Release Saugatuck Cures in Top Video FormatNow you can watch full Saugatuck Cures in HD format with duration 90 Min and was released on 2015-06-30 with MPAA rating is 0.Original Title : Saugatuck CuresMovie title in your country : Saugatuck CuresYear of movie : 2015Genres of movie : Comedy, Status of movie : ReleasedRelease date of movie : 2015-06-30Companies of ...
Release Tomorrowland in Best QualityNow you can enjoy Tomorrowland in HD video with duration 130 Min and was released on 2015-05-22 and MPAA rating is 1044.Original Title : TomorrowlandMovie title in your country : TomorrowlandYear of movie : 2015Genres of movie : Fantasy, Science Fiction, Mystery, Action, Adventure, Status of movie : ReleasedRelease date of movie : 2015-05-22Companies of movie ...
Play Full Singh is Bling in Best QualityNow you can download full Singh is Bling in best look with duration 140 Min and has been launched in 2015-10-02 with MPAA rating is 6.Original Title : Singh is BlingMovie title in your country : Singh is BlingYear of movie : 2015Genres of movie : Action, Comedy, Status of movie : ReleasedRelease ...
Download Full Carrossel - O Filme in HD QualityNow you can enjoy Carrossel - O Filme in HD video with duration Min and has been aired on 2015-07-23 and MPAA rating is 13.Original Title : Carrossel - O FilmeMovie title in your country : Carrossel - O FilmeYear of movie : 2015Genres of movie : Family, Comedy, Status of movie ...
Full Ricki and the Flash in HD VideoNow you can download full Ricki and the Flash in high definition format with duration 100 Min and was published in 2015-08-07 and MPAA rating is 46.Original Title : Ricki and the FlashMovie title in your country : Ricki and the FlashYear of movie : 2015Genres of movie : Music, Drama, Comedy, Status ...
மழை நாட்கள் பிடிக்கும் எனக்கு. மழை நாட்கள் அதிகம் வரும் டிசம்பர் மாதமும் பிடிக்கும். கொழும்பில் நான்காவது டிசம்பர் இது. கொஞ்சமாக மழை பெய்தாலும் இந்த டிசம்பர் முதலிரன்டையும்விட நன்றாகவே இருக்கிறது.நவம்பர் 30, 2012 நள்ளிரவு எனக்குப் பிடித்த இசைக்குழுவான லின்கின்பார்க்கின் திஸ் இஸ் மை டிசம்பரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தேன்.அதில் வரும் "திஸ் இஸ் மீ அலோன்" என்பதுபோல தனிமையில் இருந்தேன்.12:00டிசம்பர் பிறந்துவிட்டது.தலைக்குமேல் 384,400 கிலோமீட்டர்கள் உயரத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்தது நிலா. ...
அது 1960. அட்லாண்டிக் கடற்பிராந்தியத்தில் ஒரு கொடூர விமான விபத்து நடக்கிறது. விபத்தில் தப்பிப்பிழைத்த ஒரேயொரு பயணியான ஜாக் நீந்திச்சென்று கடலின் நடுவிலுள்ள ஒரு சிறிய தீவில் கட்டப்பட்டிருக்கும் லைட்ஹவுசை அடைகிறான். தற்செயலாக அங்கிருக்கும் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அமைப்பை அடையும் ஜாக் அதில் பயணித்து கடலின் அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் மர்மங்கள் நிறைந்த ரெப்சர் என்ற நகரத்தை அடைகிறான்.ரெப்சர், உலக அரசாங்கங்களின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி விஞ்ஞானிகள் இயற்கைக்கு விரோதமான ஜெனடிக் ஆய்வுகளைச் செய்வத
மூன்று ஆப்பிள்கள் உலகை மாற்றியிருக்கின்றன: முதலாவது ஏவாளை வழிகெடுத்தது. இரண்டாவது நியூட்டனைத் தட்டியெழுப்பியது. மூன்றாவது ஸ்டீவ் ஜாப்ஸின் கைகளில் இருந்தது.அக்டோபர் 6, 2011. காலை 7.30. தூக்கம் கலைந்தும் எழுந்திருக்க மனமில்லா ஒரு குளிர் காலை. கண்மூடிக் கைகளால் கட்டிலில் தொலைந்து போயிருந்த என் செல்போன் தேடியெடுத்து வந்திருந்த பேஸ்புக், ட்விட்டர் எஸ்எம்எஸ் படிக்கிறேன். நரம்புகளில் மின்னலெனப் பாய்ந்தது அந்தத் தீச்செய்தி. ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்துவிட்டார். போர்வையை உதறியெறிந்து, லேப்டாபை உயர்ப்பித்து, இன்டர்நெட்டில் ந
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுதுகிறேன். இதே முகவரியில் இருந்த ப்ளாக் எதிர்பாராவிதமாக அழிந்துவிட்டதால் மீண்டும் முதலிலிருந்தே தொடங்கவேண்டியிருக்கிறது. இன்டர்நெட் மற்றும் அது சார்ந்த டெக்னாலஜிகளைப் பற்றி நிறைய எழுதலாம் என்றிருக்கிறேன். ...
