முன்பொரு நாள் விடியலில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, அமெரிக்கா பற்றி பேசும்போது 'எம் எல்லோருக்குமே.. மூன்றாம் உலக நாட்டவருக்கு முக்கியமாக,  அமெரிக்கா  ஒரு கனவு தேசம்' என்று வர்ணித்திருந்தேன். காரணம் அவர்களின் முயற்சியும் வளர்ச்சியும். 1776ஆம் ஆண்டு எந்த பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றார்களோ அவர்களையே இன்று தம் சொல் கேட்க வைத்திருக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சியும், ...

கடந்த வருடம் ஐ போன் - Iphone 4 பயன்படுத்த ஆரம்பித்த நாளில் இருந்து பிடித்துக் கொண்ட/ பீடித்துக் கொண்ட ஒரு புதிய பொழுதுபோக்கு இந்த Instagram.  புகைப்படக் கலையில் முன்பிருந்தே ஆர்வம் இருந்தாலும், எனக்கு அதன் நுணுக்கங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.. கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்ததில்லை; ஆனால் எதோ நம்மிடம் உள்ள டப்பா கமெராக்களால் எனது மூஞ்சியை எடுத்த இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் ...

Previous Page