இங்கிலாந்து செல்கிறது இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி

The Papare
இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்று செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் தலைவராக 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண அணியை வழிநடத்திய சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள இலங்கை “ஏ” அணியில் இணைந்து உள்ளதால் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி அங்கு சென்ற பின் இலங்கை அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் போட்டித்தொடருக்கு முன்னதாக 2 நாள் பயிற்சிப் போட

வரலாற்றில் இன்று : மே மாதம் 21

The Papare
1997ஆம் ஆண்டு – சயீத் அன்வரின் 194 ஓட்டங்கள் பெப்சி இன்டிபென்டென்ஸ் கிண்ணப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்களைப் பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுதாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் 206 நிமிடங்கள் களத்தில் துடுப்பெடுத்தாடி 146 பந்துகளுக்கு முகங்கொடுத்து 22 பவுண்டரிகள் மற்றும் 5

இரு கேள்விகள்; இரு பதில்கள்

Stories Of The Wind
‘கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்’ என்ற பக்கத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்: ஒரு கேள்வி; இரு பதில் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகங்களில் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் அளித்த முரணான பதில்கள் தொடர்பில் தான் இப் பதிவு (பார்க்க:https://www.facebook.com/guruparank/posts/10155712637880251…) இப்பதிவின் அடிப்படை நோக்கம், “ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள்” என்பதனைக் கொண்டு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியவாதி; சுமந்திரன

விடைபெறுகிறது Windows XP

irfansky...
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்க

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் – III

irfansky...
கடந்த பதிவுகளில் Browser அளவில் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள் பற்றி அலசினோம். இந்தப்பதிவில் VPN என அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்பு சேவைகள் பற்றி ஆராய்வோம். Virtual Private Network எனப்படும் இவ்வகைச் சேவைகள் இணையம் எனும் பொதுவெளி அமைப்பினுள் மறையாக்க (Encryption) முறைகளைக் கையாண்டு பாவனையாளர்களான எமக்கும் VPN சேவை வழங்குனரின் பாதுகாப்பான தனியான Virtual பாதை ஒன்றை உருவாக்குகின்றன. பின்னர், எமது இணைய வேண்டுகோள்களை VPN Server கள் மூலம் நிறைவேற்றுகின்றன. மேற்சொன்னவாறு இந்தச்சேவை எமக்கும் VPN

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும்-I

irfansky...
இணையப்பாவனை நல்லதா கெட்டதா என்ற கேள்விகளுக்கு அப்பால் சென்றால் இணையமானது தகவல்கள் எம்மை வந்தடையும் நேரத்தை கணிசமான அளவுக்கு குறித்த மிகப்பெரும் ஊடகம் எனலாம். இன்றைய உலகில் வளர்ந்த நாடுகளை குக்கிராமாங்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திவிடுதல் என்பது இணையம் தவிர வேறொரு ஊடகத்தினால் சாத்தியப்படும் விடயமல்ல. இருப்பினும் இணையம் பிராந்திய ரீதியில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திப்பதென்பது தகவல் பெறும் தனிமனித உரிமைக்கு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. குறிப்பாக செய்தி வழங்கும் தளங்களை அரசாங்கங்கள் முடக்க

என்னமோ நடக்குது இலங்கையிலே..

LOSHAN - லோஷன்
தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன ...

ஜென்றள்.சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும்.

என்.கே.அஷோக்பரன்
ஜென்றள். சரத் ஃபொன்சேகாவின் ஓய்வு பெறுகையே இவ்வாரத்தின் மிக முக்கிய நிகழ்வாக இலங்கையில் கொள்ளப்படுகிறது. அதுவும் அவரது ஓய்வு பெறுகைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 காரணங்களும் அவரது அடுத்த இலக்கைக் கட்டியங்கூறுவதாக அமைகிறது. இதுநாள் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தொடர்பில் நிலவி வந்த ஐயப்பாட்டையும் 90 வீதம் அந்தக் கடிதம் தெளிவாக்கியிருக்கிறது. இலங்கை வரலாற்றில் 4 நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஒரே ஜென்றள் சரத் ஃபொன்சேகா மட்டு