ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைக்கப் போகும் தாயும் மகனும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5ஆம் திகதி தொடங்குகிறது. இதில் தாய், மகன் இருவரும் பங்கேற்க இருக்கும் அரிய நிகழ்வு இந்த முறை அரங்கேற இருக்கிறது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான 47 வயதான நினோ சலுக்வாட்சே 1988ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன் சார்பில் களம் இறங்கி பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். சோவியத் யூனியனில் இருந்து ...

இலங்கைக்கு தங்கப் பதக்கம் தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் திலிப் ருவன் குமார இன்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தற்போது மூன்று தங்கப்பதக்கங்களை இலங்கை தனதாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கத்தை இலங்கை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது. The post இலங்கைக்கு தங்கப் பதக்கம் appeared first on ThePapare.com. ...

சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டுக்கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலகப்பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர். இங்கிலாந்துடன் பகல்-இரவு டெஸ்ட்

இனி உங்கள் இனிய குரலால் பணம் செலுத்த கூகுளின் புதிய app உங்கள் கைபேசியை தொடாமலே மொபைல் பண செலுத்துகைகளை மேற்கொள்ளவென  கூகுள் தனது புதிய பரிசோதனைக்குள்ளாகும் மொபைல் செலுத்துகை சேவையை ஆரம்பித்துள்ளது. Bay Area இல் உள்ள சில விற்பனைக்கூடங்களில் தமது Hands Free பயன்பாட்டை பரிசோதனை செய்து வருகின்றது. இப்பயன்பாடானது குரல் கட்டளைகளை வைத்துக்கொண்டே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கின்றது. வழமையாக Android Pay மற்றும் Apple Pay போன்ற “தொட்டு செலுத்துங்கள்” தளங்களுக்காக பாவிக்கப்படும் Near Field Communication (NFC) chip ஐ பயன்படுத்தாமல்  Bluetooth, Wi-Fi மற்றும

MWC இல் கண்ணைக் கவர்ந்த டொப் 3! Mobile World Congress ஒன்றும் CES அளவிற்கு மிகப்பெரியதாக நடக்காவிடினும், சில கண்ணைக்கவரும் அறிமுகங்கள் இருக்கத் தான் செய்தன. 1. Samsung Galaxy S7 மற்றும் S7 edge Samsung இன் தலைமைப் படைப்பான S7 மற்றும் edge இம்முறை அனைத்து பார்வையாளர்களையுமே தன் பக்கம் இழுப்பதற்கு தவறவில்லை. அதன் கணக்கச்சிதமான உலோக உடலும் துல்லியத் திரையும் அதற்குத் தனி அந்தஸ்த்தைத் தருகிறது. அதுமட்டுமா, இதன் வேகமும் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரிற்கு தாக்குப்பிடிக்கும் திறனும் S6 இற்கு முன்னைய கருவிகள் போல microSD ...

Galaxy S7 vs Lumia 950 எப்படி உலகநாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போலவோ; அதே போல smartphone உலகின் ஜாம்பவான்கள் Apple, Samsung மற்றும் Microsoft. என்னதான் Apple உம் Samsung அடிக்கடி அடிபட்டாலும், இடை இடையே Microsoft உம் “நானும் ரௌடி தான் ” என்று கொண்டு களத்தில் குதிக்கும். அந்த வகையில் இம்மாதம் ஸ்பெயினில் இடம்பெறவுள்ள Mobile World Congress இல் Samsung Galaxy S7 இற்குச் சவால் விட தயாராகிறது முன்னர் வெளிவந்த Microsoft Lumia 950 . ஆகவே இந்த கட்டுரையில் அறிமுகமாக இருக்கும் ...

மரணப் படுக்கையில் Picasa Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி  சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...

மரணப் படுக்கையில் Picasa Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி  சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...

Acer Chromebook R11 பற்றிய சிறிய விமர்சனம் வேலை முடிந்து வீடு வந்தவுடன் சூடா ஒரு கோப்பை காபியுடன் பலர் பிஸ்கெட் எடுக்கப்படுகிறதோ இல்லையோ சிமார்ட்போன் அல்லது டப்லெட்டை கை தானாக எடுத்துவிடும். ஆனால் இப்​போது கை ஏனோ Chromebookக்கை தேடிச் சென்று எடுக்கின்றது. அப்படி என்னாதான் இருக்கு இந்த Chromebookக்கில் என அறியவிரும்புவோருக்காக இப்பதிவை எழுதுகின்​றேன். சுருக்கமாக கூறவேண்டுமான? குறைந்த கனத்துடன், எளிமையான முழுமையாக பாவிக்கூடிய ஒரு சாதனம். இனி இதைப்பற்றி சற்று ஆழமாக சென்று பார்ப்போமா? Chromebookகை முத​லே பாவிக்கும் ஒருவாராக நீங்கள் இருந்தால் Chromebook

‘கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்’ என்ற பக்கத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்: ஒரு கேள்வி; இரு பதில் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகங்களில் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் அளித்த முரணான பதில்கள் தொடர்பில் தான் இப் பதிவு (பார்க்க:https://www.facebook.com/guruparank/posts/10155712637880251…) இப்பதிவின் அடிப்படை நோக்கம், “ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள்” என்பதனைக் கொண்டு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியவாதி; சுமந்திரன

Guava The term “guava” appears to derive from Arawak guayabo “guava tree”, via the Spanish guayaba. It has been adapted in many European languages: guava (Romanian, Swedish, Danish and Norwegian, also Greek Γκουάβα and Russian Гуава), Guave (Dutch and German), goyave (French), gujawa (Polish), goiaba (Portuguese). Outside of Europe, the Arabic jwafa, the Japanese guaba , the Tamil “koiyaa” (கொய்யா), the ...

Previous Page