உலகின் பேவரிட் சோசியல் நெட்வொர்கான பேஸ்புக், ஒரு பில்லியன் உறுப்பினர்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் யாரவது பேஸ்புக் உருப்படாது என்று சொன்னால் என்ன சொல்வீர்கள்? ஆனால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. காரணம் கூகிள் ப்ளஸ்ஸோ ட்விட்டரோ அல்ல. பாத். பாத் நிச்சயம் பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க் அல்ல. சோசியல் நெட்வொர்க் 2.0 என்றுகூடச் சொல்லலாம். அடுத்த தலைமுறை சோசியல் நெட்வொர்க். பாத் எப்படிச் செயற்படுகிறது என்பதற்கு முன் பேஸ்புக் எப்படிச் செயற்படுகிறது என்று பார்த்துவிடலாம்.நீங்கள் முதலில் பேஸ்புக்கில
மழை நாட்கள் பிடிக்கும் எனக்கு. (காதலிப்பவர்களுக்கும் மழை நாட்கள் பிடிக்கும். அதற்கும் எனக்கும் ஏதோ கனெக்ஸன் என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பேற்காது!) மழை நாட்கள் அதிகம் வரும் டிசம்பர் மாதமும் பிடிக்கும்.கொழும்பில் மூன்றாவது டிசம்பர் இது. முதல் இரண்டு டிசம்பர்களை வர்ணிக்க ஒரு வார்த்தை இருக்கிறது ஆங்கிலத்தில். "க்ரெப்". கொஞ்சமாக மழை பெய்தாலும் இந்த டிசம்பர் முதலிரன்டையும்விட நன்றாகவே இருக்கிறது.நவம்பர் 30, 2011 நள்ளிரவில் என் பேஃவரிட் பேண்ட், லின்கின்பார்க்கின் திஸ் இஸ் மை டிசம்பர் திரும்பத்திரும்பக் கே
"மூன்று ஆப்பிள்கள் உலகை மாற்றியிருக்கின்றன: முதலாவது ஏவாளை வழிகெடுத்தது. இரண்டாவது நியூட்டனைத் தட்டியெழுப்பியது. மூன்றாவது ஸ்டீவ் ஜாப்ஸின் கைகளில் இருந்தது." அக்டோபர் 6, 2011. காலை 7.30. தூக்கம் கலைந்தும் எழுந்திருக்க மனமில்லா ஒரு குளிர் காலை. கண்மூடிக் கைகளால் கட்டிலில் தொலைந்து போயிருந்த என் செல்போன் தேடியெடுத்து வந்திருந்த பேஸ்புக், ட்விட்டர் எஸ்எம்எஸ் படிக்கிறேன். நரம்புகளில் மின்னலெனப் பாய்ந்தது அந்தத் தீச்செய்தி. ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்துவிட்டார். போர்வையை உதறியெறிந்து, லேப்டாபை உயர்ப்பித்து, இன்டர்நெட்டில
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் நான்காம் பாகம் பார்த்துமுடித்த சிறிது நேரத்தில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முந்தைய பாகங்களைப் போல இதிலும் ஜோனி டெப் சும்மா பின்னியிருக்கிறார்! ஆனாலும் முந்தைய பாகங்களின் சுவாரசியம் இதில் இல்லை. இளமை ஊற்றைத் தேடிப்போகும் கதை என்பதால் படம் கடலைவிடக் கரையிலேயே அதிகம் நகர்கிறது. முந்தைய பாகங்களில் வந்த எலிசபத், வில் டேர்னர், மற்றும் இன்னும் சில முக்கிய கேரக்டர்களும் இல்லை. படத்தில் என்னைக் கவர்ந்தது பிலிப் மற்றும் ஸ்ரேனா இடையிலான மெல்லிய காதல்தான். கடற
அது 1960. அட்லாண்டிக் கடற்பிராந்தியத்தில் ஒரு கொடூர விமான விபத்து நடக்கிறது. விபத்தில் தப்பிப்பிழைத்த ஒரேயொரு பயணியான ஜாக் நீந்திச்சென்று கடலின் நடுவிலுள்ள ஒரு சிறிய தீவில் கட்டப்பட்டிருக்கும் லைட்ஹவுசை அடைகிறான். தற்செயலாக அங்கிருக்கும் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அமைப்பை அடையும் ஜாக் அதில் பயணித்து கடலின் அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் மர்மங்கள் நிறைந்த ரெப்சர் என்ற நகரத்தை அடைகிறான்.ரெப்சர், உலக அரசாங்கங்களின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி விஞ்ஞானிகள் இயற்கைக்கு விரோதமான ஜெனடிக் ஆய்வுகளைச் ச
