Video – வயதாகிய மெஸ்ஸிக்கு மத்தியில் ANSU FAT சாதனை | FOOTBALL ULAGAM

194

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் ப்ரீமியர் லீக்கில் தடுமாறிக்கொண்டிருக்கும் சிட்டி, போட்டியின் முடிவுக்கு காரணம் VAR என கூறும் பார்ஸிலோனா முகாமையாளர் மற்றும் 20 வயதிற்குள்ளேயே 3 பெரிய அணிகளுக்காக கோலடித்துள்ள கீன் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.