Video – IPL இல் புது அவதாரம் எடுக்கவுள்ள Kumar Sangakkara…!

299

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<