நாளுக்குநாள் புதிய புதிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என இலங்கையின் Startup சூழல் வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது. அனால் இது கொழும்பில் மட்டுமே இடம் பெரும் ஒரு வளர்ச்சியாகும். யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தொழில்நுட்பம் சார் Startups இன்னும் பெருமளவில் வளரவில்லை. இதனை ஊக்குவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தை அடுத்த Sillicon Valleyயாக மாற்றும் நோக்கத்துடன் பயணிக்கும் Yarl IT Hubஇன் இந்த வருடத்திற்கான புதிய முயற்சிகளில் ஒன்று தான் ஊக்கி. SERVE Foundation உடன் இணைந்து Yarl IT Hub இனால் நடத்தப்படும் ஒரு coding accel
நாளுக்கு நாள் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது, போட்டிமிக்க இந்த துறையில் நம் நாட்டில் பலரும் பாவனையாளர் ஆகவே இருக்கின்றனர். அதில் சிறுவர்கள் விதிவிலக்கல்ல. இதனை பாவிக்க பழக்கும் பெற்றோர் ஏன் தொழிநுட்ப துறையில் தங்கள் பிள்ளைகள் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள பயிற்றுவிக்கக்கூடாது? அப்படி தொழில்நுட்பத் துறையில் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவோர் கட்டாயம் கொழும்பு போன்ற வர்த்தக பிரதேசத்தில் இருந்து தான் வர வேண்டும் என்றும் இல்லை. இதை உணர்ந்த Techno Brain International நிறுவனத்தார், மட்டக்கள
நமது வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தின் ஊடக நமக்கு தெரிந்த தகவலை பரிமாறிக்கொள்கிறோம். இதற்கு இணைவாக கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரியின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சமூகத்தால் Informatique ’17 நடாத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தமது புதிய முயற்சிகளை காட்சிப்படுத்துவதாகும். Informatique என்றல் என்ன? சுருங்க சொல்வது என்றால் சென் தோமஸ் கல்லூரியின் தகவல் மற்றும் தொடர்
இந்த வருடத்தின் ஆரம்பம் தனித்துவமான ஆரம்பமாக அமைந்தது. தனித்துவமான, புதிய திட்டமொன்றின் பயணமும் இந்த புதிய வருடத்துடன் ஆரம்பமானது. CodeGen Internationalஇன் நிறைவேற்று அதிகாரி, டாக்டர். ஹர்ஷா சுபசிங்க துணை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா உடன் இணைந்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுற மஹா வித்யாலயத்தில் XOLO எனும் புதிய திட்டமொன்றை கொண்டுவந்தனர். இது இலங்கையின் கல்வியமைச்சால் ஆதரிக்கப்பட்டு வரும் புதிய ஸ்மார்ட் வகுப்பறையாகும். XOLO Cloud Smart ClassroomImage Credits: Daily FT. XOLO Cloud Smart Classroomஇன் பயணம். கடந்த வாரம் கல்
2௦15இல் இருந்தே இந்த உலகம் VR (Virtual Reality)க்கான headsetsஇற்கு காத்திருக்கின்றது. மைக்ரோசாப்ட் தான் அதற்கான headsetஐ கொண்டுவருகிறது என கூறிக் கொண்டுவந்த headsets சிலது என்றாலும் அவை எமது பணப்பையை காலிசெய்வது போன்ற வெளியில் வந்தது. எதிர்வரும் 17ம் திகதி மேலும் சில VR headsetகள் வெளிவரும் என கடந்த 3ம் திகதி சன் பிரான்சிஸ்கோவில் இடம் பெற்ற நிகழ்வில் மைக்ரோசொப்ட் அறிவித்தது. Acer, Dell, HP, மற்றும் Lenovo போன்ற நிறுவங்களிடம் இருந்தா இந்த headsets வரும். மேலும், தங்களது புதிய Mixed Reality headsetsஉடன் சம்ச
எப்படி உலகநாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போலவோ; அதே போல smartphone உலகின் ஜாம்பவான்கள் Apple, Samsung மற்றும் Microsoft. என்னதான் Apple உம் Samsung அடிக்கடி அடிபட்டாலும், இடை இடையே Microsoft உம் “நானும் ரௌடி தான் ” என்று கொண்டு களத்தில் குதிக்கும். அந்த வகையில் இம்மாதம் ஸ்பெயினில் இடம்பெறவுள்ள Mobile World Congress இல் Samsung Galaxy S7 இற்குச் சவால் விட தயாராகிறது முன்னர் வெளிவந்த Microsoft Lumia 950 . ஆகவே இந்த கட்டுரையில் அறிமுகமாக இருக்கும் ...
