iOS 9 இன் அட்டகாசமான 10 பண்புகள் சில வேளைகளில் சிறிய மாற்றங்கள் தான் பெரிதாக உலகைப் புரட்டிப்போடும். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிவந்த iOS 9 இல் ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றங்கள் தான் பலரின் மனதைக் கவர்ந்தது. உங்களுக்காக அவற்றில் சிறந்த 10 சிறிய மாற்றங்களை தொகுத்து உள்ளேன். இவற்றில் எத்தனை உங்களைக் கவர்ந்தன எனப் பாருங்களேன்…. 1. புத்தம் புதிய App Switcher இப்பொழுது iOS 9 உடன் நீங்கள் பயன்படுத்தும் app களை துளாவுவது சீட்டுக்கட்டை விசுக்குவது போல. எப்பொழுதும் போலவே ...

ஒரு மாத காலத்திற்குள் மேலும் 1 மில்லியன் பாவனையாளர்களை ஈர்த்த அப்பிள்  மியூசிக் அப்பிள் மியூசிக் தற்போது 11மில்லியனுக்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தும் பதிவாளர்களை கொண்டுள்ளத என அப்பிளின் இணைய மென்பொருள் மற்றும் சேவைகளின் உப அதிபர் எடி கூ  வௌியிட்டுள்ளார். The Talk Show இல் கலந்து கொண்ட கிரபர், கூ மற்றும் கிரைக் அப்பிள் மற்றும் அது தொடர்பான மென்பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதே கூ இதனைத் தெரிவித்துள்ளார் இச்செய்தியானது அப்பிள் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்ததாக அறிவித்து 1 மாதக்குள் இவ் அறிவித்தலும் வந்துள்ளது. இவ் வெற்றிக்கு உந்துசக்தியாக அது சர்வதேச ரீதியில் காணப்படுவதாகும். ..

1 மில்லியன் தரவிறக்கங்களை பெற்ற முதல் இலங்கை மொபைல் பயன்பாடு MobiTV. தொழில்நுட்ப தீர்வுகளூடாக இலங்கையர்களின் வா​ழ்விற்கு பலமளிக்கவென அர்பணிப்புடன் இயங்கும் விருது வென்ற நிறுவனம் பாஷா. SETT, Bhasha Translator போன்றவை இவர்களின் உற்பத்தியாகும். இலங்கை மொ​பைல் பயன்பாடொன்று முதற்தடவையாக கூகுளின் பி​ளே  ஸ்டோர் ஊடாக 1 மில்லியன் தரவிறக்கங்களைப்​ பெற்றதும் இவர்களது பயன்பாடான(app) மொபிடீவி ஆகும். உங்கள் அன்ரொயிட் சாதனங்கள் ஊடாக அனைத்து இலங்கை தொலைக்காட்சிகளை பார்ப்பதோடு, வார நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தற்போது காண்பிக்கப்படும் தொ​லைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகழ் நேரத்தையும் அறிந்துகொள்

நரம்பியல் வடிவத்தைக்கொண்டு உங்களை இனங்காணும் ஸ்மார்ட் மணிக்கூடு இம்மு​றை Samsung ஆனது உங்களை உங்கள் நரம்புகள் மூலம் இனங்காணும் ஸ்மார்ட் மணிக்கூடு ஒன்றை வடிவமைக்க எண்ணியுள்ளது. Fast Companyயால் கண்டுபிடிக்கப்பட்ட​ ​இம்மு​றையானது ஸ்மார்ட் மணிக்கூட்டில் உள்ள கைரேகை ஸ்கானர் போலவே செயற்படும் என குறிப்பிட்டனர். ஆனால் விரல் நுனிக்கு மாறாக இது உங்கள் நரம்பின் வடிவம் மற்றும் குணாதிசயத்தை படமெடுத்து தனது தரவுத்தளத்தில் ​​சேமிக்கும். பின்னர் எந்நேரத்திலும் உங்கள் முதல் அச்சீட்டைக்கொண்டு உங்களை அறிந்து அங்கீகாரம் வழங்கும். இருபக்கங்களின் அடித்தலத்திலும் கமெரா சென்சர் மற்றும் இரு ஒள

Samsung ஸ்மார்ட் மணிக்கூடு மூல​ம் தற்போது அழைப்புக்களை மேற்கொள்ளலாம் கடந்த வியாழக்கிழமைக் கிழமை Microphone மற்றும் speaker அடங்கிய புதிய அனரொயிட் வியாரின் மேம்படுத்தல்(Update) தமது ஸ்மார்ட் மணிக்கூடு பாவனையாளர்களுக்கு தமது மணிக்கூட்டைப் பயன்படுத்தியே தொ​லைபேசி ​ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை அறிவித்துள்ளனர். தற்சமயம் வரைக்கும் அழைப்புக்களை கண்கானிக்க மற்றும் அழைப்பினை மறுக்க மட்டுமே வசதி வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது உங்கள் மணிக்கூட்டின் கதைப்பதன் மூலம் அழைப்புகளை மேற்​கொள்ளவும் முடியும். ஆனால் speaker கொண்டுள்ள அன்ரொயிட் வியார் சாதனங்களின் தெரிவு மிகவும் குறைவு என்ப

Samsung Gear 360- virtual reality யில் ஒரு புதிய பரிணாமம் Samsung galaxy S7 இன் ஆறிமுகம் பற்றி அறிவித்து சிலநாட்களே ஆன நிலையில் பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட Samsung இன் VR புகைப்பட க்கருவி பற்றி வதந்திகள் உலவ ஆரம்பித்து உள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை (31/01/2016) Samsung தனது மிகப்பெரும் விற்பனை நாமமான Galaxy கையடக்கத்தொலைபேசிகளின் அடுத்தபடியாக S7 மற்றும் S7 edge இன் ஆறிமுகம் பற்றி ஆறிவித்தது., அதன் teaser காணொளியில் ஆங்காங்கே Samsung Gear VR உம் தலையைக் காட்டிவிட்டு சென்றதை யாரும் கவனிக்கத் தவறவில்லை. இந்த புதிய கருவிக்கு Samsung ...

இலங்கையில் தடம் பதிக்கத் தயாராகும் Google Project Loon Google Project Loon என்பது Google X இனால் உலகில் இணைய வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு வானில் அதி உயரத்தில் பறக்கும் பலூன்களின் மூலம் 4G LTE வேகங்களுடன் அவ்வசதியை வழங்கும் ஆராய்ச்சி நிலையில் உள்ள திட்டமாகும். உலகில் சுமார் 5 பில்லியன் மக்களுக்கு இவ்வாறு இணைய வசதி வழங்கும் திட்டம் கூகுளுக்கே நகைப்பாக இருந்ததுவோ என்னவோ, அவர்கள் இதற்கு Project Loon (மடத்தனம்) என்று பெயர் சூட்டி உள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ICTA, Google Project Loon 2016 ...

VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது. பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல். Tor போன்ற ...

விடைபெறுகிறது Windows XP சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்க

Software Companyயில அப்படி என்னதான் வேலை செய்றாங்க..? காலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். "நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு ...

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் – III கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN

Cinema is needed to help us reflect on life. An interview with director Asoka Handagama about his latest movie Ini Avan (Him, Here, After / இனி அவன்). Charles and Jenny would sit opposite each other in the shade of the porch outside the kitchen, their legs spread out in front of them, bare feet touching. The food would be in ...

Previous Page