2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 01 ன் தொடர்ச்சி... சரத் ஃபொன்சேகா இலங்கை இராணவ வரலாற்றின் முதலாவது நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஜென்றள் தர அதிகாரி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்குக் முக்கிய காரணகர்த்தா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே “முன்பு” புகழப்பட்டவர். இன்று அரசாங்கத்துடனான கசப்புணர்வுகளால் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமையதிகாரி என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி கூட்டின் பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளரா
2010 ஜனவரி 26ம் அடுத்த இலங்கை ஜனாதிபதியும் - பகுதி 01 ன் தொடர்ச்சி...சரத் ஃபொன்சேகாஇலங்கை இராணவ வரலாற்றின் முதலாவது நான்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஜென்றள் தர அதிகாரி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்குக் முக்கிய காரணகர்த்தா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே “முன்பு” புகழப்பட்டவர். இன்று அரசாங்கத்துடனான கசப்புணர்வுகளால் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமையதிகாரி என்ற பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி கூட்டின் பிரதான எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்
ஜனவரி 26! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவது யார் என்ற கேள்வி இன்று அனைத்து இலங்கையர் மனத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இம்றை 22பேர் போட்டியிட்டாலும் 2 பேரின் பெயர்தான் பரபரப்பாக அடிபடுகிறது, அவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளா் ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவினதும் ஆகும். ஆனால் தமிழர் மத்தியில் , இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்ண
ஜனவரி 26! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி. 22 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் போவது யார் என்ற கேள்வி இன்று அனைத்து இலங்கையர் மனத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இம்றை 22பேர் போட்டியிட்டாலும் 2 பேரின் பெயர்தான் பரபரப்பாக அடிபடுகிறது, அவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளா் ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவினதும் ஆகும். ஆனால் தமிழர் மத்தியில் , இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்ணவும்,
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றியும், வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் தீாமானிக்கப்படும் முறைபற்றியும் விளக்கம் தருவதாக இப்பதிவு அமையும். இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்பின் 94வது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது. // Election of the President.94. (1) At the
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றியும், வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் தீாமானிக்கப்படும் முறைபற்றியும் விளக்கம் தருவதாக இப்பதிவு அமையும்.இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்பின் 94வது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது.//Election of the President.94. (1) At the election of
அமைதியின் தூதனாய் இயேசு கிறிஸ்து உதித்த இனிய நத்தார் தினம் - அனைவருக்கும் சாந்தியையும், சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்! அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!!! ...
தொடர் பதிவுகள்! பதிவுலகத்தை நட்புடன், குதூகலத்துடன் வைத்திருக்கும் ஒரு விஷயம். சில வாரங்களுக்கு முன்பு செல்வி தர்ஷாயணீ என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார், நேரத்தை வேட்டையாடி இதோ காலம் தாழ்த்தியேனும் பதிவிடுவதில் மகிழ்ச்சி. 1.அன்புக்குரியவர்கள்: விலங்குகள், தாவரங்கள், இயற்கை - எல்லாமே ! (மனிதர்கள் விலங்குகளுக்குள் அடக்கம்!) 2.ஆசைக்குரியவர்: நானேதான்! 3.இலவசமாய் கிடைப்பது: அப்பா, அம்மா, உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்பில்லாமல் தருகின்ற எல்லாமே! 4.ஈதலில் சிற
ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது. இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டு
ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது.இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டுந
நான் முன்பு “புதிய காளமேளம்” எனும் வலைப்பதிவில் எழுதிய வரிகளில் தெரிந்தெடுத்தவற்றை மீண்டும் இங்கு பதிகின்றேன். இப்போது கூட அந்த வலைப்பதிவைத் தொடரலாம் எனும் எண்ணம் இருக்கிறது - ஏனென்றால் நேரடியாகச் சில உண்மைகளைக் கூறக் கடினமென்றாலும் இது போன்ற கவிதைத் தன்மையான வரிகளினூடாகச் சொல்வது சுலபம்!****************************************************************மூஞ்சிப்புத்தக மோகம்!மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்மூச்சுமுட்டப் பேசவைக்கிறதுமூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்பேஸ்புக்.....பொன்னான நேரமெல்லாம்போகிறதே மண்ணாய்.