2024ஆம் ஆண்டிற்கான மேஜர் கழக ஒருநாள் தொடர் ஜூன் மாதம்

32

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் மேஜர் கழக ஒருநாள் தொடரின் 2024ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் ஜூன் மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

>>T20 உலகக் கிண்ணத்திற்கான ஸ்கொட்லாந்து வீரர்கள் குழாம் அறிவிப்பு

இம்முறை தொடரில் மொத்தமாக 181 இலங்கையின் முதல்தரக் கழகங்கள்  போட்டிகளில் பங்கேற்கவிருப்பதோடு தொடர் ஜூன் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவிருப்பதோடு குழு A இல் முதலிடம் பெறும் அணி குழு B இல் இரண்டாமிடம் பெறும் அணியுடன் முதல் அரையிறுதிப் போட்டியிலும், இரண்டாவது அரையிறுதி குழு B இல் முதலிடம் பெறும் அணிக்கும் குழு A இல் இரண்டாமிடம் பெறும் அணிக்கும் இடையில் இடம்பெறும்.

>>U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு

அணிகளின் குழுக்கள்

குழு A குழு B
SSC Colts CC
Negombo CC Badureliya CC
Bloomfield C & AC CCC
NCC Moors SC
Chilaw MCC Nugegoda S & WC
Ragama CC Police SC
Tamil Union C & AC Kandy Customs SC
Panadura SC BRC
Ace Capital CC Kurunegala YCC

போட்டி அட்டவணை

திகதி அணி 1 அணி 2
ஜூன் 4, 2024 Ace Capital CC Negombo CC
  Panadura SC Bloomfield C & AC
  NCC Tamil Union C & AC
  Chilaw MCC Ragama CC
  Badureliya CC Kurunegala YCC
  CCC BRC
  Moors SC Kandy Customs SC
  Nugegoda S & WC Police SC
     
ஜூன் 6, 2024 Ace Capital CC SSC
  Negombo CC Tamil Union C & AC
  Ragama CC Bloomfield C & AC
  Chilaw MCC NCC
  Kurunegala YCC Colts CC
  Kandy Custom SC Badureliya CC
  CCC Police SC
  Nugegoda S & WC Moors SC
     
ஜூன் 9, 2024 Panadura SC SSC
  Tamil Union C & AC Ace Capital CC
  Negombo CC Chilaw MCC
  NCC Bloomfield C & AC
  Colts CC BRC
  Kurunegala YCC Kandy Customs SC
  Badureliya CC Nugegoda S & WC
  Moors SC CCC
     
ஜூன் 11, 2024 Tamil Union C & AC SSC
  Ragama CC Panadura SC
  Chilaw MCC Ace Capital CC
  BloomfieldC & AC Negombo CC
  Kandy Customs SC Colts CC
  BRC Police SC
  Nugegoda S & WC Kurunegala YCC
  Badureliya CC CCC
     
ஜூன் 14, 2024 SSC Ragama CC
  Tamil Union C & AC Chilaw MCC
  NCC Panadura SC
  BloomfieldC & AC Ace Capital CC
  Police SC Colts CC
  Nugegoda S & WC Kandy Customs SC
  Moors SC BRC
  Kurunegala YCC CCC
     
ஜூன் 16, 2024 SSC Chilaw MCC
  Ragama CC NCC
  Bloomfield C & AC Tamil Union C & AC
  Panadura SC Negombo CC
  Colts CC Nugegoda S & WC
  Police SC Moors SC
  Kandy Customs SC CCC
  BRC Badureliya CC
     
ஜூன் 19, 2024 NCC SSC
  BloomfieldC & AC Chilaw MCC
  Negombo CC Ragama CC
  Ace Capital CC Panadura SC
  Colts CC Moors SC
  CCC Nugegoda S & WC
  Police SC Badureliya CC
  BRC Kurunegala YCC
     
ஜூன் 21, 2024 SSC BloomfieldC & AC
  Negombo CC NCC
  Ragama CC Ace Capital CC
  Panadura SC Tamil Union C & AC
  CCC Colts CC
  Badureliya CC Moors SC
  Kurunegala YCC Police SC
  Kandy Customs SC BRC
ஜூன் 24, 2024 SSC Negombo CC
  Ace Capital CC NCC
  Chilaw MCC Panadura SC
  Tamil Union C & AC Ragama CC
  Colts CC Badureliya CC
  Moors SC Kurunegala YCC
  BRC Nugegoda S & WC
  Police SC Kandy Customs SC
     
அரையிறுதி    
ஜூன் 26, 2024 குழு A வெற்றியாளர் குழு B இரண்டாமிடம்
  குழு B வெற்றியாளர் குழு A இரண்டாமிடம்
     
இறுதிப் போட்டி    
ஜூன் 28, 2024 SF 1 வெற்றியாளர் SF 2 வெற்றியாளர்

(SLC) உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் மேஜர் கழக ஒருநாள் தொடரின் 2024ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் ஜூன் மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.