WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் எப்படி இருக்க வேண்டும்? | Sports Field

36

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.