மயிர்கூச்செறியும் அட்டகாசமான விபரீத விளையாட்டுகளின் வீடியோ தொகுப்புகீழே உள்ளது பல்சர்மேனியா வீடியோநாமளும் நம்ப பல்சர்ல ரைபண்ணினா எமலோகந்தான்... ஏன்னா இது நன்றாக பயிற்சி பெற்ற ஸ்ரன் கலைஞர்களால் செய்யப்பட்ட விளம்பரம்..இது எப்டியிருக்கு..?இது சினிமாக்காக செய்யப்பட்ட ட்ரிக்ஸ்னுசொல்றவங்க கீழ உள்ள இரண்டு வீடியோகளையும் பாருங்க..இந்த மாதிரி யாரும் ரை பண்ண மாட்டீங்கன்னு நெனைக்கறோம்..!! ...
நான் பணியாற்றிய மூன்றாவது குறும்படம்.ஒரு இளம் காதல் ஜோடியின் காதலையும் அடுத்து நண்பர்களின் உதவியோடு நடக்கும் அவசரக்கல்யாணத்தையும் அடுத்து நடக்கும் சில சம்பவளையுமே சொல்ல வந்திருக்கிறது இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் நானும் சம்மந்தப்பட்டிருப்பதால் குறை நிறைகளை விமர்சனம் செய்வது நடுநிலையாக இருக்காது என்பதால்.. சிலஇனிய படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கின்றேன்.ஒரு காதல் காட்சியில் கதாநாயகி ஆக்டிவ்வாக பர்போம் செய்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த போலிசார் பல மணி நேர விசாரணைகளுக்கு பின்பே இது குறும்படப்பிடிப்பு எ
கடந்த வருடம் தந்த இனிய அனுபவங்களோடு இந்த வருடமும் வெற்றிக்கதைகள் தொடரவும் சாதனைகள் குவியவும் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...
எனது ஊரில் நான் கிருத்திகன். இந்த நாட்டில் யாழ்ப்பாணத்தான் இந்த கண்டத்தில் இலங்கையன் அமெரிக்காவின் பார்வையில் ஆசியாக்காரன்..நான் பேசும் மொழியைப் பேசுவேர் உலகில் எட்டு கோடி போ்.உலக நாடுகளுக்கு சீனா காகிதம் கொடுத்தது..ஸ்ஹொட்லாந்து சைக்கிள் கொடுத்தது..ஹொலான்ட் கடிகாரம் கொடுத்தது..அமெரிக்கா தொலைபேசி கொடுத்தது..இங்கிலாந்து தொலைக்காட்சி கொடுத்தது..பிரான்ஸ் தையல் இயந்திரம் பொடுத்தது.இதல்லதத்தயும் பாவிச்சிட்டிருக்கிற நாம என்ன கொடுத்தேபாம்?அரிய பல இலக்கியங்களையும் சமய பண்பாடுகளையும் கொடுத்துள்ளோமே!நாக்கு வழிக்கும் க
இந்தக்கதையின் பாகம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்கவும்.. சொன்னால் நம்பமாட்டீர்கள்.. ஏனெனில் அவளை வர்ணிக்க அந்த வார்த்தை மட்டும் போதுமானதாயில்லை..கு கூச்சசுபாவம் மிக்கவன் என்பதால் அழகைபற்றி இங்கு வர்ணிக்கவில்லை பார்க்கும் யாரையுமே மண்டியிடவைக்கும் குடும்ப பாங்கான ஏஞ்சல்.... நெஞ்சுக்குள் யாரோ பாறாங்கற்களை போட்டது போன்ற உணர்வு ரகுக்கு..இது வரை யார் முன்னிலையிலும் அழுதிராத ரகுவின் கண்களில் இப்போது நீர்த்துளிகள்.. இது எந்த வகையான உணர்ச்சியின் வெளிப்பாடு என சரியாக சொல்லமுடியவில்லை..மேடையில் நின்றுகொண்டிருந்தவன்