உங்கள் கைபேசியை தொடாமலே மொபைல் பண செலுத்துகைகளை மேற்கொள்ளவென கூகுள் தனது புதிய பரிசோதனைக்குள்ளாகும் மொபைல் செலுத்துகை சேவையை ஆரம்பித்துள்ளது. Bay Area இல் உள்ள சில விற்பனைக்கூடங்களில் தமது Hands Free பயன்பாட்டை பரிசோதனை செய்து வருகின்றது. இப்பயன்பாடானது குரல் கட்டளைகளை வைத்துக்கொண்டே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கின்றது. வழமையாக Android Pay மற்றும் Apple Pay போன்ற “தொட்டு செலுத்துங்கள்” தளங்களுக்காக பாவிக்கப்படும் Near Field Communication (NFC) chip ஐ பயன்படுத்தாமல் Bluetooth, Wi-Fi மற்றும
எவ்வளவு தான் பாரிய அளவினை கொண்ட நினைவகத்தை எங்களுக்கு தந்தாளும் பாவிக்க பாவிக்க போதாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பது எமது வழக்கம் ஆகிற்று. சில காலத்திற்கு மனிதன் அப்படி குறைகூறாமல் இருப்பதற்கு என்று Samsung தான் வடிவமைத்த, நாம் எப்போதும் கண்டிறாத பெரிய அளவினைக் கொண்ட நினைவகமான 15TB SSD drive ஐ நாடுகளுக்கு கப்பலேற்ற தொடங்கிற்று. 2015 ஆகஸ்ட் மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய 2.5-inch PM1633a drive ஆனது கொள்திறனில் மட்டும் பெரிதல்ல, அது மிக மிக வேகமானதும் கூட. அதன் வாசிப்பு மற்றும் எழுதிக்க
இன்னொருவர் உங்களை வேவு பார்ப்பது யாருக்கும் பிடிக்காத விடையம் தான். ஆனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமே உங்களை வேவு பார்க்கிறது என்றால் எவ்வாறு நீங்கள் அதை கண்டுபிடிப்பீர்கள்? ஆனால் உங்கள் iPhone iOS 9.3 இல் இயங்குமானால், அது உங்களுக்குக் காட்டிக்கொடுக்கும். அண்மையில் வெளிவந்த iOS 9.3 Beta வை பயன்படுத்தியவர்களின் கூற்றுப்படி அது உங்கள் கையடக்கத்தொலைபேசியின் Lockscreen இலே தெட்டத்தெளிவாக notification கொடுக்குமாம். “This iPhone is managed by your organisation,” இப்படி கொட்டை எழுத்தில் தெரியும்.
இன்டெர்னெட் மற்றும் சிமார்ட்போன்களின் எழுச்சியால் பணப்புழக்கமற்ற சமூகமாக மாறுவது தொடர்பான பேச்சு அதிகமாகவே இருக்கிறது. சுவீடன் போன்ற நாடுகளில் இந்த பரிமாற்றம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் பண அடிப்படையிலான சமூகமே உள்ளபோதிலும் தற்போது பணப்புழக்கமற்ற சமூகமாக மாறுவதற்கான படிகளை எடுக்கிறோம். இன்று பெரும்பாலன இடங்களில் வரவட்டை மற்றும் கடனட்டை பயன்படுத்தினாலும், அது சிறிய மற்றும் நடுத்தர அளவினாலான வியாபரங்களுக்கு இவை சவாலாகவே உள்ளன. வங்கிகளின் நிபந்தனைகளில் இருந்து நிலையான landline இல்ல
Mobile World Congress ஒன்றும் CES அளவிற்கு மிகப்பெரியதாக நடக்காவிடினும், சில கண்ணைக்கவரும் அறிமுகங்கள் இருக்கத் தான் செய்தன. 1. Samsung Galaxy S7 மற்றும் S7 edge Samsung இன் தலைமைப் படைப்பான S7 மற்றும் edge இம்முறை அனைத்து பார்வையாளர்களையுமே தன் பக்கம் இழுப்பதற்கு தவறவில்லை. அதன் கணக்கச்சிதமான உலோக உடலும் துல்லியத் திரையும் அதற்குத் தனி அந்தஸ்த்தைத் தருகிறது. அதுமட்டுமா, இதன் வேகமும் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரிற்கு தாக்குப்பிடிக்கும் திறனும் S6 இற்கு முன்னைய கருவிகள் போல microSD ...
