Video – SLvBAN: Praveen, Dimuth நிகழ்த்திய அரிய சாதனைகள்..!| Sports RoundUp – Epi 160

147

பிரவீன் ஜயவிக்ரம, திமுத் கருணாரத்னவின் சாதனைகளுடன் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி, இலங்கை ஒருநாள் அணிக்கு புதிய தலைவரை நியமிக்கத் தயாராகும் இலங்கை தேர்வாளர்கள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை அணி – இலங்கை சிரேஷ்ட வீரர்கள் அணிகளுக்கிடையிலான டி-20 போட்டி, கொரோனா பரவல் எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார
விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட…