WATCH – அறிமுக ஒருநாள் தொடரில் துனித் வெல்லாலகேவின் பிரகாசிப்பு எப்படி?

42

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி பிரகாசித்த துனித் வெல்லாலகே தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.