உடற்பயிற்சி செய்யவும் சரி உடைகளை கழுவவும் சரி பலருக்கு நேரம் இருப்பதில்லை, ஏன்னெறால் ஒன்றிற்கு நேரம் இருந்தால் இன்னொன்றுக்கு நேரமிருப்பதில்லை. இது தீர்வி தருவதுபோல புதிதாக ஒரு அசையாத சைக்கிள் ஒன்று சீனாவின் டேலியந் தேசிய இனங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இந்த சைக்கிளை ஓடும்போது நீங்கள் மிதிப்பதால் அது உங்கள் சலவையிந்திரத்தை சுழல செய்யும்,” என இந்த சாதனத்திற்கு BWM என்று பெயரிட்டுள்ள மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “அதே நேரத்தில் மிதைமிஞ்சிய மின்சக்தி உற்பத்திச
கடந்த வருடம் “Dislike” பொத்தன் வரப்போவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். அந்த திட்டத்திற்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை அதுக்கு பதிலாக 6 உணர்வுகளை வௌிப்படுத்தும் பொத்தங்கள் இரண்டு தினத்திற்கு முதல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதில் “like” “love” “haha” “wow” “sad” மற்றும் “angry” உணர்வுகளை வெளிப்படுத்தம் பொத்தங்கள் உள்ளது. இதை நீங்கள் பார்க்கும் பதிவுகளுக்கு பயன்படுத்தலாம். அறிமுகம் செய்யப்பட்ட இந்த
Apple iPhone பாவனையாளர்களுக்கு உதவியாக இருந்த Siri Mac இற்கும் வரவுள்ளது. பல வதந்திகள் அது தொடர்பாக பல தடவைகள் வந்திருந்த போதும் இப்போது அது வௌிவரவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் Apple இலின் டிஜிட்டல் உதவியாளனான Siri ஐ டெஸ்க்டொப் செயற்படு முறைமையான OS X இற்கு கொண்டு வரப்படவுள்ளது. இது Apple இன் அடுத்த பெரிய வௌியீடாக அமையும் என நம்பப்படுகின்றது. மார்க் கர்மென் எனும் Apple தொடர்பான வதந்திகளை வைத்திருப்பவரின் அறிக்கைப்படி Mac இற்கான Siri வடிவமானது Menu Bar இல் காணப்படும் என்றும்,
Google Docs இற்கான குரல் மூலம் டைப் செய்தலை அறிமுகம் செய்துவைத்து ஆறு மாதங்களே ஆன நிலையில், நிறுவனமானது உங்கள் குரலைக்கொண்டே தொகுத்தல் மற்றும் வடிவமைத்தலுக்கான கட்டளைகளையும் சேர்க்கவுள்ளது. ஒரு பந்தியை சரிசெய்தல், bullet இடப்பட்ட பட்டியலை சேர்த்தல், அட்டவணைகளை சேர்த்தல் என்று ஒரு பெரிய பட்டியலயே உங்கள் குரல் மூலம் செய்ய அணுமதித்தாலும் விசேட எழுத்துக்களை சேர்த்தல் போன்ற சில வரையறைகளை கொண்டுள்ளது. செயற்படுதலில் Nuance’s Dragon NaturallySpekaing அல்லது வேறு சொல்வதை எழுதும் மென்பொருள்களைப் போன்று இது தொழ
நிச்சயமாக Samsung மற்றும் Android விசிறிகளுக்கு Samsung Galaxy S7 மற்றும் S7 edge இன் வெளியீடு பெரும் கிளுகிளுப்பைக் கொடுத்து இருக்கும். என்னதான் இருந்தாலும் S6 மற்றும் S6 edge போல தான் இதுவும் உலோக உடலுடனும் விலையுயர்ந்த கண்ணாடியுடனும் வந்துள்ளது. ஆனாலும் S6 இல் இருந்து Samsung தூக்கிய இரு முக்கிய அம்சங்கள் மீண்டும் வந்துள்ளது. Micro SD card slot நீரிற்கு தாக்குப்பிடித்தல் சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பது போல, Apple ஐ போல தானும் ...
