பிறந்திருக்கும் 2023 அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஒவ்வொரு வருடமும் இதே நாளில் ஒவ்வொரு பதிவு இட்டு வரும் நேரம் மனது புதிதாக பிறந்தது போல இருக்கும்.ஆனாலும் 2018 இலங்கையில் ஈஸ்டர் குண்டு தாக்குதல்.2020 கோவிட் ஊரடங்கு2021 மீண்டும் கோவிட் அலை2022 பொருளாதார சீரின்மை என நாடு ஒரு புறம் தள்ளாடினாலும் புதிய வாய்ப்புகள் புதிய மனிதர்கள் புதிய முயற்சிகள் என நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டும் வெற்றிகள் தொடர நல்வாழ்த்துக்கள். ...
இன்னுமொரு புது வருடத்தில் இன்று,..2020 வலைப்பதிவு யுகம் தசாப்தத்தை கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.பார்க்கலாம் இந்த ஆண்டு என்னென்ன தர காத்திருக்கிறதென்று...நன்றி. ...
தியேட்டரில் முதல் ஷோ பார்த்தால் என்னென்ன நன்மைகள்?ரஜினி விஜய் அஜித்....மற்றும் பலர் என யார் படம் ரிலீஸானாலும் முதல் ஷோ அன்னிக்கு தியேட்டரே களைகட்டி அந்த ஏரியாவே அமர்க்களப்படுவதை பாத்திட்டிருக்கோம்...டிக்கட் விலையைப்பத்தி கவலைப்படாம ஏன் பிளாக்ல கூட வாங்கி தியேட்டருள்ள போயி ஆர்த்தியெடுத்து தேங்காயுடைச்சி பார்க்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்...முதல் ஷோ பார்ப்பதால் ஏற்படும் பயன்கள் என்னாண்ணு பார்த்தோம்னா...1) சனநெருக்கடிக்குள் நெருக்கப்பட்டு தள்ளுமுள்ளுப்பட்டு நசிபடுவதால் உடலிலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிட
எப்போ எப்போ என எதிர்பார்ப்பை எகிற வைத்து தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் இயக்குனர் கதாநாயகியாக உலக அழகி தொழிநூட்பத்தில் உலகின் முண்ணணி குழு ஒஸகார் வென்ற இசையமைப்பாளர் சவுண்ட் எடிட்டர் விஞ்ஞான கதைகளின் பிரபல கதாசிரியரின் கதை என இணைந்து வருடக்கணக்கில் உழைத்த உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது... முதல்ள்நாள் ரசகர்களின் வீதி மறிப்பு தேங்காய் உடைப்பு தீபாராதனை தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து தியேட்டரில் 6முதல் 60 வரை ஸ்க்ரீனு கிழியும் விசில் ஆரவாரங்களோடு அடடகாசமாக ஆரம்பித்தது ப்ரீமியர் ஷோ... மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்கள்
குறும்படம் எடுப்பது பற்றி அஷோக்பரன் ஆரம்பித்த ஐடியா..இதற்கும் இப்பதிவுக்கும் காமடிக்காக மட்டுமே சம்பந்தப்படுத்தபடுகிறது..கீழே வரப்போகும் சில இலங்கைப் பதிவர்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் நெருங்கிய தோழமையும் உண்டு...மத்தப்படி முழுக்க கற்பனையே...சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க. பதிவர்களின் அமோக ஆதரவோடு மெருகேறி உருவேறி கதைக்கு கருவேறுவதற்காக பதிவர் ஜனா தலைமையில் கூட்டம் நல்லூர் மரத்தடி மணலில்.. புதிதாக யாரிடமோ இருந்து லவட்டி வந்த ஆளில் பெரிய கமராவுடன் கூல்போய் கிருத்திகன்..கதைக்கருவ
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்! அபடீன்னு அலப்பரை 'பன்னி'ட்டிருக்கிற 'பண்ணி'க்குட்டி ராமசாமி சார்.. பதிவுலகில் பிரபல பதிவராகவும் வருங்கால எழுத்தாளராகவும் உலகமகா மாமேதையாகவும் தமிழ் புத்திஜீவியாகவும் அனைவராலும் அறியப்பட்டவர்.நல்ல பதிவுகளைக்கண்டுபிடிக்கும் வேலை கிட்டத்தட்ட கீழ்ரும் வீடியோக்க
தமிழ் பதிவர் சந்திப்பின் அறிமுகம் முதல் இடைவேளை வரை சுபாங்கன் அண்ணாவின் தரங்கத்தில் பார்த்துவிட்டு வரவும்யார் உசுப்பேத்தியும் இந்த பதிவை எழுதவில்லை என நம்பவும்.இடைவேளையில் இன்னிசைபாடல் போடுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் ஆளுக்கொரு பென்ரைவுடன் பாட்டுப்பெட்டியை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.எந்திரன் பாடல் கோபியின் ப்ளாஷிலிருந்து அரங்கத்தை அதிரவைக்க ஆரம்பித்து இரு வரிகள் கடந்த நிலையில் “அவள் அப்படியொன்றும் அழகில்லை பாட்டை போடப்பன்..“ என்ற குரல் வர வேறு ப்ளாஷ் செருகப்பட்டது. குரல் வந்த திசையில் புல்லட்.இதில
நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்புஇடம்: கைலாசபதி அரங்கு, &nbs
தகவல் தொழிநுட்பத்துறையில் IT Bca, Bsc c.s, Mca, Msc cs, IT கற்பவர்களுக்கு படிப்பு முடிக்கும் தறுவாயில் செயல்திட்டம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.இதற்காக இணையத்தை நோண்டினால் பல புரஜெக்ட்டுகள் கிடைக்கும் ஆனால் Source Code கள் சில சமயங்களில் செதப்பிவிடும். ...
