Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! 2020 Tokyo Olympics

226

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் 9 வீரர், வீராங்கனைகள் பங்குபற்றியுள்ளதுடன், இதில் பெரும்பாலான வீரர்கள் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தனர்.இதுதொடர்பில் முழு விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.