Video – ஒரே அணியிடம் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்த MADRID, BARCA | FOOTBALL ULAGAM

108

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரீமியர் லீக் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்த மன்செஸ்டர் யுனைடெட் தொழில்முறை போட்டிகளுக்கு விடைகொடுத்த ரூனி , பார்சிலோனாவில் முதல் சிவப்பு அட்டையை வாங்கிய மெஸ்ஸி மற்றும் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள ஜுவென்ட்ஸ் போன்ற தகவல்களை பார்ப்போம்.