WATCH – தொடர் தோல்விகளால் தலைவர் பதவியை இழப்பாரா தசுன் ஷானக?

419

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் திருவனந்தபுரத்தில் நேற்று (15) நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி விட்ட தவறுகள் மற்றும் இலங்கை வீரர்களின் திறமைகள் தொடர்பில் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற ThePapare.com இன் தமிழ் Cricketry நிகிழ்ச்சியை இங்கு பார்க்கலாம்.