Snapdragon 820 உடன் கூடிய கைபேசிகளை Qualcomm’s Quick Charge 3.0 தொழில்நுட்பமானது 35 நிமிடத்தில் 0இல் இருந்து 80% இற்கு சார்ஜ் செய்ய அனுமதித்தது, ஆனால் தற்போது சீன நிறுவனமான Oppo அறிவித்துள்ள பட்டரி சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது Qualcomm’s Quick Charge 3.0 தொழில்நுட்பத்தை பின்தள்ளபோகின்றது என்று கூறலாம். Oppo நிறுவனத்தின் புதிய Super VOOC எனும் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களை 15நிமிடங்களில் 0இல் இருந்து 100%இற்கு சார்ஜ் செய்யும் என உலக கைபேசி மாநாட்டில் இந்நிறுவனம் அறிவித்
என்னதான் இந்தியா Facebook Free Basics இற்கு தன் கதவுகளை இழுத்து மூடினாலும் மற்றைய முன்னேற்றமடையும் நாடுகளில் எப்படியும் இதை கொண்டு வருவோம் என்று Facebook இன் CEO மார்க் ஸுகெர்பெர்க் உறுதியாக கடந்த 21ஆம் திகதி நடந்த Mobile World Congress இல் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் facebook free basics அவர்களுடைய internet.org இல் ஒரு பகுதி மட்டுமேயாகும் எனவும், மற்றைய ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார். Facebook இன் அறிக்கைப்படி சுமார் 4.1 பில்லியன் மக்களுக்கு இந்த உலகில் ...
ஒருவரின் பிறந்தநாளுக்கு பேஸ்புக்கில் அவரது பக்கத்திற்கு சென்று பதிவிடுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒன்றாக காணப்படுகிறது. அதை இன்னும் மெருகூட்டும் வகையில் நேற்றைய தினம் iOS இல் பேஸ்புக் தனது புதிய அம்சமான Birthday Cam ஐ ஸ்தாபித்துள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் நபரின் profile இல் காணப்படும் வீடியோ எடுக்கும் செய்தியானது உங்களை 15 செக்கன் வீடியோ ஒன்றை எடுக்க அனுமதிக்கும். அதை பதிவு செய்த பின்னர் அதற்கு தேவையான விசேட பிறந்தநாள் அமைப்புகளை பகிர முதல் சேர்த்துக்ககொள்ளலாம். கடந்த சில வருடங்களாக எல்லா இடத்திலும் ..