எவ்வளவு தான் பாரிய அளவினை கொண்ட நினைவகத்தை எங்களுக்கு தந்தாளும் பாவிக்க பாவிக்க போதாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பது எமது வழக்கம் ஆகிற்று. சில காலத்திற்கு மனிதன் அப்படி குறைகூறாமல் இருப்பதற்கு என்று Samsung தான் வடிவமைத்த, நாம் எப்போதும் கண்டிறாத பெரிய அளவினைக் கொண்ட நினைவகமான 15TB SSD drive ஐ நாடுகளுக்கு கப்பலேற்ற தொடங்கிற்று. 2015 ஆகஸ்ட் மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய 2.5-inch PM1633a drive ஆனது கொள்திறனில் மட்டும் பெரிதல்ல, அது மிக மிக வேகமானதும் கூட. அதன் வாசிப்பு மற்றும் எழுதிக்க
எப்பொழுது Ringing Bell இன் Freedom 251 பற்றி அறிவிக்கப்பட்டதோ, அதிலிருந்தே உலகம் முழுவதும் “இந்த விலையில் எப்படிப்பா?” என்று கேட்டது. ஆனாலும் அது பரபரப்பாக வெளிவந்த ஒருநாளிலேயே புஸ்வானம் ஆகிவிட்டது. இது அறிவிக்கப்பட்ட உடனேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் online இல் இதை order செய்ய முனைந்தனர். ஆனாலும் சில மணித்தியாலங்களின் பின்னர் வலைத்தளம் திடீர் என குழறுபடி பண்ணத் தொடங்கி விட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கே பழைய தமிழ் படங்களில் காட்டும் “Finance company ” மோசடி போல தெரியவில்லை? இதில் ...
பலருக்கும் தாம் வாங்கும் உணவுப் பற்றிய கவலை உண்டு. குறிப்பாக பல்பொருள் அங்காடியில் புதிய உணவுகள் வாங்கும் பொழுது அது எவ்வளவு காலம் அந்த அங்காடியில் இருந்தது என்பது பற்றி தெரியாமல் என்னைப்போல் பலரும் வருத்தப்படும் பொழுதுகள் அதிகம். இதனால் பலரும் உள்ளூர்ப் பொருட்களை நாடுவது வழக்கம். அப்படியென்றால் மற்றைய பொருட்களுக்கு என்ன செய்வது? Transitஇன் ஊடக கொண்டுவரப்படும் உணவுப்பொருட்களை எப்படி சரியான வெப்பநிலையில் வைப்பது? இந்த குழப்பங்களை தீர்க்கவென சுவிஸ் ஆய்வாளர்கள் சிலர் மக்கக்கூடிய வெப்பநிலை உணரியை உருவாக்கியுள
வேலை முடிந்து வீடு வந்தவுடன் சூடா ஒரு கோப்பை காபியுடன் பலர் பிஸ்கெட் எடுக்கப்படுகிறதோ இல்லையோ சிமார்ட்போன் அல்லது டப்லெட்டை கை தானாக எடுத்துவிடும். ஆனால் இப்போது கை ஏனோ Chromebookக்கை தேடிச் சென்று எடுக்கின்றது. அப்படி என்னாதான் இருக்கு இந்த Chromebookக்கில் என அறியவிரும்புவோருக்காக இப்பதிவை எழுதுகின்றேன். சுருக்கமாக கூறவேண்டுமான? குறைந்த கனத்துடன், எளிமையான முழுமையாக பாவிக்கூடிய ஒரு சாதனம். இனி இதைப்பற்றி சற்று ஆழமாக சென்று பார்ப்போமா? Chromebookகை முதலே பாவிக்கும் ஒருவாராக நீங்கள் இருந்தால் Chromebook
எப்படி உலகநாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போலவோ; அதே போல smartphone உலகின் ஜாம்பவான்கள் Apple, Samsung மற்றும் Microsoft. என்னதான் Apple உம் Samsung அடிக்கடி அடிபட்டாலும், இடை இடையே Microsoft உம் “நானும் ரௌடி தான் ” என்று கொண்டு களத்தில் குதிக்கும். அந்த வகையில் இம்மாதம் ஸ்பெயினில் இடம்பெறவுள்ள Mobile World Congress இல் Samsung Galaxy S7 இற்குச் சவால் விட தயாராகிறது முன்னர் வெளிவந்த Microsoft Lumia 950 . ஆகவே இந்த கட்டுரையில் அறிமுகமாக இருக்கும் ...
