Video – இரண்டு GOLDEN BOOT வீரர்களுக்கிடையில் காலிறுதி மோதல்! | FOOTBALL ULLAGAM

150

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், முதல் தடவையாக ZIDENEஐ தோற்கடித்த PEP, தோல்வியினால் பறிபோன சாரியின் பதவி , 7 கோல்களிலும் பங்களிப்பை வழங்கிய LEWANDOSKI  மற்றும் ஐரோப்பா கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட்போன்ற பல தகவல்களை பார்ப்போம்.