Video – இலங்கை அணியின் உலகக்கிண்ண குழாத்தில் மாற்றங்கள் ஏற்படுமா?

182

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, குசல் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவின் உபாதைகள், ஓமான் அணிககு எதிரான இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.