அழகிய நாளொன்றில்உதித்தது அவ்வுறவுஉன் சோகங்கள் துரத்த வந்த சந்தோஷம் என்றுரைத்தது உன் உதடுஅனுபவம் தந்த துக்கம்அழிக்க வந்ததொரு தென்றல் நீயேதான் என்றபடிஉலகம் கேட்க நான் சத்தமிட்ட எதிரொலி மீண்டும் என் காது நோக்கிவந்து சேர்ந்தது நேற்றுஒரு மின்னற்பொழுதே காலம் நம் நட்போ, அதன் மேலான காதலோநிலைத்தது எனினும்அதில் உண்டான மொட்டுக்கள்பூக்ககும் நேரம் இது எனத் தெரியாமல் அழிக்க நேர்ந்தது ஏனோ?என்னால் வந்த உறவு எனக்கே துயரம் தர முனைந்தது எப்படியோ?நீ கூறாமல் நின்றாய்ஒரு ஓரத்தில் வானை நோக்கியே வாழ்க்கை ஒரு புதிர்விடை தெரியாக் கே
ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் ...
(அண்மையில் கிழக்கிலங்கையில் மழை காரணாமாய் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் வடித்தது)வறண்டு போன நிலங்களும் புழுதி படிந்த தெருக்களும் கனவாகிப் போன காலமாகுமோ. நின்னில் காரிருள் கலைந்து மீண்டும் உன்னழகு திரும்புமோ. கிழக்கே, சூட்டில் சுகம் கண்ட எமதுடல்கள், நடுங்கிச் சுருங்கிப் போயினவே. செம்மண் பெருமை சேற்றுச் சகதியாய் காலில் ஒட்டுதே. வீரம் கொண்டு முறுக்கிய மீசை நுனியில் பனித்துளி படருதே. குளிரே வேண்டாமே... முப்பது டிகிரியில் உன் கருணை அனுப்பேன்... ...
ஊரின் ஒதுக்குப்புறத்திற்கும் மையத்திற்கும் ஒரு நேர்கோடு வரைந்து அதன் மையத்தை தெரிவு செய்தால் எங்கே வருமே அவ்வாறான ஒரு இடத்தில் அமைந்திருக்கும் வளவளத்தாரின் கடை. ஒரு மிகச் சாதாரண 'டீ' கடை. பக்கத்தில் ஊரில் இருந்த ஒரே ஒரு ஆலமரம் நிழல் தரும். அதில் தனது கடை பெஞ்சுகளை போட்டு வைத்திருப்பார். காலையில் முதல் வேலையாய் காக்காய்களுக்கு வடைத்துண்டு போடுவதாலோ என்னவோ பெஞ்சுகளில் காகங்களின் எச்சம் காணப்படுவதில்லை. காலை அஞ்சு மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். பள்ளிகளில் தொழுது முடிந்து அங்கே ஒரு டீயுடன் அப்பம் ...
ஓகே, எழுதி ரொம்ப நாளாச்சுல... ஸோ, இப்போ கொஞ்சம் வேற ட்ராக்ல போக போகுது...ஒருவரது எழுத்துத் திறனை பார்த்து லவ் பண்ற கருமம்தான் இந்த சோஷியல் நெட்வொர்கிங் எனும் தளங்களும், தகவல் தொழிநுட்ப புரட்சியின் கிழங்களான ஈமெயில் மற்றும் சாட்டிங் இவ்வுலகுக்குத் தந்த தலைவலிகள். இதுல என்ன ப்ராப்ளம்னா, லவ்னா என்னான்னு புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள். நிறைய பேருக்கு முதல் காதல் தோல்வியில் முடிவடைவதுக்கு இதுதான் மெயின் மேட்டரே. ஒரு பொண்ணு சூப்பரா பேசுறா அல்லது ஒரு பையன் செம ஸ்டைலா பைக் ...
ஓகே... இலை வந்திடுச்சு. இங்கேதான் நமது கடலை (ப்ளேர்ட்டிங்) போடும் திறமை கை கொடுக்கும். அடிக்கடி அவங்க ப்ரோபைலை விசிட் அடிப்போம். நிஜத்திலே காதலி வீட்டை சுத்தி சுத்தி வாற மாதிரி. ஆனா, பேஸ்புக்ல இப்பிடி எல்லா பொண்ணுங்க அல்லது பசங்க ப்ரோபைல்ஸையும் நோட்டம விடுவோம். ஏதாவது ஒண்ணு மாட்டும் என்கிற நம்பிக்கைல. ப்ளேர்ட்டிங்னாலே, நீதி நேர்மை தர்மம் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்கு. ஸோ, சில பேர் எப்டியோ பொண்ணுங்க/பசங்க மனசுல இடம் பிடிக்கணும் என்கிறத மட்டுமோ முதல் நோக்கமா ...
இணையத்தில் ரசித்தது இது... என் சுய ஆக்கமில்லை...கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான். இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது. பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க, என் தோழி ஒருத்தி...தம்பி அடுத்த வருஷம் ஜூன்'குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா. நல்ல
இது எனது நண்பன் மின்னிக்ஸ்ஸின் ப்ளாக் போஸ்ட்... அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது...ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் இந்த ப்ளாக் அப்டேட்டாகும்னு யாராச்சும் நம்பிட்டு இருக்கிறீங்களா? அப்டீன்னா ரொம்ப நல்லவருதான் நீங்க! ரெண்டு மாசமாகுது லாஸ்ட் போஸ்ட் எழுதி! எழுதவே டைம் இல்ல... அவ்ளோ பிசின்னு பொய் சொல்ல விரும்பல்ல! ப்ளாக் எழுதுற மூட் இல்ல! அதான் மேட்டர்!லாஸ்ட் ரெண்டு மாசமா விஜய் படம் மாதிரி தொடர் தோல்விகள்தான்! முதல் காதல்... முதல் தோல்வி... பேஸ்புக் லவ் பேஸ்புக்காலேயே முறிஞ்சிடுச்சு! அதையே... அவளையே நெனச்