போன வருஷத்தின் ரீமேக்தான் இந்த வருசமும் போல. பாருங்க போன வருஷம் கிட்டத்தட்ட இதே டைம்லதான் "குட்பாய் பேஸ்புக்! ஹலோ ட்விட்டர்!" என்று ஒரு போஸ்ட் பண்ணினேன். இப்ப அதோட பார்ட் 2 எழுதித் தொலைக்க வேண்டியிருக்கு. என்ன கொடும கடவுளே இது.கொஞ்சம் யோசிச்சிப்பார்த்தா இதுவரைக்கும் என் வாழ்க்கைல நடந்த அத்தனை மோசமான சம்பவங்களுக்கும், கசப்பான நினைவுகளுக்கும் பேஸ்புக்தான் காரணம்னு தோணுது.உண்மையான அன்பையும் காதலையும் சோசியல் நெட்வொர்க்களில் தேடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! எனது அனுபவங்களின்படி அந்த இரண்டும் இல்லாதவர்கள
பேஸ்புக் விளையாட்டுகள் பற்றித் தெரியும்தானே? தெரியாதவர்கள் இந்தப் போஸ்ட்டைப் படித்துவிட்டுத் திரும்பி வரவும். இந்த விளையாட்டுகளில் ஒன்றுதான் ரெஸ்டோரன்ட் சிட்டி.இந்தப் போஸ்ட் ரெஸ்டோரன்ட் சிட்டி விளையாடுவது எப்படி என்பதைப் பற்றியல்ல... பேஸ்புக்கில் இருக்கும் சில சைக்கோக்களைப் பற்றியது!ரெஸ்டோரன்ட் சிட்டி விளையாட்டில் நாமே சொந்தமாக ரெஸ்டோரன்ட் ஒன்றை உருவாக்கி நடத்தலாம். அதில் நமது பேஸ்புக் நண்பர்களையே சர்வர் வேலைக்கு (?!) அமர்த்தலாம். ரொம்பவும் சுவாரசியமான விளையாட்டு அது.எனக்கு ஒரு ஃப்ரெண்டு இருக
ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் இந்த ப்ளாக் அப்டேட்டாகும்னு யாராச்சும் நம்பிட்டு இருக்கிறீங்களா? அப்டீன்னா ரொம்ப நல்லவருதான் நீங்க! ரெண்டு மாசமாகுது லாஸ்ட் போஸ்ட் எழுதி! எழுதவே டைம் இல்ல... அவ்ளோ பிசின்னு பொய் சொல்ல விரும்பல்ல! ப்ளாக் எழுதுற மூட் இல்ல! அதான் மேட்டர்!லாஸ்ட் ரெண்டு மாசமா விஜய் படம் மாதிரி தொடர் தோல்விகள்தான்! முதல் காதல்... முதல் தோல்வி... பேஸ்புக் லவ் பேஸ்புக்காலேயே முறிஞ்சிடுச்சு! அதையே... அவளையே நெனச்சு நெனச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு கெடந்ததுல அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் ஊத்த
HTMLலின் அடுத்த வெர்ஷன்தான் இந்த HTML5! CSSசின் அடுத்த வெர்ஷனான CSS3யுடன் இதை இணைத்து நிறைய மேஜிக் காட்டலாம்! பிளாஷ், சில்வர்லைட், ஜாவா என்று (என்னைப் போன்றவர்களுக்கு) தலைசுற்றவைக்கும் ப்ரோக்ராமிங் மொழிகளில் எழுதப்படும் வெப் அப்ஸ்களை மிக எளிதாக யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்!இந்த இன்ட்ரோ போதும் என்று நினைக்கிறேன்... HTML5 பற்றி நான் எழுதிக் கிழித்து அதை நீங்கள் படித்துத் தொலைப்பதை விட இந்த லின்க்சை கிளிக் பண்ணி என்ஜாய் பண்ணுங்க!HTML5 டெமோஸ்HTML5 யூஸ் பண்ணி உருவாக்கப்பட்ட வெப்சைட்ஸ்HTML5 பற்றி மொல்லிஆப்பிள
பிரபஞ்சம் போல நொடிக்கு நொடி விரிந்துகொண்டே போகும் உலகின் மிகப்பெரிய சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்கைக் கண்டு இண்டர்நெட் சூப்பர்ஸ்டார் கூகிளே கலங்கிப்போய்க் கிடக்கிறது. ஏற்கனவே பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நம்பர் வன் ப்ரேண்டாக பேஸ்புக் வந்துவிட்டது. முன்பு இந்த இடத்தில் இருந்தது கூகிள். ஒரு பக்கம் பேஸ்புக் என்றால் இன்னொரு பக்கம் ட்விட்டர். இன்றைய நாட்களில் இந்த இரண்டு வெப்சைட்களுமே கூகிளுக்குப் பெரிய தலையிடியாக மாறிவிட்டன.எனக்கென்றால் கூகிளின் சோசியல் நெட்வொர்க் ஐடியாக்கள் ஒவ்வொன்றாகத் தோல்வியடைந்து