Panel on Sri Lanka @ 2 -3:45pm on Sat, Feb 13th:Sri Lanka: Return of the Displaced and Political ReconciliationPanelists include: Ahilan Kadirgamar, Sri Lanka Democracy Forum, Himal Southasian Magazine, Kafila Collectiv
சதா.ஜீ.புலன் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ‘நாடு கடந்த தமிழீழ அரசி’ன் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பது. இரண்டு புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த இரண்டும். நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். தேர்தலன்று பல சுவையான சம்பவங்கள் அந்தந்த நாடுகளில் நடந்திருக்கின்றன. கு