WATCH – வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்றி கூறிய திமுத் கருணாரத்ன!

179

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் வெற்றிபெற்றமை, இலங்கை அணியின் அடுத்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன (தமிழில்)