வருடந்தோறும் தை 1ம் திகதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் தவறாது இதுவரை இந்த blogல் பதிவிடப்பட்டு வந்திருக்கிறது.இன்றும் மற்றொரு புத்தாண்டு தினம்.கடந்த ஆண்டு ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் We Feeders பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் பேராதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.பழையன கழிதலும் புதியன புகுதலுமாக காலம் எப்போதும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றது.இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள். ...
வணக்கம் நண்பர்களே!இன்னுமொரு புத்தாண்டு தினத்தில் இன்று..!கடந்த வருடம் எனக்கு பெற்று்தந்த பல இன்ப அதிர்ச்சிகள் இந்த வருடமும் தொடரவும் என்னோடு எப்போதும் கூடவரும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நட்புகள் எம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் சாதாரணமானதல்ல! தொடர்வோம்..!இந்த வருடம் எந்த ரெஷல்யூஷனும் எடுக்கவில்லை! பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.மீண்டும் நன்றிகள். ...
எல்லா ஆண்டுகளுமே ஏதோ கனவுகளுடன் ஆரம்பிக்கும், எல்லா ஆண்டுகளும் ஏதோ சில குறைகளுடன் நிறைவடைவது போல் தோன்றும்.பிறந்தருக்கும் 2017 சில கனவுகளுக்கு செயல் கொடுத்துள்ளதோடு இனிய பல அனுபவங்களையும் தந்துள்ளது.எப்போதும் தோழ்கொடுக்கும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.இந்த ஆண்டில் மொத்தமாக 365 வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு வெற்றிகள் மட்டுமே கிடைக்க அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ...
சைக்கிள் நம் வாழ்க்கையோடு எப்படி இரண்டற அல்லது மூன்றர கலந்துள்ளது என்பதற்கு சில கலைச்சொற்களின் டிக்ஷனரியை இங்கு தருகிறேன்.ரெண்டு பேரும் சைக்கிள் - இரு நண்பர்கள் அல்லது நண்பிகள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று பொருள்படும்.க்ரீஸ் போய்ட்டுது - இரு பெரியவர்கள் தங்கள் ஆண்மைக்குறைவு பற்றி கருத்து பகிர்கிறார்கள்.வால்ட்யூப்பால காத்து போகுது - ஒரு மாணவி தான் மாதவிடாய் காரணமாக வகுப்புக்கு அல்லது கோவிலுக்கு வர முடியாது என்பதை தன் நண்பிக்கு எடுத்தியம்புகிறாள்.அவன் கம்பி - அவர் மைக்கல் ஜாக்சனின் ரசிகர் அல்லது ஓரின சிறுவர்
சராசரி விஜய் ரசிகர்களையும் எரிச்சலூட்டி வேட்டைக்காரன் தேவலாம் என்று சொல்ல வைத்த இளைய தளபதி விஜயின் 50வது அரும் படைப்பு சுறா.விஜயின் தந்தை கதைத்தேர்வுசெய்தாராம். ஆச்சரியப்படுமளவுக்கு ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கியிருந்தார்கள். என்னோடு தியேட்டருக்கு வந்திருந்த நண்பன் விஜயின் தீவிர ரசிகன். அவனே மொக்கை படம்னுட்டு தூங்கிட்டான்.சில இடங்களில் வடிவேலுவே சவசவத்து போகிறார்.விஜயின் பட்டி தொட்டி ரசிகர்களே கிழிச்சு காயவிடடிருக்கும்போது நாம புதுசா குறைசொல்ல ஒண்ணும் இல்லைங்கிறதால அத விட்டுடுவேம்.படம் ஆரம்பச்சவுடனே சன் பிக