2016 ஜூலை மாதம் 06ஆம் திகதி, ஈத் பெருநாளை கொண்டாட இலங்கை வாழ் முஸ்ஸிம் மக்கள் தயாரான வேளையில் அனைவரையும் தமது வேளையாவையும் விட்டு கணனியை நோக்கி செல்ல வைத்தது ஒரு செய்தி. அப்படி என்ன செய்தியாக இருக்கும்? Pokemon GO எனும் யதார்த்தமான உத்தியோகப்பூர்வமாக வௌியாகியது என்பதாகும். ஆஸ்ரேலியா மற்றும் ஏனைய சில பகுதிகளில் வௌியான Pokemon GO ஆசியாவில் எங்குமே வௌியாகவில்லை, ஆயினும் நான் ஒரு நம்பகமான இணையத்தளம் மூலம் installation file அல்லது அன்ரொயிட்க்கான APK கோப்பை பெற்றுக்கொண்டு app ஐ install ஆக ...
Snapdragon 820 உடன் கூடிய கைபேசிகளை Qualcomm’s Quick Charge 3.0 தொழில்நுட்பமானது 35 நிமிடத்தில் 0இல் இருந்து 80% இற்கு சார்ஜ் செய்ய அனுமதித்தது, ஆனால் தற்போது சீன நிறுவனமான Oppo அறிவித்துள்ள பட்டரி சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது Qualcomm’s Quick Charge 3.0 தொழில்நுட்பத்தை பின்தள்ளபோகின்றது என்று கூறலாம். Oppo நிறுவனத்தின் புதிய Super VOOC எனும் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களை 15நிமிடங்களில் 0இல் இருந்து 100%இற்கு சார்ஜ் செய்யும் என உலக கைபேசி மாநாட்டில் இந்நிறுவனம் அறிவித்
இன்டெர்னெட் மற்றும் சிமார்ட்போன்களின் எழுச்சியால் பணப்புழக்கமற்ற சமூகமாக மாறுவது தொடர்பான பேச்சு அதிகமாகவே இருக்கிறது. சுவீடன் போன்ற நாடுகளில் இந்த பரிமாற்றம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் பண அடிப்படையிலான சமூகமே உள்ளபோதிலும் தற்போது பணப்புழக்கமற்ற சமூகமாக மாறுவதற்கான படிகளை எடுக்கிறோம். இன்று பெரும்பாலன இடங்களில் வரவட்டை மற்றும் கடனட்டை பயன்படுத்தினாலும், அது சிறிய மற்றும் நடுத்தர அளவினாலான வியாபரங்களுக்கு இவை சவாலாகவே உள்ளன. வங்கிகளின் நிபந்தனைகளில் இருந்து நிலையான landline இல்ல
நில அதிர்வு தொடர்பாக முன்னெச்சிக்கை செய்யும் வகையில் சிமார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டால் எத்தனை உயிர்களை காப்பாற்ற முடியும் என சிந்துப்பாருங்கள். அதுபோன்ற ஒரு Appயை வடிவமைப்பதிலே California வை சேர்ந்த நிலஅதிர்வு ஆய்வாளர்களும் ஏனைய ஆய்வாளர்களும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். மைசேக் (MyShake) என பெயரிடப்பட்டுள்ள இவ் App ஆனது உங்கள் சிமார்ட்போனை பாக்கெட் அளவான நில அதிர்வை அளக்கும் கருவியாக மாற்றிவிடுகிறது. நில அதிர்வு தொடர்பான அதிர்வலைகளை இப்போனில் உள்ள accelerometer கண்டறிந்தால் அது தொடர்பான தகவல்களை