யாழ் மண்ணை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக உருவாக்கும் நோக்கில் தொழிற்பட்டும் இலாப நோக்கமற்ற Yarl IT Hub நிறுவனம் எமது வாசகர்களுக்கு புதிதல்ல. கடந்த வாரம் அவர்களால் நடத்தப்படவுள்ள இவ்வருடத்திற்கான முதலாவது ஒன்றுகூடல் தொடர்பாக குறிப்பிட்டிருந்தோம். அச்செய்தியை அறிந்த மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஆர்வல்கள் மற்றும் சுயதொழிலாளர்கள் என பலர் இந்நிகழ்விற்காக பதிவு செய்து, நேற்றைய தினம் இடம் பெற்ற இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட புதிய முகங்களுக்காக நிகழ்வு ஒழுங்கமைப
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் பறக்கவிடப்பட்ட கூகுள் Loon பலூன் விழுந்துவிட்டது என்ற செய்தி காட்டுதீயை போல பரவியது குறிப்பிடத்தக்கது. அது பரிசோதனையின் ஒரு கட்டம் என ICTA குறிப்பிட்டிருந்த போதும் அவர்களது கருத்து ஏதோ மழுப்பல் என்று ஏளனமாகவே பலரது கருத்திருந்தது. ஆனால் ICTA கூறியது போல பலூன் உண்மையிலே தரையிறக்கப்பட்டது என்று இத்திட்டத்தின் தலைவரான Mike Cassidy முகுந்தன் கனகேக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். தரைக்கும் பலூனுக்கும் இடையிலான இனைத்தொடர்பை உறுதி செய்த பின்னர் இது வெற்றிகரமாக தரையிறக
எல்லா Apple கருவிகளின் பெயர்களுடனும் பெரும்பாலும் “i” என்ற எழுத்து தொத்திக்கொள்ளும். அந்த “i” என்ற எழுத்தைக் கொண்ட கருவிகளை வைத்திருப்பதே தனி பந்தாவாக மக்கள் நினைப்பது ஏன்? உண்மையாகவே 1998 இல் முதன் முதலாக ஸ்டீவ் ஜொப்ஸ் iMac ஐ அறிமுகப்படுத்தும் போது இதற்கான தனி விளக்கம் கொடுத்தார். அவர் கூறியது, iMac comes from the marriage of the excitement of the Internet with the simplicity of Macintosh மேலும் அவர் குறிப்பிட்டார், “மக்களிடம் தங்களுக்கு கணினி ...
ஒரு காலத்தில் Swiss கைக்கடிகாரங்களை வைத்திருப்பதென்பதே தனி கெத்து. ஆனால் அது 2015 உடன் மாறிவிட்டது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் சுமார் 7.9 மில்லியன் Swiss கைக்கடிகாரங்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் அதை உடைத்துத் தள்ளிக் கொண்டு 8.1 மில்லியன் Smart கைக்கடிகாரங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. 2014 Q4 அறிக்கைகளின் படி வெறும் 1.4 மில்லியன் Smart கைக்கடிகாரங்கள் மட்டுமே ஏற்றுமதியாகின. ஆனால், 2015 Q4 இல் Smart கைக்கடிகாரங்களின் விற்பனை 316% அதிகரித்து உள்ளது. அதுவும் Apple மட்டுமே அதில் 63% சந்தைப்பங்கைக் கொண்டு ...
கடந்த வியாழக்கிழமை Facebook அறிவித்ததன் படி சுமார் 800 மில்லியன் மக்கள் ஒவொரு மாதமும் facebook messengerஐ தவறாமல் பயன்படுத்துகின்றனர். தினமும் கண்விழித்தவுடன் கடவுளை வணங்குகின்றனரோ இல்லையோ, எப்படியும் facebook இல் ஒரு attendance ஐ போட்டு விட்டு தான் மறுவேலை பார்க்கின்றனர். சென்ற வருடம் facebook தெரிவித்ததன் படி, Facebook Messenger ஐ உங்கள் அனைத்து தேவைக்கும் பயன்படுத்தக் கூடியவாறு மாற்றுவது தான் அவர்களது நோக்கம் ஆகும். GIF படம் அனுப்புவதில் இருந்து uber இல் கோரிக்கை விடுக்கும் வரை அனைத்தயும் உள்ளடக்குவதற்கு
5 வருடங்களுக்கு முன்னர், பெரும்பாலும் முதலீட்டாளர்களும் வங்கிகளுமே யாழ் மண்ணை நோக்கிவந்தன. ஆனால், அம்மண்ணில் வாழும் இளம் சமூத்தினரிடம் காணப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆற்றல் வௌிப்படுத்தபட வேண்டும், யாழ் மண் இன்னொரு சிலிக்கன் பள்ளதாக்காக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்ப்பிக்கப்பட்டு யாழ் மண்ணை நோக்கிய முதல் காலடியை வைத்தது Yarl IT Hub. எந்த இலாப நோக்கமுமின்றி இளம் தலைமுறையினரிடையே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அவர்களிடம் அத்துறையில் காணப்படும் படைப்பாற்றலுக்கான ஒரு மேடையா