறிப்பிட்ட போட்டியில் சரித் அசலன்கவின் அதிரடியோடு, ஜப்னா டைடன்ஸ் அணியினர் கொழும்பு ஜக்குவர்ஸ் அணியினை 40 ஓட்டங்களால் வீழ்த்தினர். அதிரடி அரைச்சதம் விளாசிய சரித் அசலன்க வெறும் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5
இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச் சிறுகதைப் போட்டி அறிவித்தேன். முடிவுத் தேதி 3-011-2024. வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச் சிறுகதைப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எ
சுற்றுலா இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்களின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. >>ஷானக்கவின் அதிரடி வீண்: ஜப்னா டைடன்ஸ் லங்கா T10 லீக்கில் முதல் வெற்றி<< நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் ஆடுகின்றது. அந்தவகையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக T20i தொடர் நடைபெறவிருக்கும் நிலை
2024ஆம் ஆண்டுக்கான லங்கா T10 லீக் தொடரில் இன்று (11) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் மூன்று போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. ஜப்னா டைடன்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கும் லங்கா T10 லீக் தொடரில் முதல் போட்டி ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் ஜப்னா டைடன்ஸ் அணிகள் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களா டைகர்ஸ் அணியானது தசுன் ஷானக்கவின் அதிரடி அரைச்சதத்தோடு 10 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. ஷானக்க ...