வேலை முடிந்து வீடு வந்தவுடன் சூடா ஒரு கோப்பை காபியுடன் பலர் பிஸ்கெட் எடுக்கப்படுகிறதோ இல்லையோ சிமார்ட்போன் அல்லது டப்லெட்டை கை தானாக எடுத்துவிடும். ஆனால் இப்போது கை ஏனோ Chromebookக்கை தேடிச் சென்று எடுக்கின்றது. அப்படி என்னாதான் இருக்கு இந்த Chromebookக்கில் என அறியவிரும்புவோருக்காக இப்பதிவை எழுதுகின்றேன். சுருக்கமாக கூறவேண்டுமான? குறைந்த கனத்துடன், எளிமையான முழுமையாக பாவிக்கூடிய ஒரு சாதனம். இனி இதைப்பற்றி சற்று ஆழமாக சென்று பார்ப்போமா? Chromebookகை முதலே பாவிக்கும் ஒருவாராக நீங்கள் இருந்தால் Chromebook
Apple iPhone பாவனையாளர்களுக்கு உதவியாக இருந்த Siri Mac இற்கும் வரவுள்ளது. பல வதந்திகள் அது தொடர்பாக பல தடவைகள் வந்திருந்த போதும் இப்போது அது வௌிவரவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் Apple இலின் டிஜிட்டல் உதவியாளனான Siri ஐ டெஸ்க்டொப் செயற்படு முறைமையான OS X இற்கு கொண்டு வரப்படவுள்ளது. இது Apple இன் அடுத்த பெரிய வௌியீடாக அமையும் என நம்பப்படுகின்றது. மார்க் கர்மென் எனும் Apple தொடர்பான வதந்திகளை வைத்திருப்பவரின் அறிக்கைப்படி Mac இற்கான Siri வடிவமானது Menu Bar இல் காணப்படும் என்றும்,
கடந்த வியாழக்கிழமை Facebook அறிவித்ததன் படி சுமார் 800 மில்லியன் மக்கள் ஒவொரு மாதமும் facebook messengerஐ தவறாமல் பயன்படுத்துகின்றனர். தினமும் கண்விழித்தவுடன் கடவுளை வணங்குகின்றனரோ இல்லையோ, எப்படியும் facebook இல் ஒரு attendance ஐ போட்டு விட்டு தான் மறுவேலை பார்க்கின்றனர். சென்ற வருடம் facebook தெரிவித்ததன் படி, Facebook Messenger ஐ உங்கள் அனைத்து தேவைக்கும் பயன்படுத்தக் கூடியவாறு மாற்றுவது தான் அவர்களது நோக்கம் ஆகும். GIF படம் அனுப்புவதில் இருந்து uber இல் கோரிக்கை விடுக்கும் வரை அனைத்தயும் உள்ளடக்குவதற்கு
Google Docs இற்கான குரல் மூலம் டைப் செய்தலை அறிமுகம் செய்துவைத்து ஆறு மாதங்களே ஆன நிலையில், நிறுவனமானது உங்கள் குரலைக்கொண்டே தொகுத்தல் மற்றும் வடிவமைத்தலுக்கான கட்டளைகளையும் சேர்க்கவுள்ளது. ஒரு பந்தியை சரிசெய்தல், bullet இடப்பட்ட பட்டியலை சேர்த்தல், அட்டவணைகளை சேர்த்தல் என்று ஒரு பெரிய பட்டியலயே உங்கள் குரல் மூலம் செய்ய அணுமதித்தாலும் விசேட எழுத்துக்களை சேர்த்தல் போன்ற சில வரையறைகளை கொண்டுள்ளது. செயற்படுதலில் Nuance’s Dragon NaturallySpekaing அல்லது வேறு சொல்வதை எழுதும் மென்பொருள்களைப் போன்று இது தொழ
மர்மமான Error 53யை சில வாரங்களுக்கு முன்னர் எழுதநேரிட்டது. அது தொடர்பாக உங்களுக்கு எழுதும் இப்பதிவானது, Error 53யால் பாதிக்கப்பட்ட அல்லது அது தொடர்பாக கவலைப்பட்டரோக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் என நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நல்ல செய்தியை அறிவிக்க முதல் Error 53யை பற்றி பார்த்துவிட்டு வருவோமா? உங்கள் ஐபோனின் ஹோம் பொத்தனை அல்லதுTouch ID உணரியை அப்பிளால் அங்கீகரிக்கப்படாத் தொழில்நுட்ப வல்லுநர்களால் திருத்தப்பட்ட iOSஇன் புதிய பதிப்பு தறவேற்றம், restore அல்லது backup செய்யும் போது Error 53 தோன்றும். அதாவது